இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை (மார்ச். 06) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 315.1016 ரூபாயாகவும் கொள்வனவு விலை 307.5335 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Related posts

சர்வதேச கடல் எல்லைகளுக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை குளிர்சாதன பெட்டிகளில் சேமிக்க இலங்கை முடிவு செய்துள்ளது.

மத்திய கிழக்குப் போர்: இலங்கை தேயிலை ஏற்றுமதி தாக்கத்தை எதிர்கொள்கிறது.