Monday, April 6, 2026

இனவெறி பிடித்த பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி விஜயவர்தனா 18.02.1983 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

0 comments

தமிழின அழிப்பில்  முன்னின்று  பருத்தித்துறை  பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியான பரிசோதகர் விஜயவர்தனாவும் அவரது சாரதியும்  தமிழீழ விடுதலைப் புலிகளால் 18.02.1983 அன்று சுட்டுக்கொல்லப்பட்டனர்

பருத்தித்துறையில் நடைபெற்ற சிங்கள  பேரினவாத பொலிஸ் நடத்திய  அட்டூழியங்களுக்குப்  பேர் போனவரும் இனவெறி  பிடித்த    பொலிஸ்நிலையப்  பொறுப்பதிகாரி  விஜயவர்தனாவையும்   அவரது  சாரதி ராஜபக்சவும்1983 பெப்ரவரி 18 ம் திகதி  அன்று பருத்தித்துறையில்     தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00