
06.03.2025 – தாயகம்
மானிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (6/3/2025) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பற்றாளருமான மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களை இனப்படுகொலையாளி ராஜபக்ச ஆட்சியில் சிங்கள பேரினவாத அரசின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர்த்தாக்குதலில் 2008 ஆம் ஆண்டு இதே நாள் கனகராயன்குளம் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.







பகிரவும்: