Home நிகழ்வுகள்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தூரம் “இசைவேள்வி – 2026”

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தூரம் “இசைவேள்வி – 2026”

by Amizhthu

குரலிசை, வீணை, வயலின், தண்ணுமை(மிருதங்கம்) புல்லாங்குழல், மாண்டலின் போன்ற கர்நாடக சங்கீத மற்றும் லய வாத்தியங்களை பயிலும் இளையோர்களின் இசைத் திறமைகளை வெளிக்கொணர தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் “கர்நாடக சங்கித இசைத்திறன் போட்டி”

காலம்: 04.04.2026 சனிக்கிழமை | நேரம் : காலை – 08:00 மணி
காலம்: 05.04.2026 ஞாயிற்றுக்கிழமை | நேரம் : காலை – 08:00 மணி
இடம் : Salle Gerard / 115 Rue jean jaures 93130 Noisy-le-Sec RER-E-Arrêt :Noisy-le-Sec

தொடர்புகளுக்கு ,
தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் – பிரான்சு
06 20 54 66 36

மேலதிக தொடர்புகளுக்கு,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு
01 48 22 01 75 | 06 29 16 25 41

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00