தமிழர் திருநாள் 2026 ஒஸ்லோ

அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடங்கள் வைத்வேத, குறுறூட்டாலன், திறம்மன் வளாகங்கள் இணைந்து நடத்தும் “தமிழர் திருநாள் 2026 ஒஸ்லோ”

வளாக மாணவர்கள், கலைக்கூட மாணவர்கள் இணைந்து வழங்கும் இனியம், நடனம், விரலிசை, குரலிசை’ கண்காட்சி, விருந்துபசாரம்.


இடம்: Engel Paradis, Haavard Martinsens Vei 19, 0978 Oslo
நாள்: 17.01.2026 சனிக்கிழமை
நேரம்: 11.00 – 1700

Related posts

ஈருருளிப்பயணம் (இரண்டாம் நாள்) நெதர்லாந்து

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (STCC) சூரிச் மாநிலத்தில் எட்டாவது தடவையாக நடாத்தும் கானக்குயில் 2026

தமிழின அழிப்புக்கு நீதி கோரி – ஜெனிவாவை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் தொடக்கம்