ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கர்ப்பத்தைத் தொடர கட்டாயப்படுத்த முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அனைத்து மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி, மஹாராஷ்டிராவின் மும்பை ஜே.ஜே.மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யலாம்.

சம்மதத்துடனான உறவால் கர்ப்பமா அல்லது பாலியல் வன்முறையா என்பது இவ்வழக்கில் முக்கியமல்ல. சிறுமி கர்ப்பத்தை தொடர விரும்பவில்லை என்பதே காரணம்.

டாக்டர்கள் குழு அறிக் கையில், கருக்கலைப்பால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து இல்லை என கூறப்பட்டுள்ளது. எனவே, பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக கர்ப்பத்தை தொடர கட்டாயப்படுத்த முடியாது. கருக்கலைப்புக்கு மறுத்தால், அங்கீகாரமற்ற டாக்டர்களால் நாட்டுக்கும் ஆபத்து ஏற்படும்.. இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இடன் கார்டன்ஸில் இங்கிலாந்தின் துல்லிய வெற்றி: ஸ்காட்லாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன