Sunday, March 1, 2026

அகவை வாழ்த்து | மார்ச் 01

by
0 comments

அகவை வாழ்த்து மார்ச் 01 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை லிங்கேஸ்
மகாலிங்கம் லிங்கேஸ்வரன்
உரும்பிராய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.10.1987

வீரவேங்கை அமுது
ஐயாசாமி கிருஸ்ணமூர்த்தி
சுப்பர்மடம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1990

2ம் லெப்டினன்ட் கண்ணையா
வேலாயுதம் சிவகுமார்
நீர்வேலி மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1991

வீரவேங்கை அண்ணாத்துரை
ஐயம்பிள்ளை தவராசா
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 20.06.1991

வீரவேங்கை சுபன்
கோவிந்தசாமி கணேசசேகரன்
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.09.1991

வீரவேங்கை தேசியன்
குழந்தைவேல் ரகுநாதன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1993

லெப்டினன்ட் சேகர்
காளிமுத்து மனோகரன்
6ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.05.1993

2ம் லெப்டினன்ட் விவேகன்
பொன்னன் கிருபாகரன்
ஆவரங்கால், புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.09.1993

2ம் லெப்டினன்ட் நீதிதேவன்
ஆணுப்பிள்ளை ரகு
வட்டக்கண்டல் அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993

வீரவேங்கை பருதி (ருத்)
பாக்கியநாதன் மனோகரன்
3ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.11.1993

வீரவேங்கை நாகனன்
சிதம்பரபிள்ளை சிவகாந்தன்
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.11.1993

2ம் லெப்டினன்ட் மேகவர்ணன் (ஜெகன்)
முத்துச்சாமி அசோக்குமார்
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை துலாதரன் (வாசகன்)
ஜோசப் அரியதாசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995

லெப்டினன்ட் தயாளன் (அருளி)
சுப்பிரமணியம் சந்திரகுமார்
காரைநகர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.09.1995

2ம் லெப்டினன்ட் அர்ச்சுனா
மகாலிங்கம் பாரதி
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995

மேஜர் மறைமலை (பியூஸ்)
நல்லையா நாகரத்தினம்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

மேஜர் அலைமகள்
சுப்பிரமணியம் சந்திரக்குமார்
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

2ம் லெப்டினன்ட் ஈழக்குயிலன்
ஐயாக்கண்ணு கோபாலகிருஸ்ணன்
கத்தான்நகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.12.1995

2ம் லெப்டினன்ட் வாழேந்தி (செந்தமிழன்)
அன்னலிங்கம் செல்வகுமார்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996

வீரவேங்கை செல்வந்தன்
நாகேந்திரன் காண்டீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996

வீரவேங்கை மாலதி
இரத்தினசிங்கம் சுகந்தி
பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1996

லெப்டினன்ட் எழில்வேந்தன்
முத்துலிங்கம் புண்ணியசீலன்
கோண்டாவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.1997

கப்டன் தமிழினி (வர்ணா)
அந்தோனிப்பிள்ளை ஆனந்தி
பெரியகட்டு, செட்டிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 24.06.1997

2ம் லெப்டினன்ட் மதி
சிவகணகநாதன் விமலரத்தினேஸ்வரி
2ம் வாய்க்கால், பெரியமடு
மன்னார்
வீரச்சாவு: 01.08.1997

வீரவேங்கை தும்பன்
சுப்பிரமணியம் இலச்சுமணன்
12ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.01.1998

2ம் லெப்டினன்ட் சுந்தரப்பாண்டியன்
கணபதிப்பிள்ளை மதியழகன்
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 27.03.1998

கப்டன் நிலவேந்தன்
சக்திவேல் பரமநாதன்
உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.1998

வீரவேங்கை இனியவள்
நடராசா கலாவதி
கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1998

கப்டன் வானதி (வாழக்கை)
இராசதுரை நித்தியா
புலோலி கிழக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998

லெப்டினன்ட் கோமகள்
ஆசைப்பிள்ளை சசிகலா
மீசாலை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998

2ம் லெப்டினன்ட் சுபா
சந்திரசேகரம் மின்னல்க்கொடி
வெருகல், முகத்துவாரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 03.11.1998

வீரவேங்கை வரதன்
சோமசுந்தரம் அருளானந்தராஜா
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 07.01.1999

மேஜர் அறிவொளி (பிரகலாதன்)
மாணிக்கம் நவசீலரூபன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1999

2ம் லெப்டினன்ட் எழில்மாறன்
மோசெஸ் அன்ரனிமோகனதாஸ்
திலீபன் நகர், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1999

வீரவேங்கை அருவி
சிதம்பரப்பிள்ளை செந்தமிழ்ச்செல்வன்
செல்வாநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.10.1999

கப்டன் மணியரசி
தர்மலிங்கம் ரஜிதா
அச்செழு வடக்கு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

2ம் லெப்டினன்ட் உமா
கந்தையா பாமினி
சித்தங்குறிச்சி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.03.2000

2ம் லெப்டினன்ட் யசோ
தர்மலிங்கம் யசோதரன்
கருநாட்டுக்கேணி, கொக்குதொடுவாய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

கப்டன் தேவலோகன்
பரமஞானம் ருசிகரன்
பதுளைவெளி, தம்பானம்வெளி, செங்கலடி,
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.11.2000


You may also like

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00