இலங்கை நாடாளுமன்றத்தின் தலைமைப் பணியாளர் மற்றும் நாடாளுமன்ற துணைச் செயலாளர் உடனடியாகப் பணிநீக்கம்

பாராளுமன்றத்தின் தலைமைப் பணியாளரும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான ஜி.கே.ஏ. சமிந்த குமார குலரத்னவை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது.

அவரது நியமனம் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து, ஜனவரி 23ஆம் திகதி முதல் பணிநீக்கம் அமலுக்கு வந்ததாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமிந்த குமார குலரத்ன 2023 செப்டம்பர் 15,ஆம் திகதி பாராளுமன்ற பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அவரது பணிநீக்கம் குறித்த மேலதிக விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!