Home மாவீரர்கள்அகவை வாழ்த்துஅகவை வாழ்த்து | மார்ச் 21

அகவை வாழ்த்து | மார்ச் 21

by Amizhthu

அகவை வாழ்த்து மார்ச் 20 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்வீரச்சாவு தேதி
வீரவேங்கை முகிலன்குழந்தைவேல் கணேசலிங்கம்வாரிக்குட்டியூர், வவுனியா30.07.1986
வீரவேங்கை பிறின்ஸ்லிஅந்தோனிப்பிள்ளை சகாயதாஸ்எமில்நகர், மன்னார்30.10.1986
வீரவேங்கை ஈசன்குமாரசேகரம் கமலநாதன்திருகோணமலை08.04.1987
2ம் லெப்டினன்ட் கஸ்தூரிகோபாலப்பிள்ளை வதனீஸ்வரிவட்டக்கச்சி, கிளிநொச்சி10.10.1987
வீரவேங்கை டொறின்துரைசிங்கம் சாந்தினிவெள்ளாம்போக்கட்டி, அல்லாரை, கொடிகாமம், யாழ்ப்பாணம்13.03.1988
வீரவேங்கை மூர்த்திவேதாரணியம் சத்தியமூர்த்திஏறாவூர், மட்டக்களப்பு16.08.1988
2ம் லெப்டினன்ட் கருணாசவரி யோகரட்ணம்கன்னாட்டி, அடம்பன், மன்னார்10.10.1988
வீரவேங்கை முகமட்ஐயாத்துரை குமாரதாசன்வட்டக்கச்சி, கிளிநொச்சி14.06.1990
லெப்டினன்ட் சுப்பிரமணிகதிரவேல் சுப்பிரமணியம்பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல், மன்னார்21.06.1990
2ம் லெப்டினன்ட் அலன்செபஸ்ரியான் கமலலோஜன்உடப்பு, புத்தளம்22.11.1990
வீரவேங்கை அறிவழகன்தேவதிரவியம் அல்பேட்புஸ்பராசாபலாலி வடக்கு, வயாவிளான், யாழ்ப்பாணம்12.03.1991
கப்டன் மொறிஸ்சண்முகம் தவராசாஇடைக்குறிச்சி, வரணி, கொடிகாமம், யாழ்ப்பாணம்20.03.1991
கப்டன் சுஜாதாயோகராசா அனுசியாஅல்வாய் மேற்கு, திக்கம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்14.06.1991
2ம் லெப்டினன்ட் சின்னப்பா (ரவிகாந்த்)கனகராசா பிரபானந்தன்சசிக்குமார் வீதி, கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம்20.06.1991
2ம் லெப்டினன்ட் ரகுநாத்தில்லையம்பலம் பிரகாஸ்சிறிமுருகன் குடியேற்றம், வல்வெட்டித்தறை, யாழ்ப்பாணம்15.07.1991
2ம் லெப்டினன்ட் சிவலோகநாதன் (லோகன்)வேலாயுதபிள்ளை விக்னேஸ்வரன்தாளையடி, உடுத்துறை, யாழ்ப்பாணம்28.02.1992
மேஜர் குலதீபன்நாகலிங்கம் சச்சிதானந்தம்களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு15.05.1992
மேஜர் ஆசிர்கணேசபிள்ளை இராஜகுலசிங்கம்கல்லூரி வீதி, திருகோணமலை20.12.1992
கப்டன் உதயசீலன் (டென்சன்)கணபதிப்பிள்ளை ஜெகதீஸ்வரன்முருங்கன், மன்னார்29.09.1993
கப்டன் தமிழ்மறவன் (கல்கத்)ஆறுமுகம் காண்டீபன்நட்டாங்கண்டல், மாங்குளம், முல்லைத்தீவு29.09.1993
கப்டன் வினோதன்நாகலிங்கம் உதயகுமார்கந்தபுரம், கிளிநொச்சி29.09.1993
வீரவேங்கை ஈழக்கன்னிகந்தையா ஆனந்திமுருங்கன், மன்னார்12.11.1993
2ம் லெப்டினன்ட் விவேக்குமார் (குமரேசன்)ஆறுமுகவடிவேல் வேணுகோபால்களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு23.09.1994
வீரவேங்கை வேணுதாசன்பழனிச்சாமி ரகுராஜசிங்கம்பூவரசங்குளம், வவுனியா17.04.1995
வீரவேங்கை உரிமைவீரன்சுந்தரலிங்கம் மோகன்ராஜ்அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்14.07.1995
2ம் லெப்டினன்ட் அகல்யாஇராசலிங்கம் மதிவதனிபுங்குடுதீவு, யாழ்ப்பாணம்28.07.1995
2ம் லெப்டினன்ட் சிவராஜ்கோகுலன் அந்தோனி கோகுலராஜ்மட்டக்களப்பு29.01.1996
மேஜர் ஜீவறஞ்சன் (இளங்கோ)பொன்னையா தமிழ்ச்செல்வன்பறநாட்டாங்கல், ஓமந்தை, வவுனியா10.06.1996
கப்டன் பழனிமுத்துஅருளானந்தம் விமலதாஸ்தாளையடி வடக்கு, யாழ்ப்பாணம்21.07.1996
2ம் லெப்டினன்ட் இளங்குமரன்கிருஸ்ணமூர்த்தி கிருபாகரன்பன்குளம், திருகோணமலை09.01.1997
மேஜர் குட்டிசண்முகம் ஈஸ்வரன்அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்16.05.1997
வீரவேங்கை கடலரசிதிருப்பதி திலகராணிசுண்டிக்குளம் சந்தி, விசுவமடு, முல்லைத்தீவு01.08.1997
லெப்டினன்ட் பாண்டியன்கிறிஸ்ரின் யூட்டன்பாசையூர், யாழ்ப்பாணம்01.02.1998
2ம் லெப்டினன்ட் ரமேஸ்குமார்சண்முகம் யோகராசாதன்னாமுனை, மயிலம்பாவெளி, பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு17.09.1998
வீரவேங்கை வான்முகிறைமன் ஜெகன்அக்கரைப்பற்று, அம்பாறை27.09.1998
லெப்டினன்ட் பசீலன்செல்வரத்தினம் சசிகுமார்வீரக்காரியபுலம், வதிரி, கரவெட்டி, யாழ்ப்பாணம்03.02.1999
2ம் லெப்டினன்ட் கபிலன்சிதம்பரப்பிள்ளை ஜெயராசாகுச்சவெளி, திருகோணமலை05.11.1999
மேஜர் குமரன்வேலுப்பிள்ளை வரதராசாநாவற்காடு, வரணி, கொடிகாமம், யாழ்ப்பாணம்11.03.2000
மேஜர் இளவரசன்செல்வராசா அச்சுதன்சாவகச்சேரி, யாழ்ப்பாணம்02.04.2000
மேஜர் சிற்பிகரன்கந்தப்போடி கேசுதன்சரவணையடியூற்று, தும்பன்கேணி, மட்டக்களப்பு23.07.2000
கப்டன் பாவலன்சுந்தரமூர்த்தி நிரஞ்சகுமார்உடையார்கட்டு தெற்கு, முல்லைத்தீவு16.01.2001
லெப்டினன்ட் அறிவு (அறிவழகன்)தேவதாஸ் அன்ரன்திவாகரன்வண்ணாங்குளம் முலலைத்தீவு, முல்லைத்தீவு20.04.2001

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00