Tuesday, April 7, 2026

தமிழீழமே எமக்கு வேண்டுமென பயணிக்கும் ஈருருளிப்பயணம் லாண்டாவ் நோக்கி பயணிக்கிறது

0 comments

மனித உரிமைகள் ஆணையகத்தின்  61  கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும்  தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கியஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம்  12.02.2026   அன்று  பிரித்தானியா  பிரதமர்  இல்லத்திலிருந்து ஆரம்பித்து அனைத்துலகக் குற்றவியல்  நீதிமன்றம் ,ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக  01.03.2026  அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலை வந்தடைவுள்ளது.  

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 7 ம் நாள்  ஈருருளிப் பயணமானது  கடந்த மாதம் 28.08.2025 அன்று பிரித்தானியா  பிரதமர்  இல்லத்திலிருந்து ஆரம்பித்த நாள் தொடக்கம் பலவேறு நகரங்களை  ஊடறுத்து   பல்வேறு சாதிப்புகளை நடத்த   திட்டமிட்ட நிலையில்  8  ம்   நாளான  இன்று (19.02.2026 ) இன்று dillinen நகரில் ஆரம்பித்து  saarbrucken நகரபிதாவிற்கான மனு கையளிப்பை தொடர்ந்து landau நகரை நோக்கி பயணிக்கிறது

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00