அகவை வாழ்த்து | மார்ச் 09

அகவை வாழ்த்து மார்ச் 09 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் பொன்னி
செல்வமாணிக்கம் பிரமிளா
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1990

லெப்டினன்ட் வாசு
துரைராசா துருபதராஜ்
பண்டித்துறை, நெல்லியடி, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.04.1991

வீரவேங்கை விமல்
கதிர்காமப்போடி குகதாஸ்
9ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.07.1991

லெப்டினன்ட் சிரான்
விஸ்வலிங்கம் சிவனேசன்
பெரியகுளம், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.09.1991

வீரவேங்கை சுரேஸ்
கந்தையா கனகலிங்கம்
எள்ளுக்காடு, உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.09.1991

மேஜர் சயந்தன்
தங்கராசா ராஜ்குமார்
உப்புக்குளம்
மன்னார்
வீரச்சாவு: 06.01.1992

லெப்டினன்ட் சுதர்மன்
முத்துலிங்கம் செல்வராஜ்
குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.06.1993

கப்டன் ரங்கநாதன் (ரங்கன்)
கனகசபை நகுலானந்தராசா
வவுனியா
வீரச்சாவு: 11.11.1993

லெப்டினன்ட் நாமகள்
இராசர் வினோதினிதேவி
ஊரெழு கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993

கப்டன் சிறீக்காந்
பொன்னுச்சாமி குகதீஸ்வரன்
பெரியகல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

2ம் லெப்டினன்ட் குமுதமாறன்
தங்கராசா ஜெகன்
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.05.1995

2ம் லெப்டினன்ட் நாயகன் (நாயுடு)
அமராவதி சிறீஸ்கந்தராசா
ஓட்டுமடம், பொம்மைவெளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995

வீரவேங்கை அறிவுக்குமரன்
சர்வானந்தம் முருகதாஸ்
ஊரிக்காடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1995

லெப்டினன்ட் முல்லைவாணன் (பூலோகன்)
புலேந்திரன் பிரபாகரன்
வற்றாப்பளை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.04.1996

கப்டன் மதன் (அப்பன்)
கந்தசாமி சிவநேசன்
கப்பூது தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1996

கப்டன் அம்பி (ராகல்)
கார்த்திகேசு யோகராசா
கோளாவில் வடக்கு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 04.08.1996

வீரவேங்கை கதிரோன்
சோமசுந்தரம் சுகந்தன்
கரவட்டி மேற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996

2ம் லெப்டினன்ட் திருவாசன்
தோமஸ் ஜெயராசா
செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.08.1996

வீரவேங்கை திரையன்
அருணகிரிநாதன் கதிரழகன்
வட்டுக்கோட்டை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1996

வீரவேங்கை தவமுரளி
ஆறுமுகம் மனோகரன்
தன்னாமுனை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996

வீரவேங்கை நல்லதம்பி
கணேஸ் சசிகரன்
வெருகல் மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 24.03.1997

மேஜர் பாலன்
சோமசுந்தரம் திலீபன்
கிருஸ்ணன்கோவில் வீதி
அம்பாறை
வீரச்சாவு: 28.06.1997

வீரவேங்கை குணசேகரம்
வன்னிராசா விஜயசங்கர்
தளவாய், ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997

2ம் லெப்டினன்ட் கங்காதரன்
துரைராசசிங்கம் உதயகுமார்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1997

லெப்டினன்ட் ரதீபன்
கிருஸ்ணபிள்ளை சிவதாசன்
களபூமி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.05.1998

லெப்டினன்ட் அழகுராஜ்
மயில்வாகனம் லோகதாசன்
பெரியகுளம், நாவற்காடு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 27.09.1998

வீரவேங்கை மாவியன்
பொன்னையா தயானந்தன்
விநாயகபுரம், வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998

லெப்டினன்ட் கனிமயில்
தர்மலிங்கம் ஆதிமாலாதேவி
கள்ளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998

கப்டன் குமரன் (குமார்)
முத்துக்குமார் ஜீவரட்ணம்
கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.12.1998

2ம் லெப்டினன்ட் அன்புதாசன்
தம்பிராசா இதயகுமார்
ஆலடி, உடுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.1999

வீரவேங்கை சிந்து (கீர்த்தனா)
கதிரவேலு தயாநிதி
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை வில்லரசன்
நடராசா தவரஞ்சன்
ஆவரங்கால், புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.12.1999

வீரவேங்கை செல்வமாறன்
தங்கவேல் சோமசுந்தரம்
மருதநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.02.2000

மேஜர் கோமகன் (பழனி)
சின்னத்துரை அரவிந்தன்
பெரியமாவடி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.2000

2ம் லெப்டினன்ட் அரசின்பன்
தர்மலிங்கம் ஜெகன்
புன்னாலைக்கட்டுவான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.2000

லெப்டினன்ட் மிருணா (முல்லையரசி)
சேதுபதி மதிவதனி
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.10.2000


Related posts

அகவை வாழ்த்து | மார்ச் 10

அகவை வாழ்த்து | மார்ச் 08

அகவை வாழ்த்து | மார்ச் 07