
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று எதிர்ப்போம்.
மும்மொழி கொள்கையை வலிந்து திணிப்பது மாநிலத்தின் தன்னாட்சி உரிமையை பறிப்பது இன்றி வேறென்ன என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பாசிச அணுகுமுறையை எந்த வகையிலும், ஒன்றிய அரசு, மாநில அரசு என யார் கையில் எடுத்தாலும், மக்கள் பக்கம் நின்று எதிர்ப்போம் என்று விஜய் கூறியுள்ளார்.
பகிரவும்: