
07.03.2025- சென்னை
சென்னையில் இன்று (மார்ச் 07) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.64.240க்கும், ஒரு கிராம் ரூ.8,030க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,065 ரூபாய்க்கும், சவரன், 64,520 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (மார்ச் 06) காலை 9:30 மணிக்கு தங்கம் விலை கிராமுக்கு, 45 ரூபாய் குறைந்து, 8,020 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு 360 ரூபாய் சரிவடைந்து, 64,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மதியம் 12:30 மணிக்கு தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 8,060 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, 64,480 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று (மார்ச் 07) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.64.240க்கும், ஒரு கிராம் ரூ.8,030க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.
பகிரவும்: