நினைவு வணக்கம் நினைவு வணக்கம் – 24 பிப்ரவரி Amizhthu24 February 202606 views Table of Contents நினைவு வணக்கம் – 24 பிப்ரவரி – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நினைவு வணக்கம் – 24 பிப்ரவரி – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். வீரவேங்கை கண்ணதாசன்மகிழடித்தீவுமட்டக்களப்புவீரச்சாவு: 24.02.1991 வீரவேங்கை நிக்சன் மாஸ்ரர்மகிழவெட்டுவான்மட்டக்களப்புவீரச்சாவு: 24.02.1991 வீரவேங்கை நேசன்ஆரையம்பதிமட்டக்களப்புவீரச்சாவு: 24.02.1991 லெப்டினன்ட் ராஜசேகர்கந்தையா தேவராசாகிரான்மட்டக்களப்புவீரச்சாவு: 24.02.1993 லெப்டினன்ட் செங்கோலன்சூசை எட்வேட்குமாணயங்குளம், அடம்பன்மன்னார்வீரச்சாவு: 24.02.1993 லெப்டினன்ட் கடவுள்கணேசன் மகாலிங்கம்கரணவாய், நெல்லியடியாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.02.1993 லெப்டினன்ட் மோகன் (பசீல்)திருச்செல்வம் லுக்காஸ்8ம் வட்டாரம், பேசாலைமன்னார்வீரச்சாவு: 24.02.1993 2ம் லெப்டினன்ட் திருமேனிசெல்லையா ஆனந்தீஸ்வரன்கஸ்தூரியார் வீதியாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.02.1993 2ம் லெப்டினன்ட் இசையரசன்யோகேஸ்வரன் மனோஸ்குமார்முழங்காவில், பூநகரிகிளிநொச்சிவீரச்சாவு: 24.02.1993 வீரவேங்கை காந்தன்நீலகண்டன் விஜயகுமார்உயிர்த்தராசன்குளம்மன்னார்வீரச்சாவு: 24.02.1993 வீரவேங்கை பரசுராமன்தர்மரட்ணம் தயானந்தன்பூநகரிகிளிநொச்சிவீரச்சாவு: 24.02.1993 வீரவேங்கை கார்த்திகேயன்செபஸ்ரின் நெலிற்ஸன்மழவராயன், கட்டையடம்பன்மன்னார்வீரச்சாவு: 24.02.1993 மேஜர் அச்சுதன்அந்தோனிமுத்து ஜோன்சன்முருங்கன்பிட்டிமன்னார்வீரச்சாவு: 24.02.1993 கப்டன் பிரவின்ராஜ்ஜெயசேன ஆரியவன்சமடு வீதிமன்னார்வீரச்சாவு: 24.02.1993 வீரவேங்கை றகுலினிநாகமணி வசந்தமலர்நீர்வேலியாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.02.1997 மேஜர் செந்தமிழன் (லாண்டோ)பொன்னுத்துரை சூரியகுமார்வயாவிளான்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.02.1997 கப்டன் அற்புதன்செல்வராஜா தியாகராஜாஅளவெட்டியாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.02.1997 கப்டன் இசைமாறன்சுந்தரலிங்கம் கிருபாகரன்காங்கேசன்துறையாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.02.1998 கப்டன் குலசேகர் (குமாரவேல்)நல்லதம்பி சுபாகரன்வரணி வடக்குயாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.02.1998 கப்டன் அழகறிஞன் (சிறைவாசன்)மார்கண்டு பரமேஸ்வரன்தொண்டமானாறுயாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.02.1998 லெப்டினன்ட் கேசவன்செல்வராசா தங்கராஜ்வண்ணாங்கேணி, பளைகிளிநொச்சிவீரச்சாவு: 24.02.1998 லெப்டினன்ட் நெல்லன்கிட்ணபிள்ளை துரைராசாகாட்டுப்புலம், கரவெட்டியாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.02.1998 2ம் லெப்டினன்ட் உதயன்தங்கராசா சாந்தகுமார்சாவகச்சேரியாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.02.1998 வீரவேங்கை குகதாகொன்சான் டயானாமுருங்கன்மன்னார்வீரச்சாவு: 24.02.1999 கப்டன் திருநெஞ்சன்அருளானந்தம் சூசைதாசன்முள்ளியான், வெற்றிலைக்கேணியாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.02.2001 லெப்டினன்ட் கலைச்சுரபி (மதியரசி)தர்மலிங்கம் பிறேமலக்சுமிநயினாமடு, நெடுங்கேணிவவுனியாவீரச்சாவு: 24.02.2001 கப்டன் சுடர்மொழிஇராயகோபாலன் சுஜீபன்காங்கேசன்துறையாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.02.2002 2ம் லெப்டினன்ட் அறிவுஅந்தோனிப்பிள்ளை சுதர்சன்இத்திக்கண்டல், அடம்பன்மன்னார்வீரச்சாவு: 24.02.2008 கப்டன் மதுரகீதாகனகரத்தினம் சுமதிஅரசங்கேணி, பளைகிளிநொச்சிவீரச்சாவு: 24.02.2008 கப்டன் குகவேந்தன்பத்மநாதன் நடராசாமட்டக்களப்புவீரச்சாவு: 24.02.2008 2ம் லெப்டினன்ட் மாகுலன்சிறிஸ்கந்தராசா சுபாஸ்கரன்இரத்தினபுரம்கிளிநொச்சிவீரச்சாவு: 24.02.2008 கப்டன் இறையரசுசுப்பிரமணியம் அனோஜன்வவுனியாவீரச்சாவு: 24.02.2009 வீரவேங்கை காந்தஜீவன்இராஜகோபால் தர்சன்வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.02.2009 மாவீரர் சசிக்குமார்மயில்வாகனம் பிரகலாதேவன்அம்பாறைவீரச்சாவு: 24.02.2009 “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”