தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் பிராங்போ்ட்

தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணித்தள இளையோர்களின் நிதிப்பங்களிப்பில் 31.12.2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின்  உடையார்கட்டுக் கிழக்கு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு  உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. இதில் அரிசி, மா, சீனி, தேயிலை, கடலை, சோயா என்பன உள்ளடங்கலான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இவ்வுதவியினை வழங்கிய யேர்மனி பிராங்பேர்ட் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணித்தள இளையோருக்கு,  உடையார்கட்டு கிழக்கு மக்கள் மனம்நிறைந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அன்னை பூபதி நினைவு தினம் / நாட்டுப்பற்றாளர்கள் நினைவு தினம் – பிரான்ஸ் 2026

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.