52
அகவை வாழ்த்து மார்ச் 13 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
அகவை வாழ்த்து மார்ச் 13 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| பெயர் | தந்தை பெயர் | ஊர் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் ரொனி | யோசப் சௌந்தரநாயகம் | பரப்பாங்கண்டல், உயிலங்குளம் | மன்னார் | 14.11.1985 |
| கப்டன் வாசு | உருத்திராபதி சுதாகர் | நெடியகாடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 14.02.1987 |
| வீரவேங்கை சுமன் | இளையதம்பி ஜெயானந்தராசா | முகமாலை, எழுதுமட்டுவாள் | யாழ்ப்பாணம் | 17.07.1987 |
| லெப்டினன்ட் பீற்றர் | மனுவேல் யோகராசா | கர்த்தர்கோயிலடி, பரப்புக்கடந்தான் | மன்னார் | 10.10.1988 |
| வீரவேங்கை ரவி | முத்து தவச்செல்வன் | சுதுமலை வடக்கு, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 15.10.1988 |
| 2ம் லெப்டினன்ட் கலா | செல்லக்குட்டி சுவேந்திரராசா | பொத்துவில் | அம்பாறை | 28.03.1989 |
| கப்டன் றொபின் | திருஞானசம்பந்தர் கருணாநிதி | தும்பளை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 05.08.1990 |
| கப்டன் சௌகான் | சிவானந்தன் ஜோய்அன்ரனி | பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 27.07.1991 |
| வீரவேங்கை யசீர் | ஆனந்தன் சியாமளாதேவி | அரசடி, தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 24.09.1991 |
| வீரவேங்கை ஈழவேந்தன் (தயான்) | கோபாலகிருஸணன் திருஞானமூர்த்தி | தம்பிலுவில் | அம்பாறை | 10.01.1993 |
| லெப்டினன்ட் ஜேசுதாசன் (ரஞ்சன்) | சேமராஜ் நவநீதராஜ் | கண்டி | சிறிலங்கா | 12.11.1993 |
| லெப்டினன்ட் அன்பழகன் (கெனின்) | யோன்அரியநாயகம் அன்ரன்கமல்ராஜ் | யோகபுரம், மல்லாவி | முல்லைத்தீவு | 23.03.1994 |
| வீரவேங்கை குவேந்திரன் | செல்லத்துரை செல்வரூபன் | உரும்பிராய் வடக்கு | யாழ்ப்பாணம் | 25.09.1994 |
| வீரவேங்கை புனிதா | செல்வரத்தினம் மேரிறீற்றா | போயிட்டி, அச்செழு, நீர்வேலி | யாழ்ப்பாணம் | 28.07.1995 |
| வீரவேங்கை தமிழ்க்கவி | பாலசுப்பிரமணியம் திருச்செல்வி | யாழ்ப்பாணம் | 28.07.1995 | |
| வீரவேங்கை புயல்வேந்தன் | சிவராமன் கிருஸ்ணகுமார் | வியாபாரிமூலை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 10.11.1995 |
| லெப்டினன்ட் கலையறிஞன் (அகிலன்) | செல்வராசா யோகராசா | கந்தளாய் | திருகோணமலை | 23.02.1996 |
| வீரவேங்கை திருவாசகன் | மாணிக்கம் சிவாகர் | கொக்குவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 03.04.1996 |
| கப்டன் நல்லமுத்து | நடராசா பாலேந்திரன் | செம்மண்குன்று, பூநகரி | கிளிநொச்சி | 20.07.1996 |
| வீரவேங்கை கலையரசன் | பொன்னையா தில்லைநாதன் | ஜெயபுரம், முழங்காவில் | கிளிநொச்சி | 26.07.1996 |
| கப்டன் புவியழகன் (சரத்பாபு) | நாகரத்தினம் சந்திரரூபன் | மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 26.09.1996 |
| வீரவேங்கை மயிலன் | துரையப்பா சண்முகராசா | நீர்வேலி | யாழ்ப்பாணம் | 26.09.1996 |
| மேஜர் ஈசன் | வீரபாகு சிவகுமார் | 10ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 29.09.1996 |
| வீரவேங்கை ஆதங்கன் | வினாசித்தம்பி கமலநாதன் | திக்கோடை, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 08.03.1997 |
| லெப்டினன்ட் யோகமதி (ஜெயமதி) | இரத்தினம் வதனி | நாவற்காடு, அச்சுவேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| கப்டன் தேவகி | சின்னராசா பத்மராணி | பலாலி வீதி | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் பரன் | குணசிங்கம் கஜனிக்காந் | கல்வயல், சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 14.08.1997 |
| வீரவேங்கை உதயகுமார் | பொன்னுத்துரை சண்முகானந்தராசா | கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 10.09.1997 |
| வீரவேங்கை தாரகன் | செல்வரட்ணம் ஞானச்செல்வன் | பனிக்கநீராவி, புளியங்குளம் | வவுனியா | 13.10.1997 |
| 2ம் லெப்டினன்ட் மங்கை (ரூபிகா) | தேவராசா சாந்தினி | வண்ணார்பண்ணை | யாழ்ப்பாணம் | 19.05.1998 |
| வீரவேங்கை கலைமருதம் | சண்முகம் சதீஸ் | முனைக்காடு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 27.09.1998 |
| வீரவேங்கை முத்தழகி | மாணிக்கம் சுசீலாதேவி | நல்லூர் | யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் குமரன் | அன்ரனிராசா ரஞ்சித்குமார் | கொழும்பு | சிறிலங்கா | 03.11.1999 |
| கப்டன் அரசலா | இராசையா துஸ்யந்தினி | கோப்பாய் மத்தி | யாழ்ப்பாணம் | 22.11.1999 |
| வீரவேங்கை நிதர்சன் | கோவிந்தன் கேதீஸ்வரன் | முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 22.11.1999 |
| வீரவேங்கை வினோத் | முத்துலிங்கம் மனோகரன் | 10ம் கட்டை, சாமிப்புலம், நல்லூர், பூநகரி | கிளிநொச்சி | 18.12.1999 |
| கப்டன் பிறைசூடி | சிற்றம்பலம் கேதீஸ்வரன் | சின்ன உப்போடை | மட்டக்களப்பு | 09.07.2000 |
| 2ம் லெப்டினன்ட் பரமேசன் | செல்வராசா பகீரதன் | ஈச்சந்தீவு, நாவற்காடு | மட்டக்களப்பு | 27.08.2000 |
| வீரவேங்கை சிமிட்டி (ஜீவன்) | ஞானமனோகரன் மனோஜீவன் | ஏழாலை கிழக்கு | யாழ்ப்பாணம் | 03.09.2000 |
| கப்டன் இளந்தென்றல் | சிதம்பரம் கணேஸ்வரன் | வசந்தபுரம், ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 28.09.2000 |