நினைவு வணக்கம் | மார்ச் 22 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| லெப். கேணல் அன்புமாறன் | கனகலிங்கம் சுபாஸ்கரன் | 4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 22.03.2008 |
| 2ம் லெப்டினன்ட் அன்பரசன் | குகனேசன் சுஜாந்தன் | — | கிளிநொச்சி | 22.03.2008 |
| 2ம் லெப்டினன்ட் ஆனதி | ரெங்கசாமி சசிகலா | — | கிளிநொச்சி | 22.03.2008 |
| 2ம் லெப்டினன்ட் சோலையரசி | மலைக்கியாஸ் சுகிதா | — | யாழ்ப்பாணம் | 22.03.2008 |
| மேஜர் கனிநிலா | குணராசா குணரூபா | — | கிளிநொச்சி | 22.03.2008 |
| மேஜர் நிறஞ்சினி | நன்னித்தம்பி அன்பரசி | — | கிளிநொச்சி | 22.03.2008 |
| மேஜர் பாயும்புலி (கண்ணன்) | குணரஞ்சன் அஜித் | — | யாழ்ப்பாணம் | 22.03.2008 |
| லெப்டினன்ட் சுயந்தன் | செல்வராசா சுயந்தன் | — | யாழ்ப்பாணம் | 22.03.2008 |
| வீரவேங்கை ஒளிச்சுடர் | பாலசிங்கம் தினேஸ்குமார் | — | கிளிநொச்சி | 22.03.2008 |
| வீரவேங்கை பாக்கியநாதன் | வைரமூர்த்தி பாக்கியநாதன் | — | திருகோணமலை | 22.03.2008 |
| இராமசாமி | சின்னத்தம்பி இராமசாமி | — | முல்லைத்தீவு | 22.03.2008 |
| தியாகப்பா | கந்தையா தியாகராசா | — | முல்லைத்தீவு | 22.03.2008 |
| கப்டன் கங்கைநாதன் | நாகலிங்கம் பிரபாகரன் | — | மட்டக்களப்பு | 22.03.2008 |
| கப்டன் கனல் | யோசப் காந்தன் | — | முல்லைத்தீவு | 22.03.2008 |
| லெப்டினன்ட் வல்லவள் | பொன்னுத்துரை சுலக்சனா | — | யாழ்ப்பாணம் | 22.03.2008 |
| லெப்டினன்ட் மதிநகை | தங்கராசா நந்தா | — | முல்லைத்தீவு | 22.03.2008 |
| லெப்டினன்ட் குணா | புஸ்கராசா கிருபாகரன் | — | கிளிநொச்சி | 22.03.2008 |
| லெப்டினன்ட் குயிலரசன் | ஆதப்பன் ரவிச்சந்திரன் | — | முல்லைத்தீவு | 22.03.2008 |
| லெப்டினன்ட் அமுதன் | தனபாலசிங்கம் தயாரங்கன் | — | யாழ்ப்பாணம் | 22.03.2008 |
| லெப்டினன்ட் மதன் | செல்லத்துரை விறுமேஸ்வரன் | — | யாழ்ப்பாணம் | 22.03.2008 |
| லெப்டினன்ட் எழில்நிதி | பரமநாதன் கஜீராதா | — | யாழ்ப்பாணம் | 22.03.2008 |
| 2ம் லெப்டினன்ட் பூம்பொழிலன் | தேவராசா றொசான் | — | யாழ்ப்பாணம் | 22.03.2008 |
| 2ம் லெப்டினன்ட் தேசுதன் | திருநாவுக்கரசு டினேஸ் | — | கிளிநொச்சி | 22.03.2008 |
| இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| வீரவேங்கை அறிவு | சுப்பிரமணியம் நந்தகுமார் | இராமநாதபுரம், வட்டக்கச்சி | கிளிநொச்சி | 22.03.2007 |
| வீரவேங்கை ஆற்றலோன் | திசைவீரசிங்கம் கமலேஸ்வரன் | முள்ளிவாய்க்கால் மேற்கு | முல்லைத்தீவு | 22.03.2007 |
| 2ம் லெப்டினன்ட் இசையமுதன் | ஜேசுதாசன் ஜெயசிங்கன் | இரணைமாதா நகர், இரணைதீவு, முழங்காவில் | கிளிநொச்சி | 22.03.2007 |
| லெப்டினன்ட் கவியன்பன் | நந்தகோபால் ஜெயசுதன் | — | யாழ்ப்பாணம் | 22.03.2007 |
| வீரவேங்கை கோபிதன் | பத்மநாதன் சுதர்சன் | 3ம் படிவம், யோகபுரம், மல்லாவி | முல்லைத்தீவு | 22.03.2007 |
| வீரவேங்கை சிந்துமன் | சௌந்தரராசா உதயதாஸ் | சிவன் வீதி, உருத்திரபுரம் | கிளிநொச்சி | 22.03.2007 |
| வீரவேங்கை சிவசங்கரன் | குமாரசாமி மோகனகுமார் | — | யாழ்ப்பாணம் | 22.03.2007 |
| வீரவேங்கை நகைமுதன் | சுந்தரலிங்கம் ரமேஸ்வரன் | — | யாழ்ப்பாணம் | 22.03.2007 |
| வசந்தன் | அழகன் வசந்தன் | — | யாழ்ப்பாணம் | 22.03.2007 |
| லெப்டினன்ட் விநாயகமூர்த்தி | காளிமுத்து விநாயகமூர்த்தி | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 22.03.2007 |
| ஜெயச்சந்திரன் | சுந்தரலிங்கம் ஜெயச்சந்திரன் | — | திருகோணமலை | 22.03.2007 |
| லெப்டினன்ட் கதிர் (கதிரவன்) | பேரின்பநாதன் தயானந்தன் | — | யாழ்ப்பாணம் | 22.03.2007 |
| லெப்டினன்ட் ராதா | சிலம்பு பரமேஸ்வரி | பட்டிக்குடியிருப்பு, நெடுங்கேணி | வவுனியா | 22.03.2001 |
| மேஜர் அமுதன் | ஆறுமுகம் ஜெயச்சந்திரன் | ஈச்சந்தீவு, நாவற்காடு | மட்டக்களப்பு | 22.03.2000 |
| லெப்டினன்ட் விஜயகார்த்திக் | பாக்கியராஜ் விஜயராஜ் | செங்கலடி | மட்டக்களப்பு | 22.03.2000 |
| லெப்டினன்ட் முரளி | வீரபத்திரன் பத்மநாதன் | பனிச்சங்கேணி, கதிரவெளி, வாகரை | மட்டக்களப்பு | 22.03.1999 |
| கப்டன் நிலவன் | இரத்தினம் சசிக்குமார் | 10ம் கட்டை, ஆவரங்கால், புத்தூர் | யாழ்ப்பாணம் | 22.03.1999 |
| மேஜர் தேவநேசன் | ஆனந்தம் கேசவன் | தோட்டக்காடு, எழுத்தூர் | மன்னார் | 22.03.1999 |
| 2ம் லெப்டினன்ட் திவாகரன் | ஜோசப் பிரதீபராஜ் | மாளிகைத்திடல், திருக்கேதீஸ்வரம் | மன்னார் | 22.03.1999 |
| லெப்டினன்ட் நிரோ | இராசன் திருவேணி | கணுக்கேணி, முள்ளியவளை | முல்லைத்தீவு | 22.03.1999 |
| 2ம் லெப்டினன்ட் கீரன் | மார்க்கண்டு புவனேந்திரன் | சின்னவத்தை, வைக்கலை | அம்பாறை | 22.03.1999 |
| 2ம் லெப்டினன்ட் கயல்விழியன் | குருநாதபிள்ளை விஜயகுமார் | கும்புறுமூலை, கிரான் | மட்டக்களப்பு | 22.03.1999 |
| வீரவேங்கை ஜீவகாந் | விஸ்வரத்தினம் இராசன் | ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று | அம்பாறை | 22.03.1999 |
| இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் யோகரட்ணம் | கணபதிப்பிள்ளை சிறிகாந்தன் | கொத்தியாபுலை | மட்டக்களப்பு | 22.03.1998 |
| கப்டன் துவாரகன் | இரட்ணசிங்கம் சுரேஸ் | கச்சேரி | யாழ்ப்பாணம் | 22.03.1998 |
| லெப்டினன்ட் சிந்துஜன் | செல்வராஜா ஜெயராஜ் | பலாலி கிழக்கு, வயாவிளான் | யாழ்ப்பாணம் | 22.03.1998 |
| 2ம் லெப்டினன்ட் அன்புக்கினியவன் | இராசதுரை இராசரத்தினம் | மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 22.03.1997 |
| லெப்டினன்ட் இசையமுதன் | பூபதி வலன்ரைன் | இளவாலை | யாழ்ப்பாணம் | 22.03.1997 |
| லெப்டினன்ட் சுப்பிரமணியம் | இராமையா சுப்பிரமணியம் | மருதோடை, நெடுங்கேணி | வவுனியா | 22.03.1994 |
| 2ம் லெப்டினன்ட் செல்வராசா | ஆறுமுகம் செல்வராசா | ஹற்றன், நுவரெலியா | — | 22.03.1994 |
| கப்டன் பரஞ்சோதி | சிவபாதசுந்தரம் அனுசீலன் | 5ம் வட்டாரம், திரியாய் | திருகோணமலை | 22.03.1992 |
| வீரவேங்கை பிரதாப் | அருணாசலம் மோகன் | குளத்தடி, நாயன்மார்கட்டு | யாழ்ப்பாணம் | 22.03.1991 |
| கப்டன் பாஸ்கர் | செபமாலை ரவிந்திரன் | பள்ளக்கோட்டை, நானாட்டான் | மன்னார் | 22.03.1991 |
| லெப்டினன்ட் சுகந்தன் | இம்மானுவேல் பீற்றர் அழகுராசா யோகேந்திரன் | நறுவிலிக்குளம், வங்காலை | மன்னார் | 22.03.1991 |
| லெப்டினன்ட் டெனிக் | சுந்தர் குகதாசன் | மிருசுவில் வடக்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 22.03.1991 |
| லெப்டினன்ட் சுரேந்தர் | பொன்னுப்பிள்ளை பாலதாஸ் | பரிகாரிகண்டல், முருங்கன் | மன்னார் | 22.03.1991 |
| லெப்டினன்ட் பரணி | செல்லத்துரை தவராசா | கெற்பலி, மிருசுவில் | யாழ்ப்பாணம் | 22.03.1991 |
| லெப்டினன்ட் றொபேட் | குலநாதன் குலதேவன் | அளவெட்டி தெற்கு | யாழ்ப்பாணம் | 22.03.1991 |
| லெப்டினன்ட் சங்கர் | செல்லக்குட்டி ரவிசங்கர் | குமுழமுனை, மணலாறு | முல்லைத்தீவு | 22.03.1991 |
| 2ம் லெப்டினன்ட் பஸ்ரி | பிரான்சிஸ் ஜேசுதாசன் | வங்காலை | மன்னார் | 22.03.1991 |
| வீரவேங்கை கோணேஸ் | சின்னத்தம்பி அன்னலிங்கம் | ஆவரங்கால் மேற்கு, புத்தூர் | யாழ்ப்பாணம் | 22.03.1991 |
| வீரவேங்கை உசான் | தேவநாயகம் ஜோன்சன் பெனடிக் | புலோப்பளை, பளை | கிளிநொச்சி | 22.03.1991 |
| வீரவேங்கை சூரியகுமார் | கனகராசா லிங்கேஸ்வரன் | புத்தூர் மேற்கு | யாழ்ப்பாணம் | 22.03.1991 |
| வீரவேங்கை மது | இமானுவேல் சுரேஸ் | மணற்காடு, குடத்தனை | யாழ்ப்பாணம் | 22.03.1991 |
| வீரவேங்கை ஜெய்லான் | இரத்தினலிங்கம் மொறிஸ் நிமலன் | கிளாலி | கிளிநொச்சி | 22.03.1991 |
| வீரவேங்கை ராஜீ | செல்லத்துரை சிவநாதன் | — | மன்னார் | 22.03.1991 |
| வீரவேங்கை பப்பா | இராசலிங்கம் பத்மலிங்கம் | மாசியம்பிட்டி, சண்டிலிப்பாய் | யாழ்ப்பாணம் | 22.03.1991 |
| வீரவேங்கை பரமசிவம் | கிருஸ்ணகோபால் வசந்தகுமார் | மட்டுவில்நாடு கிழக்கு, பூநகரி | கிளிநொச்சி | 22.03.1991 |
| வீரவேங்கை பாலசுந்தரம் | முத்துப்பிள்ளை சிவலிங்கம் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 22.03.1991 |
| வீரவேங்கை சேகரன் | தர்மலிங்கம் இமானுவேல் ராஜேஸ்வரன் | முழங்காவில் | கிளிநொச்சி | 22.03.1991 |
| வீரவேங்கை சந்திரகாந் | காளியப்பு ராஜி | தம்பலகாமம் | திருகோணமலை | 22.03.1991 |
| வீரவேங்கை இரத்தினம் | அந்தோனிப்பிள்ளை மரியநாயகம் | முருங்கன்பிட்டி, முருங்கன் | மன்னார் | 22.03.1991 |
| வீரவேங்கை ஜெரோமி | நடராசா சகாயராஜா | சிறுநாவற்குளம் | மன்னார் | 22.03.1991 |
| வீரவேங்கை மதனன் | முருகேசு கமலகாசன் | கச்சாய் வடக்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 22.03.1991 |
| வீரவேங்கை கலாதரன் | விநாயகமூர்த்தி சிவனேஸ் | — | திருகோணமலை | 22.03.1991 |
| வீரவேங்கை ராவ் | தோமஸ் பத்திநாதன் | கற்பிட்டி | புத்தளம் | 22.03.1991 |
| வீரவேங்கை உத்தமன் | பழனியாண்டி வேலு | தலவாக்கலை, நுவரெலியா | — | 22.03.1991 |
| வீரவேங்கை மணிமுடி | பாலசிங்கம் சிறிதரன் | அளவெட்டி | யாழ்ப்பாணம் | 22.03.1991 |
| வீரவேங்கை பீற்றர் | தெய்வேந்திரன் தவராசா | அல்லிப்பளை, பளை | கிளிநொச்சி | 22.03.1991 |
| வீரவேங்கை கலைச்செல்வன் | துரைசிங்கம் மணிவண்ணன் | வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 22.03.1991 |
| இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் சாந்தன் | சின்னத்துரை சிவலிங்கம் | 1ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 22.03.1990 |
| வீரவேங்கை விசைவீரன் (மந்திரி) | அருளையா அருணேஸ்வரன் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 22.03.1990 |
| 2ம் லெப்டினன்ட் கிர்மானி | ஏகாம்பரம் உதயகுமார் | — | யாழ்ப்பாணம் | 22.03.1989 |
| கப்டன் கைலன் (கேதீஸ்) | கதிர்வேலு முத்துராசா | இத்திக்கண்டல், அடம்பன் | மன்னார் | 22.03.1989 |