
தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து 13.02.2025 நேற்றுமுன்தினம் ஆரம்பித்தத மிதியுந்துப் போராட்டம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற இருக்கும் அனைத்துலக ரீதியிலான தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு காத்திரமான பங்காற்றி பல ஐரோப்பிய நாடுகளைக் கடந்து பயணிக்க இருக்கின்றது.
நெதர்லாந்தின் றொட்டராம் நகரத்திலிருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதி வேண்டிய 3ஆம் நாள் ஈருருளிப் பயணம் அகவணக்கத்துடன் அரம்பமானது.



பகிரவும்: