மகளிர் தினம் 2026 சுவிஸ்
“பெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.”
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
தமிழீழப் பெண்கள் மீதான சிங்களப் பேரினவாத அரசின் கொடுமைகளை உலகிற்கு உரக்கச் சொல்ல அனைவரையும் அழைக்கின்றோம்.
09.03.2026 திங்கள் | பிற்பகல் 15:30-17:30 மணிவரை
Bahnhofplatz 6003 Luzern
தொடர்புகளுக்கு:
079 364 84 68 / 079 913 27 91 / 079 549 89 21
STCC, Postfach 9630, 3001 Bern/ 079 768 91 25
www.swiss-tcc.ch
info@swiss-tcc.ch
சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு
சுவிஸ் தமிழர் அரசியல் துறை

