தையிட்டியில் கொட்டும் மழையிலும் தமிழர்களின் போராட்டம் இடியைப் போல எதிரொலித்தது.

தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திவரும் போராட்டம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மழை காரணமாக கடும் சிரமங்கள் ஏற்பட்டபோதிலும், போராட்டக்காரர்கள் உறுதியுடன் திரண்டு சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், சிங்கள பேரினவாத அரசு நடத்திவரும்  கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பிற்கு எதிராகவும் தங்களது எதிர்ப்பை  இடிமுழக்கமாக  முழங்கினர். 

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு