‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதிக்கு DFCC வங்கி ரூ. 50 மில்லியனை நன்கொடையாக வழங்கியது.

‘டித்வா’ (Dithwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு DFCC வங்கியினால் 50 மில்லியன் ரூபா நிதி நன்கொடை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமல் பெரேரா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சுவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அண்மையில் கையளித்தார்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு