நினைவு வணக்கம் நினைவு வணக்கம் – 27 பிப்ரவரி Amizhthu27 February 2026010 views தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். Table of Contents நினைவு வணக்கம் – 27 பிப்ரவரி – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நினைவு வணக்கம் – 27 பிப்ரவரி – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்.கேணல் அருணன் (அருணா)அன்ரனி ஜெனாட்டார்சன் (சந்திரன்)யாழ்ப்பாணம்வீரச்சாவு: 27.02.2009 2ம் லெப்டினன்ட் அறிவரசிசாந்தன் மியூறின்அடம்பன்தாழ்வு, வட்டக்கண்டல்மன்னார்வீரச்சாவு: 27.02.2008 2ம் லெப்டினன்ட் எழிலொளிஇராசேந்திரம் சிறிகாந்வண்ணாங்கேணி, பளைகிளிநொச்சிவீரச்சாவு: 27.02.2008 வீரவேங்கை கனிவாளன்புவனேந்திரராசா ஜெயசுதன்செங்காரத்திமோட்டை, மரையடித்தகுளம், ஓமந்தைவவுனியாவீரச்சாவு: 27.02.2008 வீரவேங்கை பொற்கோகுமாரசாமி தரன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 27.02.2008 செந்தூரன்செல்வரத்தினம் செந்தூரன்இலுப்பைக்குளம், பாலமோட்டைவவுனியாவீரச்சாவு: 27.02.2008 தவராசாசண்முகம் தவராசாநாகேந்திரபுரம், புளியம்பொக்கணைகிளிநொச்சிவீரச்சாவு: 27.02.2008 பார்த்தீபன்சிவபாதம் பார்த்தீபன்நெல்வேலி, ஓமந்தைவவுனியாவீரச்சாவு: 27.02.2008 ஜெயகிரிதரன்குணபாலசிங்கம் ஜெயகிரிதரன்மாதர்பனிக்கர்மகிழங்குளம், பாலமோட்டைவவுனியாவீரச்சாவு: 27.02.2008 மேஜர் அகக்கிளியோகநாதன் பவானிமாங்குளம்முல்லைத்தீவுவீரச்சாவு: 27.02.2007 மேஜர் அருமைச்சேரன்பெருமாள் சுதாகரன்5 ம் வட்டாரம், இரணைப்பாலைமுல்லைத்தீவுவீரச்சாவு: 27.02.2007 மேஜர் பாசமலர்கணேசன் பிரியதர்சினி155ம் கட்டை, கிருஸ்ணபுரம்கிளிநொச்சிவீரச்சாவு: 27.02.2007 கணபதிப்பிள்ளைபரமானந்தர் கணபதிப்பிள்ளைஅரியாலையாழ்ப்பாணம்வீரச்சாவு: 27.02.2002 மேஜர் தமிழேஸ்மரியதாஸ் செல்வேந்திரம்புதுக்குளம், உயிலங்குளம்மன்னார்வீரச்சாவு: 27.02.2000 கப்டன் தமிழ்த்தென்றல்கந்தப்பு ஜெயந்தகுமார்ஆலங்கேணி, நல்லூர், பூநகரிகிளிநொச்சிவீரச்சாவு: 27.02.1999 வீரவேங்கை பூமகள்விசுவலிங்கம் கோணேஸ்வரிபெரியகுளம் மேற்கு, தருமபுரம்கிளிநொச்சிவீரச்சாவு: 27.02.1998 கப்டன் சிறையஞ்சான்சந்திரேஸ்வரன் சஞ்சீவன்நீர்வேலி தெற்குயாழ்ப்பாணம்வீரச்சாவு: 27.02.1998 2ம் லெப்டினன்ட் நித்தியராஜன்இளையதம்பி நாவேந்திரராஜாகோமாரிஅம்பாறைவீரச்சாவு: 27.02.1998 2ம் லெப்டினன்ட் பவளன்அப்புத்துரை சுதாகரன்இணுவில் கிழக்குயாழ்ப்பாணம்வீரச்சாவு: 27.02.1997 2ம் லெப்டினன்ட் முகுந்தகுமார் (முகேஸ்குமார்)கண்ணன் சிவகுமார்கொம்மாதுறை, செங்கலடிமட்டக்களப்புவீரச்சாவு: 27.02.1996 மேஜர் விடுதலை (சிந்துஜன்)சின்னத்தம்பி தேவரஞ்சன்செல்வாநகர், ஆரையம்பதிமட்டக்களப்புவீரச்சாவு: 27.02.1996 வீரவேங்கை பைந்தமிழ்சின்னராசா அருள்சீலிமடுமன்னார்வீரச்சாவு: 27.02.1996 லெப்டினன்ட் உமேஸ் (கோதை)கணேசன் சுதாஅளவட்டி தெற்குயாழ்ப்பாணம்வீரச்சாவு: 27.02.1996 மேஜர் சண்முகவேல்ஆறுமுகம் சண்முகவேல்வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்வீரச்சாவு: 27.02.1995 லெப்டினன்ட் மேனன்ஒலிவர் நீக்கிளஸ் அன்பழகன்வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்வீரச்சாவு: 27.02.1995 2ம் லெப்டினன்ட் முரளிதரன்கிருஸ்ணபிள்ளை கமலநாதன்தம்பிலுவில்அம்பாறைவீரச்சாவு: 27.02.1993 மேஜர் ராஜேஸ்செல்வராசா குலேந்திரராஜாதிருக்கோவில்அம்பாறைவீரச்சாவு: 27.02.1993 கப்டன் தாசன்தம்பிப்போடி விஜேந்திரன்ஏறாவூர்மட்டக்களப்புவீரச்சாவு: 27.02.1992 வீரவேங்கை கேதீஸ்களுவாஞ்சிக்குடிமட்டக்களப்புவீரச்சாவு: 27.02.1991 வீரவேங்கை லூக்காஸ்நீக்கிலாஸ்நாவலப்பிட்டி, கண்டிசிறிலங்காவீரச்சாவு: 27.02.1986 “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”