67
அகவை வாழ்த்து மார்ச் 11 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| பெயர் | தந்தை பெயர் | ஊர் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| வீரவேங்கை அல்போன்ஸ் | தெய்வேந்திரன் செல்வச்சந்திரன் | செட்டித்தெரு, நல்லூர் | யாழ்ப்பாணம் | 24.03.1987 |
| வீரவேங்கை தாஸ் | செல்லத்துரை ஜோண் டேவிட் | இராசேந்திரகுளம் | வவுனியா | 02.10.1987 |
| வீரவேங்கை அரசன் | தங்கராசா கிருஸ்ணபிள்ளை | காரைதீவு | அம்பாறை | 19.04.1988 |
| மேஜர் விசு | இராசையா அரவிந்தராம் | வதிரி, நெல்லியடி, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 13.07.1989 |
| மேஜர் ஞானவேல் | சிற்றம்பலம் தயானந்தராசா | இடைக்குறிச்சி, வரணி | யாழ்ப்பாணம் | 15.07.1989 |
| மேஜர் தங்கேஸ் | செபஸ்தியாம்பிள்ளை மங்களதாஸ் | சிலாவத்தை | முல்லைத்தீவு | 18.11.1989 |
| வீரவேங்கை குகன் | சுப்பையா செல்வேந்திரன் | கரவெட்டித்திடல், புளியம்பொக்கணை | கிளிநொச்சி | 19.07.1990 |
| 2ம் லெப்டினன்ட் கோணேஸ் | தி. கோணேஸ்வரன் | நிலாவெளி | திருகோணமலை | 03.11.1990 |
| லெப்டினன்ட் சிரஞ்சீவி | கனகசபாபதி ஐங்கரன் | சுண்ணாகம் தெற்கு | யாழ்ப்பாணம் | 08.11.1990 |
| 2ம் லெப்டினன்ட் வதனி | பத்திநாதன் ஹென்சி | தாழ்வுபாடு | மன்னார் | 27.07.1991 |
| லெப்டினன்ட் மன்றவாணன் | கதிர்காமவேலன் சிறிகாந்தன் | மீசாலை வடக்கு, வேம்பிராய், கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 28.08.1992 |
| மேஜர் மலரவன் (வேலவன்) | சுந்தரலிங்கம் சுந்தரவேல் | வியாபாரிமூலை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 16.01.1993 |
| லெப்டினன்ட் மூர்த்தி | கனகலிங்கம் தெய்வேந்திரன் | கோயில்குஞ்சுக்குளம், பாலமோட்டை, ஓமந்தை | வவுனியா | 11.11.1993 |
| வீரவேங்கை யாழமுதன் | சோமபாலா சசிக்குமார் | புளியங்குளம் | வவுனியா | 22.10.1995 |
| கப்டன் வடிவேலன் | கிருஸ்ணமுர்த்தி காந்தரூபன் | சூராவத்தை, சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 08.12.1995 |
| கப்டன் ஈழவன் | காராளசிங்கம் சசிகரன் | சங்குவேலி, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 19.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் புண்ணியராசா (கேதீஸ்) | நவமணியம் நேசன் | யோகபுரம், மல்லாவி | முல்லைத்தீவு | 19.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் யசோ | நாகராசா நந்தகுமார் | சித்தன்கேணி | யாழ்ப்பாணம் | 04.08.1996 |
| வீரவேங்கை கார்த்திகாயினி | முருகவேல் தேவகி | கோப்பாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 04.08.1996 |
| 2ம் லெப்டினன்ட் இதயனி | உலகநாதர் புவனேஸ்வரி | 4ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 30.10.1996 |
| கப்டன் பாமகள் | சௌந்தரராஜன் ஜெயந்தி | திருகோணமலை | திருகோணமலை | 07.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் குலேந்திரன் | செல்வநாயகம் விஜயராசா | வரிகைப்புலம், குப்பிளான் தெற்கு, ஏழாலை | யாழ்ப்பாணம் | 20.08.1997 |
| வீரவேங்கை கீதா | தர்மலிங்கம் பாணுமதி | சந்திவெளி | மட்டக்களப்பு | 27.09.1998 |
| லெப்டினன்ட் நெடுங்குமரன் | இரத்தினம் பத்மரஞ்சன் | சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 12.09.1999 |
| வீரவேங்கை முகிலன் | பெருமாள் சதீஸ்கரன் | கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 09.05.2000 |
| மேஜர் வதனன் | பரமு கருணாகரன் | புத்தூர் வடக்கு | யாழ்ப்பாணம் | 24.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் சேயன் (நேயன்) | கோவிந்தன் ரமேஸ்குமார் | 10ம் குறிச்சி | திருகோணமலை | 26.09.2000 |
| லெப்டினன்ட் சிவமகள் (தனா) | கந்தையா சிவரஞ்சினி | வரணி | யாழ்ப்பாணம் | 05.10.2000 |
| வீரவேங்கை சுவிணன் | சவுந்தரராசா கோகிலன் | கரடித்தோட்டம், காரைதீவு | அம்பாறை | 28.11.2000 |
| மேஜர் சேந்தன் (செந்தாமரை) | நவசிவாயம் நித்தியானந்தன் | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 16.01.2001 |
| 2ம் லெப்டினன்ட் இசைமதி | மகாதேவன் நிசாந்தினி | பூவரசங்குளம் | வவுனியா | 26.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் தீசனா | கிருஸ்ணபிள்ளை கலைவாணி | 13ம் கிராமம், சங்கர்புரம், மண்டூர் | மட்டக்களப்பு | 12.09.2001 |
| அன்னை பூபதி | கணபதிப்பிள்ளை பூபதி | கிரான் | மட்டக்களப்பு | 19.04.1988 |
| லெப். கேணல் சூட்டி | — | இளவாலை, யாழ்ப்பாணம் | யாழ்ப்பாணம் | 20.10.1995 |