நினைவு வணக்கம் நினைவு வணக்கம் – 25 பிப்ரவரி Amizhthu25 February 202605 views Table of Contents நினைவு வணக்கம் – 25 பிப்ரவரி – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நினைவு வணக்கம் – 25 பிப்ரவரி – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். வீரவேங்கை துமிலன்சின்னத்தம்பி விஜயகுமார்அரசினர் பண்ணை, கரடியனாறுமட்டக்களப்புவீரச்சாவு: 25.02.1986 வீரவேங்கை கந்தையா (செல்வம்)கிருஸ்ணபிள்ளை வரதராசாதண்டுவான், மணலாறுமுல்லைத்தீவுவீரச்சாவு: 25.02.1987 லெப்டினன்ட் விகடன்யோகராசாஏறாவூர்மட்டக்களப்புவீரச்சாவு: 25.02.1991 வீரவேங்கை சிந்துரகுநாதன் சரவணபவன்சங்குவேலி, உடுவில்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 25.02.1991 மேஜர் செங்கதிர்நடேசு ரஞ்சிதவராசாஇடைக்குறிச்சி, கரவெட்டி வடக்குயாழ்ப்பாணம்வீரச்சாவு: 25.02.1991 2ம் லெப்டினன்ட் காந் (மதுரம்)வேலாப்போடி உதயகுமார்5ம் குறிச்சி, ஏறாவூர்மட்டக்களப்புவீரச்சாவு: 25.02.1992 லெப்டினன்ட் சுரேஸ்சின்னத்துரை தயாபரன்4ம் வட்டாரம், மண்டைத்தீவுயாழ்ப்பாணம்வீரச்சாவு: 25.02.1992 2ம் லெப்டினன்ட் எழிலன் (ஜீவா)தம்பிராசா கணேசகுமார்மாந்தீவுமட்டக்களப்புவீரச்சாவு: 25.02.1996 2ம் லெப்டினன்ட் சுதேசன் (டிக்சன்)தட்சணாமூர்த்தி சுதாகரன்கல்லடிமட்டக்களப்புவீரச்சாவு: 25.02.1996 மேஜர் குலதீபன்அந்துவான் மரியதாசன்மூதூர்திருகோணமலைவீரச்சாவு: 25.02.1997 கப்டன் ஜெயந்தன்மாரிமுத்து விஸ்வலிங்கம்புளியங்குளம்வவுனியாவீரச்சாவு: 25.02.1998 கப்டன் சூரியன்மயில்வாகனம் சந்திரன்மூதூர்திருகோணமலைவீரச்சாவு: 25.02.1998 மேஜர் குயிலன்ஜேசுதாசன் ஜோன்மீசாலையாழ்ப்பாணம்வீரச்சாவு: 25.02.1998 வீரவேங்கை பத்மவாணன்செபஸ்ரியான் அலெக்ஸ்சந்திரன்கிண்ணியடி, வாழைச்சேனைமட்டக்களப்புவீரச்சாவு: 25.02.1999 லெப்.கேணல் தணிகைநிலவன்கந்தசாமி சுரேஸ்குமார்முல்லைத்தீவுவீரச்சாவு: 25.02.2008 2ம் லெப்டினன்ட் அறிவுமான்செபஸ்ரியான்பிள்ளை அரசகுமார்முரசுமோட்டைகிளிநொச்சிவீரச்சாவு: 25.02.2008 2ம் லெப்டினன்ட் இன்நிலவன்கிட்ணசாமி நாகராசா11ம் படிவம், தருமபுரம்கிளிநொச்சிவீரச்சாவு: 25.02.2008 2ம் லெப்டினன்ட் குட்டிமறவன்தர்மரத்தினம் திரிகரன்கறுக்காய்த்தீவு, பூநகரிகிளிநொச்சிவீரச்சாவு: 25.02.2008 2ம் லெப்டினன்ட் சீராளன்அழகர்சாமி புஸ்பராசாஇடதுகரை, முத்தையன்கட்டுமுல்லைத்தீவுவீரச்சாவு: 25.02.2008 2ம் லெப்டினன்ட் திருவேலன்சிவராசா துவாரகன்2ம் வட்டாரம், முள்ளியவளைமுல்லைத்தீவுவீரச்சாவு: 25.02.2008 2ம் லெப்டினன்ட் வேலினிசந்தியாப்பிள்ளை தேவவெனிற்றாயாழ்ப்பாணம்வீரச்சாவு: 25.02.2008 லெப்டினன்ட் அரசழகன்நடேஸ் கேதீஸ்வரன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 25.02.2008 லெப்டினன்ட் ஈழவருவிரவிச்சந்திரன் சுகந்தன்உருத்திரபுரம்கிளிநொச்சிவீரச்சாவு: 25.02.2008 லெப்டினன்ட் நிலவன்தியாகராஜா மனோரஞ்சித்மட்டக்களப்புவீரச்சாவு: 25.02.2008 வீரவேங்கை மேகவர்மன்கணபதிப்பிள்ளை பாலச்சந்திரன்4ம் கட்டை, பூநகரிகிளிநொச்சிவீரச்சாவு: 25.02.2008 லெப்.கேணல் நீதன்பிரான்சிஸ் சந்திரசேகரன்மன்னார்வீரச்சாவு: 25.02.2009 “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”