அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி

படிக்க இங்கே கிளிக் செய்யவும்👇

அபிராமி அந்தாதி

ஆசிரியர் : குமரன்

அபிராமி அந்தாதி (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது.  குமரன் அவர்களின் இந்த புத்தகம் மூலம் அபிராமி அந்தாதிக்கு ஓரு எளிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சில பாடல்களுக்கு அந்தாதித் தொடை, அருஞ்சொற்பொருள், எதுகை மற்றும் மோனையுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அந்தப் பாடலினால் எற்படும் பலனும் கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சீதாயணம்

உரைநடையில் கம்பராமாயணம்

ஆண்டாள் அருளிய திருப்பாவை