63
நினைவு வணக்கம் | மார்ச் 12 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| பெயர் | தந்தை பெயர் | ஊர் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் தங்கரஞ்சன் | நடராசா மோகன் | குரவயல், உடையார்கட்டு | முல்லைத்தீவு | 12.03.2009 |
| லெப்டினன்ட் மேநிலா | பாக்கியராசா சதீஸ்வரி | மயில்குஞ்சன் குடியிருப்பு, கைவேலி, புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 12.03.2009 |
| உசாந்தன் | கனகராசா உசாந்தன் | வன்னரிக்குளம் மேற்கு | கிளிநொச்சி | 12.03.2009 |
| வீரவேங்கை கலைச்சுடர் | ஆதித்தன் நிதர்சன் | 4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 12.03.2009 |
| வீரவேங்கை பார்க்கதிர் | ராஜசேகரம் ஜெகதீஸ்வரன் | 155ம் கட்டை, பாரதிபுரம் | கிளிநொச்சி | 12.03.2009 |
| மேஜர் மதி | கஜேந்திரன் சபிதா | யாழ்ப்பாணம் | 12.03.2009 | |
| வீரவேங்கை இளந்தென்றல் | சிறிலவனேஸ்வரன் கிருசிகா | ஆனந்தநகர் | கிளிநொச்சி | 12.03.2009 |
| வீரவேங்கை அன்பழகன் | சின்னத்துரை சுந்தரேஸ் | கொக்குத்தொடுவாய், மணலாறு | முல்லைத்தீவு | 12.03.2009 |
| வீரவேங்கை ஓவியா | சுப்பிரமணியம் அருள்மதி | 4ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 12.03.2009 |
| வீரவேங்கை கண்ணப்பன் | பற்குணராசா ஜீவராசா | யாழ்ப்பாணம் | 12.03.2009 | |
| வீரவேங்கை பிறைமகள் | மாரிமுத்து அந்தோனி அருள்வசந்தி | தங்கபுரம் | கிளிநொச்சி | 12.03.2009 |
| வீரவேங்கை அறிவரசி | ஜெயக்காந்தன் தயாளினி | யாழ்ப்பாணம் | 12.03.2009 | |
| வீரவேங்கை நிலவுமலர் | பாக்கியராசா சத்தியபவானி | திருகோணமலை | 12.03.2009 | |
| வீரவேங்கை சுடரொளி | குணசேகரம் சுருவிகா | பரந்தன் | கிளிநொச்சி | 12.03.2009 |
| வீரவேங்கை தமிழ்க்கதிர் | சிங்கராசா கலைவிநோதன் | யாழ்ப்பாணம் | 12.03.2009 | |
| வீரவேங்கை ஆழியமுதன் | அபநேஸ்வரன் கிருசாந்தன் | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 12.03.2009 |
| வீரவேங்கை இளங்கொடி | குணசேகரம் தர்சினி | யாழ்ப்பாணம் | 12.03.2009 | |
| வீரவேங்கை குயிலொளி | மாரிமுத்து மோகனா | யாழ்ப்பாணம் | 12.03.2009 | |
| 2ம் லெப்டினன்ட் அகன் | பாலகிருஸ்ணண் சிறிபாலன் | யாழ்ப்பாணம் | 12.03.2008 | |
| 2ம் லெப்டினன்ட் இளவரசன் | இராசலிங்கம் ரஞ்சித்குமார் | யாழ்ப்பாணம் | 12.03.2008 | |
| 2ம் லெப்டினன்ட் தூயமதி | தில்லைநாதன் சுமலதா | முல்லைத்தீவு | 12.03.2008 | |
| கப்டன் அகல்வேங்கை | முத்துக்குமார் மேகலன் | யாழ்ப்பாணம் | 12.03.2008 | |
| கப்டன் செந்தூரன் | சிவனேசன் சிவதாஸ் | யாழ்ப்பாணம் | 12.03.2008 | |
| மேஜர் திருக்குமரன் | பொன்னம்பலநாதன் தினேஸ்குமார் | கிளிநொச்சி | 12.03.2008 | |
| லெப்டினன்ட் எழிலமுது (எழில்நிலா) | சித்திரன் கலைமதி | கிளிநொச்சி | 12.03.2008 | |
| லெப்டினன்ட் குயிலழகி | சின்னராசா சுமதினி | யாழ்ப்பாணம் | 12.03.2008 | |
| லெப்டினன்ட் செந்துளசி | குணசிங்கம் தர்சினி | யாழ்ப்பாணம் | 12.03.2008 | |
| வீரவேங்கை பாமதி | முருகேசு ரஜிதா | முல்லைத்தீவு | 12.03.2008 | |
| வீரவேங்கை புலிவாணி | கதிர்காமு சுஜித்தா | கிளிநொச்சி | 12.03.2008 | |
| கேதீஸ்வரன் | வில்வராசா கேதீஸ்வரன் | முல்லைத்தீவு | 12.03.2008 | |
| 2ம் லெப்டினன்ட் குலமகள் (நதிமகள்) | அருட்குமரன் சர்மிளா | யாழ்ப்பாணம் | 12.03.2008 | |
| 2ம் லெப்டினன்ட் நாவரசன் | குகதாஸ் பார்த்தீபன | யாழ்ப்பாணம் | 12.03.2007 | |
| கப்டன் வன்னியன் | கிருஸ்ணசாமி ரவிச்சந்திரன் | மன்னார் | 12.03.2007 | |
| மேஜர் மதன் | சிதம்பரநாதம் சிவாஜிநாதன் | மாவடிச்சேனை, மூதூர் | திருகோணமலை | 12.03.2000 |
| மேஜர் பரதன் | சதாசிவம் சந்திரகுமார் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 12.03.2000 |
| கப்டன் தினேஸ் (சுவேந்திரன்) | வயிரவநாதன் கஜானன் | கருகம்பனை, கீரிமலை | யாழ்ப்பாணம் | 12.03.2000 |
| வீரவேங்கை பாலன் | கறுப்பையா சுப்பிரமணியம் | பாரதிபுரம் | கிளிநொச்சி | 12.03.1999 |
| வீரவேங்கை தேனிசை | குலேந்திரன் சரிதா | தாளையடி, மருதங்கேணி வடக்கு | யாழ்ப்பாணம் | 12.03.1999 |
| கப்டன் சுபதாஸ் | சிறீஸ்கந்தராசா அற்புதராசா | தம்பிலுவில் | அம்பாறை | 12.03.1998 |
| லெப்டினன்ட் அறிவுக்கரசன் | கந்தசாமி ரவிராஜ் | மருதங்குளம், நெடுங்கேணி | வவுனியா | 12.03.1998 |
| வெள்ளைக்குட்டி | நாகமுத்து சேதுராசா | 16ம் கொலனி | மட்டக்களப்பு | 12.03.1998 |
| 2ம் லெப்டினன்ட் கீர்த்திகா | சூசை புஸ்பராணி | பாண்டியன்தாழ்வு | யாழ்ப்பாணம் | 12.03.1996 |
| வீரவேங்கை ஆண்டான் | குமாரசாமி விஜயமனோகரன் | ஆலங்கேணி, பூநகரி | கிளிநொச்சி | 12.03.1992 |
| கப்டன் நிமலன் | தங்கவேல் கலைச்செல்வன் | பொலிகண்டி | யாழ்ப்பாணம் | 12.03.1991 |
| 2ம் லெப்டினன்ட் சித்தா | தர்னிஸ் பர்னாந்து சிறின்தோம் அன்ரனி | 4ம் வட்டாரம், பேசாலை | மன்னார் | 12.03.1991 |
| வீரவேங்கை ரெனோ | தியாகராசா அன்ரன் லங்கநாதன் | முள்ளியான், வெற்றிலைக்கேணி | யாழ்ப்பாணம் | 12.03.1991 |
| வீரவேங்கை அறிவழகன் | தேவதிரவியம் அல்பேட்புஸ்பராசா | பலாலி வடக்கு, வயாவிளான் | யாழ்ப்பாணம் | 12.03.1991 |
| வீரவேங்கை சைனீஸ் | முத்துக்கறுப்பன் குமரகுருபரன் | வியாபாரிமூலை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 12.03.1991 |
| வீரவேங்கை மைக்கல்ராஜ் | மட்டக்களப்பு | 12.03.1991 | ||
| 2ம் லெப்டினன்ட் மாதவன் | வடிவேல் தவராசா | மட்டக்களப்பு | 12.03.1989 | |
| வீரவேங்கை கடாபி | க. பாலிப்போடி | முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 12.03.1988 |
| நிர்மலன் | அண்ணா சிவதாசன் நிர்மலன் | அம்பாள் வீதி, கருகம்பனை, காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 12.03.1988 |
| வீரவேங்கை றோம் | காளிக்குட்டி சந்திரன் | மன்னார் | 12.03.1987 | |
| வீரவேங்கை சுந்தர் | நல்லதம்பி சுந்தரலிங்கம் | காரைதீவு | அம்பாறை | 12.03.1986 |
| லெப்டினன்ட் உமாராம் | முத்துக்குமாரு சந்திரகுமார் | கல்லடி | மட்டக்களப்பு | 12.03.1986 |