23 February 2026

நினைவு வணக்கம் 23 பிப்ரவரி

நினைவு வணக்கம் 23 பிப்ரவரி | தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.


கப்டன் வைகையரசன்
பாலசுந்தரம் அரவிந்தன்
நித்தியவெட்டை, முள்ளியான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.02.2009

2ம் லெப்டினன்ட் மதன்
துரைசிங்கம் டிறோஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.02.2008

2ம் லெப்டினன்ட் இசையரசன்
இராஜேந்திரம் பகீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.02.2008

2ம் லெப்டினன்ட் முத்துமணி
தர்மகுலசிங்கம் தர்மேந்திரா
சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.02.2008

கப்டன் இசையமுதன்
கணேஸ்வரன் லக்ஸன்
2ம் படிவம், பாலிநகர், யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.02.2007

லெப்டினன்ட் கலைத்தேவன்
செல்வராசா கஜேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.02.2007

வீரவேங்கை சமர்வேங்கை
ஆசைப்பிள்ளை சதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.02.2007

ஏரம்பு ஐயா
கந்தையா ஏரம்பு
1ம் வட்டாரம் புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.02.2005

கப்டன் திரவியநாதன்
தம்பிராசா யோகேஸ்வரன்
அரசடிதீவு வடக்கு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.02.1998

மேஜர் அறிவுக்கரசு (மூர்த்தி)
பத்தினியர் செல்வநாயகம்
சேனையூர், கட்டைப்பறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 23.02.1996

கப்டன் புவி
சண்முகலிங்கம் கிறிஸ்குமார்
புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.02.1996

லெப்டினன்ட் கலையறிஞன் (அகிலன்)
செல்வராசா யோகராசா
கந்தளாய்
திருகோணமலை
வீரச்சாவு: 23.02.1996

லெப்டினன்ட் மளவன் (பெனா)
பாலசுந்தரம் தினேஸ்
ஊரெழு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.02.1996

கப்டன் வரதன்
மாரிமுத்து குமரேசன்
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.02.1996

வீரவேங்கை அற்புதன் (திருமால்)
கமலநாதன் குகநாதன்
கொம்மாதுறை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.02.1995

ஞானச்செல்வன்
ஞானச்செல்வன் வேல்ராஜ்
கரவெட்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.02.1995

வீரவேங்கை நாகமணி
மாணிக்கம் கிருஸ்ணமூர்த்தி
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.02.1994

லெப்டினன்ட் வர்ணச்சந்திரன் (ஜெயசீலன்)
நடராஜா நவரட்ணராஜா
இருதயபுரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.02.1993

2ம் லெப்டினன்ட் கதிர்வேலன் (வாமதேவன்)
மத்தீயூஸ் கதயூ
சொறிகல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 23.02.1993

வீரவேங்கை ஜோண்சன்
கோபால்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.02.1991

வீரவேங்கை தயா
தம்பிராசா தயாபரன்
கோவில்போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.02.1989

வீரவேங்கை பீற்றர்
குமாரசிங்கம் நடராசா
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.02.1989

வீரவேங்கை குமரன்
பிரகாஸ் அன்பரசன்
அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.02.1988

வீரவேங்கை விஜி
சூசைப்பிள்ளை றேமன்றெக்கிளாஸ்
தேனுடையான், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 23.02.1985

2ம் லெப்டினன்ட் வெள்ளை
பேனாட் எட்வேட்ஸ்ரக்
இருதயபுரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.02.1985


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *