74
நினைவு வணக்கம் | மார்ச் 21 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| லெப். கேணல் வானதி (கிருபா) | நித்தியகரன் மாலதி | யாழ்ப்பாணம் | 21.03.2009 |
| 2ம் லெப்டினன்ட் தமிழ்ச்சுடர் | யேசுநாயகம் மேரி இருதயமலர் | யாழ்ப்பாணம் | 21.03.2008 |
| 2ம் லெப்டினன்ட் வரதன் | செல்வராசா வரதராசா | கிளிநொச்சி | 21.03.2008 |
| கப்டன் கஜன் | வில்வரட்ணம் அருந்தவராசா | திருகோணமலை | 21.03.2008 |
| வீரவேங்கை அமுதவாணி | சுப்பிரமணியம் லோகறஞ்சினி | கிளிநொச்சி | 21.03.2008 |
| கப்டன் கதிரவன் | செல்வராசா செந்தில்குமார் | கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு | 21.03.2007 |
| வீரவேங்கை திலீப் | இராஜரட்ணம் நிர்மல்காந் | யாழ்ப்பாணம் | 21.03.2007 |
| வீரவேங்கை தேன்மலர் | இராமலிங்கம் நந்தினி | யாழ்ப்பாணம் | 21.03.2007 |
| கப்டன் நிவேதன் | வேலுப்பிள்ளை செல்வரூபன் | இத்தியடி, பாண்டியன்குளம், முல்லைத்தீவு | 21.03.2007 |
| கப்டன் வானரசன் | சின்னையா யசோக்குமார் | நெடுங்கேணி, வவுனியா | 21.03.2007 |
| வீரவேங்கை வினோத் | பாலசிங்கம் சந்திரமோகன் | யாழ்ப்பாணம் | 21.03.2007 |
| லெப்டினன்ட் குகன் | சிறிஸ்கந்தராசா சதீஸ்குமார் | சல்லி, சாம்பல்தீவு, திருகோணமலை | 21.03.2001 |
| மேஜர் தென்றல் | விநாயகம் மகேந்திரன் | கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு | 21.03.2001 |
| மேஜர் கலா (நாவுக்கரசி) | மார்கண்டு காஞ்சனா | குரும்பசிட்டி கிழக்கு, யாழ்ப்பாணம் | 21.03.2001 |
| கப்டன் மறவன் | சின்னத்தம்பி கதிர்காமநாதன் | எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம் | 21.03.2001 |
| வீரவேங்கை ராசா | குலசேகரம் தங்கவேல் | ஆழியவளை, யாழ்ப்பாணம் | 21.03.2001 |
| வீரவேங்கை ரவி | தம்பிஐயா ரவிராசா | உடுத்துறை வடக்கு, யாழ்ப்பாணம் | 21.03.2001 |
| 2ம் லெப்டினன்ட் ராதா | காத்தமுத்து சின்னமுத்து | இறால்ஒடை, வட்டவான், வாழைச்சேனை, மட்டக்களப்பு | 21.03.2000 |
| கப்டன் யாழ்வேல் | ஆழ்வார்பிள்ளை சரவணபவான் | வட்டக்கச்சி, கிளிநொச்சி | 21.03.1999 |
| லெப்டினன்ட் மதீபன் | இராசதுரை சபேஸ் | வலம்புரம், கொழும்புத்துறை, யாழ்ப்பாணம் | 21.03.1999 |
| லெப்டினன்ட் ஐயா | பஞ்சாயுதம் நீலகண்டன் | கன்னன்குடா, மட்டக்களப்பு | 21.03.1998 |
| 2ம் லெப்டினன்ட் சியாமணி | யோசப் றோட்டணி | உப்போடை, மட்டக்களப்பு | 21.03.1998 |
| லெப்டினன்ட் பூமகள் | பெருமாள் சியாமளா | நல்லூர், யாழ்ப்பாணம் | 21.03.1997 |
| லெப்டினன்ட் வாகரையான் (நேசன்) | சண்முகம் குகனேஸ்வரன் | கொக்குத்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவு | 21.03.1997 |
| கப்டன் அன்பன் | சிறிதரன் சாந்தகுமார் | தருமபுரம், கிளிநொச்சி | 21.03.1994 |
| லெப்டினன்ட் கம்பன் | இரத்தினம் யோகேஸ்வரன் | கல்மடு, வவுனியா | 21.03.1994 |
| லெப்டினன்ட் ஜெயக்குமார் | பொன்னுத்துரை உதயகுமாரன் | புலுமச்சிநாதகுளம், மாங்குளம், முல்லைத்தீவு | 21.03.1994 |
| கப்டன் நம்பி (சுட்டா) | பூபாலப்பிள்ளை லோகிதராஜா | குச்சவெளி, திருகோணமலை | 21.03.1993 |
| கப்டன் முடியரசன் (ரவி) | சித்திரவேல் முத்துலிங்கம் | திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலை | 21.03.1993 |
| லெப்டினன்ட் மெய்யப்பன் (அன்ரன்) | சுப்பையா நாகேந்திரன் | குச்சவெளி, திருகோணமலை | 21.03.1993 |
| லெப்டினன்ட் மறைக்கோன் (விஸ்வநாதன்) | கந்தவனம் நிமலநாதன் | தம்பலகாமம், திருகோணமலை | 21.03.1993 |
| லெப்டினன்ட் உதயன் | சிவகுமாரசாமி நிர்மலதாஸ் | மூதூர், திருகோணமலை | 21.03.1993 |
| மேஜர் ஈஸ்வரன் | கந்தசாமி லிங்கேஸ்வரன் | சந்திவெளி, மட்டக்களப்பு | 21.03.1992 |
| வீரவேங்கை அலன் | கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் | முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு | 21.03.1992 |
| வீரவேங்கை ராமமூர்த்தி (மேகன்) | செல்லத்தம்பி பரமேஸ்வரன் | காயங்கேணி, மாங்கேணி, வாழைச்சேனை | 21.03.1992 |
| வீரவேங்கை குகதாஸ் | பொன்னுத்துரை சந்திரகுமார் | துறைநீலாவணை, மட்டக்களப்பு | 21.03.1992 |
| லெப்டினன்ட் சுதாகர் | தில்லையம்பலம் சிதம்பரம் | கல்மடு, ஓமந்தை, வவுனியா | 21.03.1992 |
| மேஜர் சதா | நடராஜப்பெருமாள் திலீப்குமார் | வரணி வடக்கு, யாழ்ப்பாணம் | 21.03.1991 |
| கப்டன் அப்பன் | சண்முகம் சிறிதரன் | தச்சன்தோப்பு, நாவற்குழி, யாழ்ப்பாணம் | 21.03.1991 |
| லெப்டினன்ட் நேதாஜி | இரட்ணலிங்கம் மங்களேஸ்வரன் | நல்லூர், யாழ்ப்பாணம் | 21.03.1991 |
| லெப்டினன்ட் கஸ்ரோ | நடேசபிள்ளை செந்தூரன் | பெருமாள்கோவில் தெற்கு ஒழுங்கை, யாழ்ப்பாணம் | 21.03.1991 |
| லெப்டினன்ட் சைமன் | நாகராசா மோகனரூபன் | கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம் | 21.03.1991 |
| 2ம் லெப்டினன்ட் நாதன் | ப. சுந்தரராஜ் | ஜெயபுரம், பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி | 21.03.1991 |
| வீரவேங்கை சத்தியமலர் | டேவிட் தேவமலர் | தளவாய், செங்கலடி, மட்டக்களப்பு | 21.03.1991 |
| வீரவேங்கை பாணன் | பாலசிங்கம் குணபாலன் | திருக்கேதீஸ்வரம், மாந்தை, மன்னார் | 21.03.1991 |
| வீரவேங்கை சயந்தன் | — | நவாலி, யாழ்ப்பாணம் | 21.03.1991 |
| வீரவேங்கை காந்தன் | செல்லையா செல்வகுமார் | பருத்தித்துறை, யாழ்ப்பாணம் | 21.03.1991 |
| வீரவேங்கை பீற்றர் | சத்தியநாதன் சிறீஸ்கந்தராசா | மானிப்பாய், யாழ்ப்பாணம் | 21.03.1991 |
| வீரவேங்கை றியாஸ் | இராமலிங்கம் கணேஸ் | தருமபுரம், கிளிநொச்சி | 21.03.1991 |
| 2ம் லெப்டினன்ட் சுமன் | முத்துராஜா கேதீஸ்வரன் | நல்லூர், பூநகரி, கிளிநொச்சி | 21.03.1991 |
| வீரவேங்கை நாயுடு | — | மல்லாகம், யாழ்ப்பாணம் | 21.03.1989 |
| லெப்டினன்ட் சிறைவாசன் | தவமணிநாயகம் முரளிகிருஸ்ணா | மல்லாகம், யாழ்ப்பாணம் | 21.03.1989 |
| வீரவேங்கை பெரியராஜன் (ராஜன்) | வி. சந்திரராசா | விளக்குவைத்தகுளம், ஓமந்தை, வவுனியா | 21.03.1987 |
| சாந்தன் | இராசநாயகம் சாந்தகுமார் | நாவலடி, அல்வாய், பருத்தித்துறை | 21.03.1987 |
| சின்னப்பரா | பரராசசிங்கம் | வட்டக்கச்சி, கிளிநொச்சி | 21.03.1987 |
| வீரவேங்கை ஜெகன் | இராசையா துரைசிங்கம் | கோவலி, தம்பலகாமம், திருகோணமலை | 21.03.1986 |
| வீரவேங்கை நடா | குழந்தையன் நடராசா | கைதடி வடக்கு, யாழ்ப்பாணம் | 21.03.1986 |
