ஈருருளிப்பயணம் (இரண்டாம் நாள்) நெதர்லாந்து

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 61 வது கூட்டத்தொடர் தொடங்குவதை  முன்னிட்டு  சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தி  மனித நேய ஈருருளிப்பயணம்  இரண்டாம் நாள் (13.02.2026) நெதர்லாந்தில் அகவணக்கத்துடன்  ஆரம்பமாகியுள்ளது.

நெதர்லாந்தின் டென் ஹாக்  நகரில் அமைந்துள்ள  அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்  (International Criminal Court)  முன்பாக  குறித்த  மனிதநேய ஈருருளிப்பயணம்  தொடங்கப்பட்டது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அன்னை பூபதி நினைவு தினம் / நாட்டுப்பற்றாளர்கள் நினைவு தினம் – பிரான்ஸ் 2026

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.