நினைவு வணக்கம் | மார்ச் 18

நினைவு வணக்கம் | மார்ச் 18 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
லெப். கேணல் நாகவேந்தன் (நசீர்)தம்பிராசா கருணாகரன்யாழ்ப்பாணம்யாழ்ப்பாணம்18.03.2009
கப்டன் தணிகைமாறன்வீரையா ராகுலன்செந்தில்நகர், பளைகிளிநொச்சி18.03.2009
மேஜர் அறிவழகன் (அறிவு)வேலுப்பிள்ளை பாரதிதாசன்ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சிகிளிநொச்சி18.03.2009
மேஜர் வேல்மறவன்சந்திரசேகரம் மணிமாறன்யாழ்ப்பாணம்யாழ்ப்பாணம்18.03.2009
லெப். கேணல் கார்மேகன்உதயகுமார் உதயலக்ஸ்மன்திருகோணமலைதிருகோணமலை18.03.2008
கப்டன் உலகத்தென்றல்மரியஞானசீலன் ஜெபஅன்பரதாஸ்மன்னார்மன்னார்18.03.2008
லெப்டினன்ட் செந்தமிழ்ச்செல்வன் (குளக்கோட்டன்)பொன்னையா நாகேந்திரகுமார்கிளிநொச்சிகிளிநொச்சி18.03.2008
லெப்டினன்ட் நவம்சின்னையா வன்னியசிங்கம்பொியமடு, புளியங்குளம்வவுனியா18.03.2007
மேஜர் மாறன்கோவிந்தசாமி கனகராஜன்6ம் கட்டை, உன்னிச்சைமட்டக்களப்பு18.03.2007
மேஜர் மோகன்அருள்ராசா ஜெசிக்குமார்கொக்குவில் மேற்குயாழ்ப்பாணம்18.03.2004
2ம் லெப்டினன்ட் மணிநேசன் (றீகமகன்)கனகரட்ணம் சுரேஸ்குமார்பாண்டியிருப்பு, கல்முனைஅம்பாறை18.03.2001
2ம் லெப்டினன்ட் பாரதிஇராசதுரை ஜெயசித்திராவயாவிளான் தெற்குயாழ்ப்பாணம்18.03.1998
வீரவேங்கை பவிதன்காசிப்பிள்ளை மோகனதாசன்விநாயகபுரம், திருக்கோவில்அம்பாறை18.03.1998
கப்டன் சந்தோசம்சாமிநாதன் சிதம்பரன்அளவெட்டியாழ்ப்பாணம்18.03.1997
2ம் லெப்டினன்ட் கலையரசன்அன்ரனி யொனிபோல்சென்ஜேம்ஸ், இளவாலையாழ்ப்பாணம்18.03.1997
2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன்சோமசுந்தரலிங்கம் விஜயகுமார்கிளிவெட்டி, மூதூர்திருகோணமலை18.03.1997
லெப்டினன்ட் புவியரசன்சகாதேவன் அகலங்கன்சண்டிலிப்பாய் வடக்குயாழ்ப்பாணம்18.03.1997
வீரவேங்கை திவாகர் (பாலாஜி)துரைநாயகம் மோகனதாஸ்மல்லிகைத்தீவு, மூதூர்திருகோணமலை18.03.1995
லெப்டினன்ட் சந்திரமோகன் (பீற்றர்)வேலுப்பிள்ளை கிருஸ்ணகுமார்பூவரசக்குளம்வவுனியா18.03.1995
வீரவேங்கை ஆண்டாள்கந்தையா யோகேஸ்வரிபுதுக்குளம்வவுனியா18.03.1992
வீரவேங்கை பவளராசன் (பவளம்)இரத்தினம் ஞானம்பேசாலைமன்னார்18.03.1992
மேஜர் ராஜித்செ. கணேசன்சித்தாண்டிமட்டக்களப்பு18.03.1991
கப்டன் மித்திரன்கந்தசாமி சிறீக்குமார்கந்தர்மடம்யாழ்ப்பாணம்18.03.1991
வீரவேங்கை கவிவேலாயுதம் பிரபாகரன்புன்னைநீராவியடி, விசுவமடுமுல்லைத்தீவு18.03.1991
வீரவேங்கை விஸ்வம்முத்துலிங்கம் கருணாநிதிகல்முனைஅம்பாறை18.03.1985

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

நினைவு வணக்கம் | மார்ச் 17

நினைவு வணக்கம் | மார்ச் 16

நினைவு வணக்கம் | மார்ச் 15