நினைவு வணக்கம் | மார்ச் 01- தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்.கேணல் பாரதி (யாழ்மகன்)
சிற்றம்பலம் மயூகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.03.2009
கப்டன் தங்கமகன்
பரமலிங்கம் மகிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.03.2008
லெப்டினன்ட் அஞ்சலி
மரியதாஸ் சுகிலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.03.2008
வீரவேங்கை கரிகாலன்
இலட்சுமணன் பிரபாகரன்
பொியபரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.03.2007
வீரவேங்கை நிழல்பருதி
ஆறுமுகம் சிவபாலன்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 02.03.2007
மேஜர் றோயல்
அல்லிமுத்து ராஜ்மோகன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.03.2007
வீரவேங்கை ராஜா
சிறீரங்கன் ராஜா
விளக்குவைத்தகுளம் ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 02.03.2000
வீரவேங்கை அனுதன்
நடராஜா அனுதன்
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.03.2000
2ம் லெப்டினன்ட் கோபிராஜன்
பற்குணசிங்கம் சிறிதரன்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.03.1999
லெப்டினன்ட் இதயகீதன்
தேவதாசன் நித்தியதாசன்
2ம் குறிச்சி, பாணமைப்பற்று, கோமாரி
அம்பாறை
வீரச்சாவு: 02.03.1999
கப்டன் வெற்றி
நாதர் விமலராசா
சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.03.1998
லெப்டினன்ட் கொடையரசன்
செல்வராசா சிவராசா
சின்னஅடம்பன் நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 02.03.1998
நாட்டுப்பற்றாளர்
தர்மசீலன்
வேலு தர்மசீலன் பம்சிவா
ஸ்கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.03.1998
நாட்டுப்பற்றாளர்
ராஜ்குமார்
துரைசிங்கம் ராஜ்குமார் (குட்டி)
கல்வியங்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.03.1998
நாட்டுப்பற்றாளர்
தயாகரன்
பத்மநாதன் தயாகரன்
நல்லூர் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.03.1998
நாட்டுப்பற்றாளர்
வையின்குமார்
சின்னையா வையின்குமார்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.03.1998
கப்டன் வேந்தன்
ஐயம்பெருமாள் சத்தியசீலன்
1ம் வட்டாரம், உடப்பு
புத்தளம்
வீரச்சாவு: 02.03.1993
வீரவேங்கை மென்டிஸ்
குணம் சந்திரசேகரம்
அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.03.1990
லெப்டினன்ட் குகேந்திரன்
குருகுலசிங்கம் அரசரத்தினம்
ஆசிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 02.03.1989
ஈரோஸ் மாவீரர்
அப்துல்லா
ஆ. அருட்பிரகாசம்
கந்தளாய்
திருகோணமலை
வீரச்சாவு: 02.03.1987
ஈரோஸ் மாவீரர்
சுப்பிரமணியம்
செல்லத்தம்பி சுப்பிரமணியம்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.03.1986