Home மாவீரர்கள்அகவை வாழ்த்துஅகவை வாழ்த்து 23 பிப்ரவரி

அகவை வாழ்த்து 23 பிப்ரவரி

by Amizhthu


அகவை வாழ்த்து 23 பிப்ரவரி 

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை மானா
செல்லையா சுப்பிரமணியம்
மாசார், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.08.1985

வீரவேங்கை கேசவன்
நல்லையா அருள்நேசன்
வண்ணாங்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.12.1985

வீரவேங்கை சிவகுமார்
இரத்தினசிங்கம் கேதீஸ்வரன்
முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.04.1986

வீரவேங்கை மகாலிங்கம்
அலெக்சாண்டர் சிறில்
சுதந்திரபுரம், உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.03.1987

லெப்டினன்ட் அரசன்
இராம்குமார்
தாமரைக்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.03.1988

வீரவேங்கை மைக்கல்
சின்னப்பு ஜோன்சன் குயின்ரன்
மணியந்தோட்டம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.03.1989

வீரவேங்கை சீராகரன்
நீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.1989

கப்டன் கடாபி
தங்கவேல் பாபு
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1990

வீரவேங்கை சுதாங்கனி
தில்லையம்பலம் சுதா
7ம் படிவம், இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.1991

வீரவேங்கை மகேந்திரன்
சந்தனம் ரவிச்சந்திரன்
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 13.11.1991

வீரவேங்கை மாணிக்கராஜ்
தங்கவடிவேல் ராமகிருஸ்ணன்
புல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.1993

கப்டன் கிளிமொழி (கிறிஸ்ரி)
பேனாட் ஜெயராணி
தாழ்வுபாடு
மன்னார்
வீரச்சாவு: 11.11.1993

கப்டன் தமிழ்மாறன் (சுமித்)
வைத்தியலிங்கம் சந்திரகுமார்
பாலத்தோப்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1994

மேஜர் நாவண்ணன் (ஜஸ்மின்)
மரியதாஸ் அன்ரன்பியூட்டில்யூட்
சாவற்காடு
மன்னார்
வீரச்சாவு: 11.08.1994

மேஜர் மறைவண்ணன் (கெனடி)
ஏரம்பு சிவலோகநாதன்
3ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 06.10.1994

வீரவேங்கை சிவசங்கர் (தவநிதி)
அழகையா கண்ணன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.05.1995

லெப்டினன்ட் சிரேஸ்ரன் (மாதவன்)
சீனித்தம்பி தேவராசா
துறைநீலாவணை
அம்பாறை
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட் செல்வன்
சுப்பிரமணியம் சுரேஸ்கரன்
அரியாலை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1995

வீரவேங்கை கலியுகராஜன்
சேனாதிராசா மகேந்திரன்
முத்துக்கல், மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட் செங்கோலன்
கந்தசாமி செந்தூரன்
சுழிபுரம் மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

லெப்டினன்ட் மணவாளன் (அஸ்கான்)
முத்தையா பிரதீபன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.11.1995

2ம் லெப்டினன்ட் அம்பிகைபாலன் (செலஸ்ரின்)
செபஸ்ரியான் ஜோன்
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.11.1995

வீரவேங்கை இசையமுதன்
நாகமணி சிவதீபன்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.12.1995

2ம் லெப்டினன்ட் செழியன்
பிரகலாதன் ரகுநாதன்
பாலூர், வவுனிக்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.07.1996

வீரவேங்கை பிரசாந்தன்
பசுபதி மனோகரன்
வெளிக்கண்டல் கண்டாவளை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1996

கப்டன் அகிலன் (செழியன்)
அழகநாதன் ரகு
மயிலங்காடு, குப்பிளான் தெற்கு, ஏழாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.12.1996

வீரவேங்கை ஈழவேங்கை
யோகராசா வசந்தாதேவி
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் எழிலன்
நவரத்தினம் மகேஸ்வரன்
மாவிட்டபுரம் தெற்கு, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.1997

மேஜர் மகான்
கனகசபை மோகனதாஸ்
கரணவாய் கிழக்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1997

கப்டன் முக்கண்ணன் (அலெக்ஸ்)
சுப்பன் இன்பநாதன்
இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 14.09.1997

லெப்டினன்ட் மயூரன் (செல்வன்)
சிறில் ஜோசப் யூட்ஜெயநேசன்
பள்ளிமுனை
மன்னார்
வீரச்சாவு: 05.10.1997

லெப்டினன்ட் கஜமோகன்
சாமித்தம்பி வினோராஜன்
2ம் குறிச்சி, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.10.1997

லெப்டினன்ட் சந்தனன் (வரதன்)
நடேசன் தமிழ்ஜோதி
புளியங்கூடல், ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1997

மேஜர் காஞ்சனா
கதிரவேலு தேவறஞ்சினி
மீசாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.1997

வீரவேங்கை சுடர் (கணேஸ்)
நீக்கிலாஸ் சுதாகரன்
தாழ்வாடு
மன்னார்
வீரச்சாவு: 01.02.1998

கப்டன் நங்கை
பட்டுராசா கௌசலா
கொட்டடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1998

வீரவேங்கை ரூபதன்
ஆறுமுகம் கமல்ராஜ்
தாழங்குடா, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.05.1998

2ம் லெப்டினன்ட் தரன்
கதிர்காமத்தம்பி வசந்தன்
மண்டபத்தடி, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998

கப்டன் வான்கவி
குமாரசாமி செல்வரஜினி
கரணவாய் கிழக்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1999

வீரவேங்கை கடம்பரசன் (குடிலரசன்)
விசுவலிங்கம் பவர்லிங்கம்
கன்னாட்டி
மன்னார்
வீரச்சாவு: 28.05.1999

வீரவேங்கை தணிகா
பேரம்பலம் ஜெயகலா
ஆறுமுகத்தான்புதுக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 14.10.1999

2ம் லெப்டினன்ட் வேந்தன்
அருணாசலம் சிவராசா
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 28.05.2000

லெப்டினன்ட் சிந்துஜா
அற்புதராஜா சாரதாதேவி
பேத்தாளை, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000

வீரவேங்கை சுந்தரராஜன்
வேலு சுந்தரராஜன்
புதிய புன்னைநீராவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.10.2000

லெப்டினன்ட் சுடர்மணி
இராசையா தில்லேஸ்வரன்
கூனித்தீவு, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 31.10.2000

வீரவேங்கை நிறைமதி
தனபாலன் கனகராணி
மட்டுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.2000

2ம் லெப்டினன்ட் திருமகள்
பாலசுப்பிரமணியம் சாந்தரூபி
விஞ்ஞானகுளம், கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 19.11.2000

லெப்டினன்ட் புவிதா (கனிதா)
துரைரட்ணம் நிசாந்தினி
சுண்ணாகம் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.02.2001

லெப்.கேணல் நளா (அகரெழில்)
கவிதா நடராசா
4ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.01.2006

கப்டன் முகிலா (மயூரி)
வீரச்சாவு: 06.02.1998


You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00