44
அகவை வாழ்த்து மார்ச் 18 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| லெப். கேணல் நாகவேந்தன் (நசீர்) | தம்பிராசா கருணாகரன் | யாழ்ப்பாணம் | யாழ்ப்பாணம் | 18.03.2009 |
| கப்டன் தணிகைமாறன் | வீரையா ராகுலன் | செந்தில்நகர், பளை | கிளிநொச்சி | 18.03.2009 |
| மேஜர் அறிவழகன் (அறிவு) | வேலுப்பிள்ளை பாரதிதாசன் | ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி | கிளிநொச்சி | 18.03.2009 |
| மேஜர் வேல்மறவன் | சந்திரசேகரம் மணிமாறன் | யாழ்ப்பாணம் | யாழ்ப்பாணம் | 18.03.2009 |
| லெப். கேணல் கார்மேகன் | உதயகுமார் உதயலக்ஸ்மன் | திருகோணமலை | திருகோணமலை | 18.03.2008 |
| கப்டன் உலகத்தென்றல் | மரியஞானசீலன் ஜெபஅன்பரதாஸ் | மன்னார் | மன்னார் | 18.03.2008 |
| லெப்டினன்ட் செந்தமிழ்ச்செல்வன் (குளக்கோட்டன்) | பொன்னையா நாகேந்திரகுமார் | கிளிநொச்சி | கிளிநொச்சி | 18.03.2008 |
| லெப்டினன்ட் நவம் | சின்னையா வன்னியசிங்கம் | பொியமடு, புளியங்குளம் | வவுனியா | 18.03.2007 |
| மேஜர் மாறன் | கோவிந்தசாமி கனகராஜன் | 6ம் கட்டை, உன்னிச்சை | மட்டக்களப்பு | 18.03.2007 |
| மேஜர் மோகன் | அருள்ராசா ஜெசிக்குமார் | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 18.03.2004 |
| 2ம் லெப்டினன்ட் மணிநேசன் (றீகமகன்) | கனகரட்ணம் சுரேஸ்குமார் | பாண்டியிருப்பு, கல்முனை | அம்பாறை | 18.03.2001 |
| 2ம் லெப்டினன்ட் பாரதி | இராசதுரை ஜெயசித்திரா | வயாவிளான் தெற்கு | யாழ்ப்பாணம் | 18.03.1998 |
| வீரவேங்கை பவிதன் | காசிப்பிள்ளை மோகனதாசன் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 18.03.1998 |
| கப்டன் சந்தோசம் | சாமிநாதன் சிதம்பரன் | அளவெட்டி | யாழ்ப்பாணம் | 18.03.1997 |
| 2ம் லெப்டினன்ட் கலையரசன் | அன்ரனி யொனிபோல் | சென்ஜேம்ஸ், இளவாலை | யாழ்ப்பாணம் | 18.03.1997 |
| 2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் | சோமசுந்தரலிங்கம் விஜயகுமார் | கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 18.03.1997 |
| லெப்டினன்ட் புவியரசன் | சகாதேவன் அகலங்கன் | சண்டிலிப்பாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 18.03.1997 |
| வீரவேங்கை திவாகர் (பாலாஜி) | துரைநாயகம் மோகனதாஸ் | மல்லிகைத்தீவு, மூதூர் | திருகோணமலை | 18.03.1995 |
| லெப்டினன்ட் சந்திரமோகன் (பீற்றர்) | வேலுப்பிள்ளை கிருஸ்ணகுமார் | பூவரசக்குளம் | வவுனியா | 18.03.1995 |
| வீரவேங்கை ஆண்டாள் | கந்தையா யோகேஸ்வரி | புதுக்குளம் | வவுனியா | 18.03.1992 |
| வீரவேங்கை பவளராசன் (பவளம்) | இரத்தினம் ஞானம் | பேசாலை | மன்னார் | 18.03.1992 |
| மேஜர் ராஜித் | செ. கணேசன் | சித்தாண்டி | மட்டக்களப்பு | 18.03.1991 |
| கப்டன் மித்திரன் | கந்தசாமி சிறீக்குமார் | கந்தர்மடம் | யாழ்ப்பாணம் | 18.03.1991 |
| வீரவேங்கை கவி | வேலாயுதம் பிரபாகரன் | புன்னைநீராவியடி, விசுவமடு | முல்லைத்தீவு | 18.03.1991 |
| வீரவேங்கை விஸ்வம் | முத்துலிங்கம் கருணாநிதி | கல்முனை | அம்பாறை | 18.03.1985 |