வன்னி மயில் 2026 தாயக விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டி!
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தின் ஆதரவுடன், தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடாத்தும், தாயக விடுதலைப் பாடலுக்கான நடனப்போட்டி
இறுதிநாள் விருதுப்போட்டி 2026 08.03.2026 (ஞாயிறு) – 8:30 (மணி)
GYMNASE MARIE PARADIS RUE DE L’AÉROPOSTALE 93350 LE BOURGET
மேலதிக விபரங்களுக்கு :
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு (CCTF)
01 48 22 01 75
தமிழ்ப் பெண்கள் அமைப்பு – பிரான்சு
06 67 35 36 55 / 06 95 75 98 73