ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது – அத்தியாவசிய சேவைகள் ஆணையர்!

அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படும் என  அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து அரசு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இவ்விதமாகவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் இந்த விடுமுறை நடைமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோக பிரச்சினைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Related posts

காபூல் போதைப் பழக்க சிகிச்சை மையத்தில் வான்வழி தாக்குதல்: பலர் உயிரிழந்ததாக அச்சம், பாகிஸ்தானை குற்றம் சாட்டும் தாலிபான்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போக்குவரத்து மையங்கள் மீது தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள்; வளைகுடா பதற்றம் மேலும் தீவிரம்

ஐந்து வாரம் வயதான குழந்தையை கொன்ற வழக்கில் தந்தைக்கு குற்றம் நிரூபணம்