Friday, March 6, 2026

அகவை வாழ்த்து | மார்ச் 06

by

அகவை வாழ்த்து மார்ச் 06 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.


வீரவேங்கை கமல்
கனகலிங்கம் சிவநேசன்
மீசாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.1987

வீரவேங்கை டென்சில்
சூசைமனுவேல் மிக்கேல்
தட்சணாமருதமடு, மடுக்கோவில்
மன்னார்
வீரச்சாவு: 02.09.1987

வீரவேங்கை அருண்
சண்முகம் வீரசிங்கம்
பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 13.06.1990

வீரவேங்கை நவம்
மகாலிங்கம் மோகன்
ஊரெழு கிழக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1990

வீரவேங்கை சுதா
கந்தையா கணநாதன்
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.08.1991

லெப்டினன்ட் ஆதவன் (ஜேம்சன்)
சுப்பிரமணியம் பிரபாகரன்
முள்ளிவாய்க்கால் மேற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.1992

வீரவேங்கை இசைவாணன் (வசந்தன்)
இராசலிங்கம் கணேசதாஸ்
துன்னாலை, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1992

வீரவேங்கை யேசுநேசன்
பொன்னம்பலம் செந்தமிழ்ச்செல்வன்
மாந்தை
மன்னார்
வீரச்சாவு: 01.06.1992

வீரவேங்கை தமிழ்மணி
சொக்கலிங்கம் ரவீந்திரன்
கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1992

வீரவேங்கை கைலாதாஸ் (கைலன்)
மாசிலாமணி சிவசுப்பிரமணியம்
2ம் குறிச்சி, திருப்பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993

2ம் லெப்டினன்ட் நெடியோன் (ரவீந்திரன்)
பொன்னையா தியாகராஜா
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1993

கப்டன் மதி
பரஞ்சோதி கணேசமூர்த்தி
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.1994

கப்டன் சேந்தன்
சிவபாலசுந்தரம் விக்கினேஸ்வரராசா
யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.03.1994

கப்டன் எல்லாளன்
முத்துராசா றோமியோஜுலியட்
2ம் குறுக்குத்தெரு, கொழும்புதுறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.06.1995

2ம் லெப்டினன்ட் அன்பன் (அன்பு)
கிருஸ்ணசாமி சிறிக்குமார்
வவுனியா
வீரச்சாவு: 28.07.1995

வீரவேங்கை ஆதவன் (அதியமான்)
தங்கராசா மோகனபவன்
அலஸ்தோட்டம்
திருகோணமலை
வீரச்சாவு: 21.08.1995

லெப்டினன்ட் சுதர்சன்
சாந்தன் குயின்ரன்நீக்ளாஸ்
பரிகாரிகண்டல், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995

2ம் லெப்டினன்ட் மஞ்சுளா
நாகராசா விஜிதா
தாவடி தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995

வீரவேங்கை சிலம்பரசன்
நடராசா தவராசா
தாண்டியடி, கோமாரி
அம்பாறை
வீரச்சாவு: 19.07.1996

2ம் லெப்டினன்ட் மணிமுடி
தியாகராசா தவனேசன்
நுணாவில், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996

லெப்டினன்ட் கனகா
தியாகராசா ஜெயசொரூபி
கோண்டாவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1996

2ம் லெப்டினன்ட் ஈழமாறன்
ஆறுமுகம் ஆனந்தஞானகரன்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1996

2ம் லெப்டினன்ட் தேவன்
வைத்தியலிங்கம் பிரியந்தன்
மந்துவில், கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

மேஜர் சியாமளன் (குட்டி)
கிருஸ்ணபிள்ளை சிறிதரன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 15.03.1997

வீரவேங்கை அன்பழகி
ஜெயவேல் கலாசக்தி
ஊறணி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1997

2ம் லெப்டினன்ட் திருக்குமரன்
அந்தோனி கிருஸ்ணராசா
வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 05.10.1997

வீரவேங்கை தமிழரசி
செல்லத்தம்பி வசந்தா
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் கலைப்பாவை
முத்துச்சாமி பரமேஸ்வரி
ஆனைவிழுந்தான்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.02.1998

கப்டன் சபேசன்
ஜெயசிங்கம் கஜேந்திரன்
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1998

லெப்டினன்ட் குழந்தை
கனகராசா இராஜேஸ்வரன்
நெல்லியடி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.06.1998

லெப்டினன்ட் சூரியா
பெரியசாமி வக்சலா
புதுமுறிப்பு
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.06.1998

வீரவேங்கை சுடர்த்தமிழ்
பொன்னுத்துரை தயாளினி
எழுதுமட்டுவாள் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998

கப்டன் நிறஞ்சன்
அருள்சோதி அருள்வேந்தன்
காரைதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1998

மேஜர் மயில்க்குஞ்சு
கந்தசாமி தனபாலசிங்கம்
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.12.1998

2ம் லெப்டினன்ட் புரட்சியழகன்
கேந்திரநாதன் கேதாரன்
கட்டாடிவயல், இலுப்பைக்கடவை
மன்னார்
வீரச்சாவு: 15.03.1999

லெப்டினன்ட் ஈழச்செல்வன்
சரவணமுத்து சித்திரவேல்
பட்டித்திடல், தோப்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1999

லெப்டினன்ட் கரிமனு
இராசமாணிக்கம் செல்வநாயகம்
துறைநீலாவணை
அம்பாறை
வீரச்சாவு: 12.09.1999

லெப்டினன்ட் ஈழவண்ணன்
கார்த்திகேசு ரவீந்திரன்
சேனைக்குடியிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 15.11.1999

2ம் லெப்டினன்ட் ஈழநேசன்
நடராசா கோகுலகுமார்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

2ம் லெப்டினன்ட் எல்லரசன்
காளிமுத்து யேசுதாசன்
பெரியகட்டு, செட்டிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 09.12.1999

2ம் லெப்டினன்ட் எழுச்சியன்
வல்லிபுரம் ஜீவிதன்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.12.1999

வீரவேங்கை அறிவரசன்
கந்தையா குகனேஸ்வரன்
சுதந்திரபுரம் மத்தி, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.12.1999

லெப்டினன்ட் தமழரசு (இளங்குயில்)
நடராசா ஜெகதீஸ்வரன்
18ம் கட்டை, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.02.2000

லெப்டினன்ட் தமிழ்வேங்கை
பொன்னம்பலம் யோகரட்ணம்
முள்ளிவாய்க்கால் மேற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.04.2000

2ம் லெப்டினன்ட் சுலோமினா
மகேந்திரன் புவிதா
உறுகாமம், கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.05.2000

2ம் லெப்டினன்ட் ஆனந்தன்
தர்மலிங்கம் கிஸ்ணானந்தன்
ஏழாலை மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000

வீரவேங்கை கவியரசன்
புஸ்பராசா முகுந்தன்
கல்வியங்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.2000

2ம் லெப்டினன்ட் இயலரசி
இராமன் ஜெயசுதா
கந்தளாய்
திருகோணமலை
வீரச்சாவு: 28.11.2000

2ம் லெப்டினன்ட் சுதன்
கனகசூரியர் சுதாகர்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.12.2000

லெப்டினன்ட் பிரசாந்தி
சிவயோகராசா சிவமாலினி
கச்சாய் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2000

மேஜர் நாயகம் (குணேந்திரன்)
பேரம்பலம் யோகேஸ்வரன்
4ம் வட்டாரம், நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.08.2001

2ம் லெப்டினன்ட் வீரத்தேவன்
பொன்னம்பலம் சுவேந்திரராஜ்
செல்வநாயகபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 05.09.2001

இராசா
ரெட்ணம் அல்போன்ஸ்
சொறிகல்முனை, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 26.12.1985


“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

You may also like

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00