நினைவு வணக்கம் | மார்ச் 13

நினைவு வணக்கம் | மார்ச் 13 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

பெயர்தந்தை பெயர்ஊர்மாவட்டம்வீரச்சாவு தேதி
வீரவேங்கை கடலரசன்சோமசுந்தரம் ராகுலன்பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், மல்லாவிமுல்லைத்தீவு13.03.2009
வீரவேங்கை விடியல்பத்மநாதன் ரவிசங்கர்உதயநகர்கிளிநொச்சி13.03.2009
வீரவேங்கை நாவேந்தன்தெய்வேந்திரம் சுரேந்திரன்உதயநகர் மேற்குகிளிநொச்சி13.03.2009
வீரவேங்கை யாழ்வீரன்குணரட்ணம் கருணாகரன்யாழ்ப்பாணம்13.03.2009
வீரவேங்கை ஆதவன்இராசேந்திரம் ரகு(கோபி)மாணிக்கபுரம், விசுவமடுமுல்லைத்தீவு13.03.2009
வீரவேங்கை உரமாறன்பன்னீர்ச்செல்வம் கவிக்குமரன்யாழ்ப்பாணம்13.03.2009
வீரவேங்கை அறிவுமாறன்பன்னீர்ச்செல்வம் பரணிதரன்புலுமச்சிநாதகுளம், மாங்குளம்முல்லைத்தீவு13.03.2009
வீரவேங்கை பொய்கைமதிசிவலோகநாதன் துவாரகன்யாழ்ப்பாணம்13.03.2009
வீரவேங்கை அருளரசன் (கலையரசன்)அன்ரன்அலெக்ஸ் சாந்தரூபன்ஜென்சன்யாழ்ப்பாணம்13.03.2009
வீரவேங்கை ஈழச்சுடர்சண்முகம் தவசீலன்குரவயல், உடையார்கட்டுமுல்லைத்தீவு13.03.2009
2ம் லெப்டினன்ட் அமுதமதி (வண்ணவாகை)ஞானப்பிரகாசம் ஜெயலலிதாகிளிநொச்சி13.03.2008
2ம் லெப்டினன்ட் களச்சேரன்கந்தசாமி கனகசபையாழ்ப்பாணம்13.03.2008
2ம் லெப்டினன்ட் கார்முகில் (வடிவழகி)சுந்தரராசா நவநீதாகிளிநொச்சி13.03.2008
2ம் லெப்டினன்ட் குழலினி (தேன்குழலி)நாகராசா தவச்செல்விமுல்லைத்தீவு13.03.2008
2ம் லெப்டினன்ட் தமிழ்நேயன்தங்கையா கிருபாகரன்முல்லைத்தீவு13.03.2008
2ம் லெப்டினன்ட் தாமரன்மார்க்கண்டு சசிகரன்கிளிநொச்சி13.03.2008
2ம் லெப்டினன்ட் புலிமாறன்தவபாலன் கிருஸ்ணகுமார்யாழ்ப்பாணம்13.03.2008
2ம் லெப்டினன்ட் வீரப்புலிசிதம்பரப்பிள்ளை சிவபாஸ்யாழ்ப்பாணம்13.03.2008
கப்டன் கார்மேகன்குட்டித்தம்பி குமணன்யாழ்ப்பாணம்13.03.2008
மேஜர் சுடர்மாயழகு சுரேஸ்குமார்கிளிநொச்சி13.03.2008
லெப்டினன்ட் திருமலைநம்பிமாணிக்கராசா கரிகரன்திருகோணமலை13.03.2008
லெப்டினன்ட் நல்லரசன்செல்வரூபன் றெசாந்தன்முல்லைத்தீவு13.03.2008
வீரவேங்கை ஒளியேந்திகருணாகரன் சந்திரகுமார்வவுனியா13.03.2008
வீரவேங்கை சுடர்மணிசிவலிங்கம் சந்திரசேகரன்யாழ்ப்பாணம்13.03.2007
வீரவேங்கை விழிமைந்தன்திருநாவுக்கரசு தனேந்திரன்மருதோடை, ஓமந்தைவவுனியா13.03.1999
மேஜர் சிலம்பரசன்செல்வரட்ணம் திருவேஸ்குமார்வளலாய் மேற்கு, அச்சுவேலியாழ்ப்பாணம்13.03.1999
கப்டன் சங்கீதன்கிருஸ்ணன் சசிக்குமார்புததூர் கிழக்குயாழ்ப்பாணம்13.03.1998
2ம் லெப்டினன்ட் மருதவாணன் (ஜெகதீஸ்)இராசரட்ணம் சௌந்தரராஜன்கறுக்காமுனை, ஈச்சிலம்பற்றைதிருகோணமலை13.03.1997
வீரவேங்கை இளந்தென்றல்தியாகராஜா சசிக்குமார்பாணமைப்பற்றுஅம்பாறை13.03.1997
2ம் லெப்டினன்ட் வெள்ளையன்வசந்தகுமார் சந்திரகுமார்கொட்டடியாழ்ப்பாணம்13.03.1997
லெப்டினன்ட் புகழேந்தி (சலாம்)இராசையா இராமச்சந்திரன்கும்புறுப்பிட்டிதிருகோணமலை13.03.1994
லெப்டினன்ட் மாறன்மகாலிங்கம் வரதராசா1ம் கட்டை, கொக்குத்தொடுவாய்முல்லைத்தீவு13.03.1993
லெப்டினன்ட் திருவருட்செல்வன் (மோகன்ராம்)பூபாலப்பிள்ளை சிறிபழுகாமம்மட்டக்களப்பு13.03.1993
லெப்டினன்ட் தாமோதரம் (அன்சார்)சீவரெத்தினம் சிறீகாந்ஒடக்கரை, பருத்தித்துறையாழ்ப்பாணம்13.03.1993
வீரவேங்கை மகேந்திராசிற்றம்பலம் கோணேஸ்வரன்பெரிய உப்போடைமட்டக்களப்பு13.03.1991
2ம் லெப்டினன்ட் பவான்இராசையா சரவணபவான்கோட்டைக்கல்லாறுமட்டக்களப்பு13.03.1989
வீரவேங்கை பாபுபேரின்பநாயகம் குணநாயகம்குணநாயகம் வீதி, திருநெல்வேலி கிழக்குயாழ்ப்பாணம்13.03.1989
வீரவேங்கை வின்சன்3ம் வாய்க்கால்கிளிநொச்சி13.03.1988
வீரவேங்கை பொடியப்புசுந்தரலிங்கம் கிருஸ்ணசிங்கம் (கிருஸ்ணன்)பெரியவிளான், இளவாலையாழ்ப்பாணம்13.03.1988
லெப். கேணல் ஜொனிவிக்கினேஸ்வரன் விஜயகுமார்புலோலி தெற்கு, பருத்தித்துறையாழ்ப்பாணம்13.03.1988
வீரவேங்கை ஹெலன்இராசதுரை அனுசியாகாரைநகர்யாழ்ப்பாணம்13.03.1988
வீரவேங்கை டொறின்துரைசிங்கம் சாந்தினிவெள்ளாம்போக்கட்டி, அல்லாரை, கொடிகாமம்யாழ்ப்பாணம்13.03.1988
லெப்டினன்ட் இமெல்டாஅமிர்தநாதன் மரியகோசிமணியந்தோட்டம்யாழ்ப்பாணம்13.03.1988
வீரவேங்கை றொசானிசெல்லத்துரை சுதாங்கனிகொடிகாமம்யாழ்ப்பாணம்13.03.1988
வீரவேங்கை சுகிநடேசபிள்ளை துஸ்யந்திநீர்வேலி தெற்கு, கோப்பாய்யாழ்ப்பாணம்13.03.1988
வீரவேங்கை சுரபிமஞ்சுளாதிருநகர்கிளிநொச்சி13.03.1988
வீரவேங்கை லின்டன்சின்னையா நடராசாவிளாத்திக்குளம், இரணைஇலுப்பைக்குளம்வவுனியா13.03.1987

Related posts

நினைவு வணக்கம் | மார்ச் 12

நினைவு வணக்கம் | மார்ச் 11

நினைவு வணக்கம் | மார்ச் 10