06.03.2025 – சென்னை
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் இன்றும் (மார்ச் 6), நாளையும் (மார்ச் 7) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்: