70
அகவை வாழ்த்து மார்ச் 23 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| பட்டம் | இயக்கப்பெயர் | இயற்பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் | ரவிக்குமார் | நாகேஸ் யோகராசா | உப்போடை, கல்லடி, மட்டக்களப்பு | 10.03.1986 |
| 2ம் லெப்டினன்ட் | காண்டீபன் | சிதம்பரப்பிள்ளை செல்வநாயகம் | புளியம்பொக்கணை, கிளிநொச்சி | 31.10.1987 |
| வீரவேங்கை | ஹெலன் | இராசதுரை அனுசியா | காரைநகர், யாழ்ப்பாணம் | 13.03.1988 |
| வீரவேங்கை | சுனில் (சுரேஸ்) | பொன்னுத்துரை புஸ்பன் | மாமாங்கம், மட்டக்களப்பு | 10.07.1988 |
| லெப்டினன்ட் | லிங்கம் | குழந்தைவேல் கோடீஸ்வரன் | திருகோணமலை | 07.02.1989 |
| வீரவேங்கை | கிளாஸ்நிக்கோ | கதிரமலை காந்தன் | கல்குடா, மட்டக்களப்பு | 20.04.1989 |
| வீரவேங்கை | பிரசாத் | அமரசிங்கம் பேரின்பராசா | எருவில், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு | 19.12.1989 |
| வீரவேங்கை | நிசாந்தன் (குடல்) | வில்வரட்ணம் ஜெயரட்ணம் | உவர்மலை, திருகோணமலை | 26.05.1990 |
| 2ம் லெப்டினன்ட் | சின்னஅல்பேட் | சடாட்சரம் தனேஸ்வரன் | கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம் | 23.08.1990 |
| வீரவேங்கை | சாலமன் | மயில்வாகனம் இராசலிங்கம் | இரணைக்கேணி, குச்சவெளி, திருகோணமலை | 16.01.1991 |
| வீரவேங்கை | ஜீவா | நாகன் சிவலோகநாதன் | கொடிகாமம், யாழ்ப்பாணம் | 17.04.1991 |
| வீரவேங்கை | ஜெயக்கொடி | கந்தையா இராசபதி | ஊஞ்சல்கலட்டி, காஞ்சிரமோட்டை, நெடுங்கேணி, மணலாறு, வவுனியா | 02.05.1991 |
| வீரவேங்கை | ஆண்டாள் | கந்தையா யோகேஸ்வரி | புதுக்குளம், வவுனியா | 18.03.1992 |
| கப்டன் | கண்ணன் | தர்மலிங்கம் அம்பிகைபாலன் | சிறுபிட்டி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம் | 03.04.1992 |
| லெப்டினன்ட் | தமிழன் (பீற்றர்) | கேதீஸ்வரன் மகேஸ்வரன் | வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் | 07.06.1992 |
| லெப்டினன்ட் | அமுதா (நிரோசா) | மரிசலீன் கெலன் | புலோப்பளை, பளை, கிளிநொச்சி | 24.11.1992 |
| வீரவேங்கை | சக்தி | சுந்தரலிங்கம் சுதர்சினி | கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் | 24.11.1992 |
| லெப்டினன்ட் | வரதன் (மைக்கல்) | முத்துராசா குமாரசிங்கம் | வட்டக்கண்டல், மன்னார் | 12.12.1992 |
| லெப்டினன்ட் | கலியுகன் (சலீம்) | சச்சிதானந்தம் கிருஸ்ணகுமார் | அச்சுவேலி வடக்கு, யாழ்ப்பாணம் | 16.12.1992 |
| 2ம் லெப்டினன்ட் | காந்தன் (திரு) | தருமகுலசிங்கம் பிரதீபன் | மாசார், பளை, கிளிநொச்சி | 12.10.1993 |
| கப்டன் | முருகன் (கமல்) | இராமச்சந்திரன் சிறிராஜ் | பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் | 11.08.1994 |
| லெப்டினன்ட் | புவி | மாணிக்கம் அருச்சுனராஜா | ஜெயந்திபுரம், மட்டக்களப்பு | 08.06.1995 |
| வீரவேங்கை | தவச்செல்வி | பொன்னுத்துரை அமுதினி | சாவகச்சேரி, யாழ்ப்பாணம் | 14.07.1995 |
| கப்டன் | லெனின் | தங்கராசா நிதிராசா | 2ம் குறிச்சி, தம்பிலுவில், அம்பாறை | 23.07.1995 |
| மேஜர் | றுக்மணிதேவன் (அச்சுதன்) | அழகிப்போடி யோகராசா | அம்மன்குளம், வெல்லாவெளி, மட்டக்களப்பு | 17.08.1995 |
| லெப்டினன்ட் | எழில்நம்பி | அன்ரனி சுகுமார் | 6ம் கட்டை, சாம்பல்தீவு, திருகோணமலை | 20.10.1995 |
| வீரவேங்கை | வித்திகன் | சுப்பிரமணியன் ரஜனிகாந் | 8ம் குறுக்கு, இருதயபுரம் மேற்கு, மட்டக்களப்பு | 03.11.1995 |
| லெப்டினன்ட் | ஜீவன் (கிளி) | கணபதிப்பிள்ளை லோகநாதன் | அம்பன், குடத்தனை, யாழ்ப்பாணம் | 28.03.1996 |
| 2ம் லெப்டினன்ட் | மணிமேகலை | சிதம்பரப்பிள்ளை மல்லிகாதேவி | மடுக்கோயில், மன்னார் | 18.07.1996 |
| லெப்டினன்ட் | கண்ணபிரான் (ரகு) | அருந்தவராசா அருள்ராஜ் | கற்கோவளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் | 26.07.1996 |
| வீரவேங்கை | பூவிழி | கணேஸ் மகேஸ்வரி | பளை, கிளிநொச்சி | 04.08.1996 |
| 2ம் லெப்டினன்ட் | சிவன் | பூபாலசிங்கம் ஜெகநாதன் | ஏழாலை மத்தி, யாழ்ப்பாணம் | 21.08.1996 |
| கப்டன் | ஜெனகன் | சதானந்தன் சசிந்திரன் | புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம் | 11.11.1996 |
| லெப்டினன்ட் | தமிழன்பன் | மார்க்கண்டு கேதீஸ்வரன் | ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு | 10.05.1997 |
| லெப்டினன்ட் | மணியன் (பாரதிராஜ்) | ஈஸ்வரராஜா சுவர்ணகுமார் | மன்னம்பிட்டி, பொலநறுவை | 13.05.1997 |
| லெப்டினன்ட் | கவியரசு (கவியரசன்) | சோமசேகரம் சிறிகண்ணதாசன் | வந்தாறுமூலை, மட்டக்களப்பு | 01.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் | அருள்நிதி | மகேந்திரன் கௌசலா | 3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு | 01.08.1997 |
| கப்டன் | மதி | அன்ரனி அன்ரனிற்றா | பாசையூர், யாழ்ப்பாணம் | 14.09.1997 |
| மேஜர் | ஆழியன் | சொர்ணலிங்கம் சிறிக்குமார் | நெடுந்தீவு கிழக்கு, யாழ்ப்பாணம் | 17.09.1997 |
| 2ம் லெப்டினன்ட் | இன்பன் | சிவபாலசிங்கம் மனோகரன் | சித்தன்கேணி, யாழ்ப்பாணம் | 30.09.1997 |
| 2ம் லெப்டினன்ட் | இளங்குமரன் (கோபிகரன்) | ஆறுமுகம் விஜயகுமார் | புதுமுறிப்பு, கிளிநொச்சி | 04.10.1997 |
| வீரவேங்கை | களவேங்கை | சுப்பிரமணியம் சுதாகரன் | பரப்புக்கடந்தான், மன்னார் | 08.10.1997 |
| கப்டன் | சிவரூபன் | வெல்வராசா ரவீந்திரன் | 4ம் கட்டை, பூநகரி, கிளிநொச்சி | 01.02.1998 |
| லெப்டினன்ட் | கங்கை | யேக்கப் அருள்மேரி | புளியங்குளம், வவுனியா | 01.02.1998 |
| 2ம் லெப்டினன்ட் | சுடர் | கந்தசாமி சந்திரகுமாரி | ஆனித்தபுரம், கல்லியங்காடு, யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| லெப்டினன்ட் | தமிழ்மாறன் (காளிதாஸ்) | அழகுதுரை ஜெயகாந்தன் | மாவிட்டபுரம், தெல்லிப்பழை, யாழ்ப்பாணம் | 06.02.1998 |
| 2ம் லெப்டினன்ட் | அதியமான் | அழகையா இராசு | குருமன்வெளி, களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு | 09.02.1998 |
| வீரவேங்கை | ஈழராஜ் | செல்வன் வசந்தகுமார் | ஏறாவூர், மட்டக்களப்பு | 20.06.1998 |
| கப்டன் | கயல்விழி | முருகுப்பிள்ளை சுபத்திரா | வாகனேரி, வாழைச்சேனை, மட்டக்களப்பு | 22.06.1998 |
| லெப். கேணல் | விசு (அருமை) | நாகராசா குகேந்திரன் | நீலியம்பனை, மல்லாகம், யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| கப்டன் | கேமன் | நவரட்ணம் கேதீஸ்வரன் | ஆரையம்பதி, மட்டக்களப்பு | 30.01.1999 |
| கப்டன் | சர்வன் (கனவெளி) | கோவிந்தசாமி சண்முகநாதன் | பாலையூற்று, திருகோணமலை | 17.08.1999 |
| வீரவேங்கை | அகல்வாணி | ஸ்ரிபன் புனிதசீலி | 4ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம் | 14.10.1999 |
| வீரவேங்கை | ஆத்திநம்பி | அருளானந்தம் குணாகரன் | கண்ணகிபுரம், அக்கரைப்பற்று, அம்பாறை | 07.11.1999 |
| கப்டன் | செல்வம் | ஜெயராசா ஜெயக்காந்தன் | கதிரிப்பாய், அச்சுவேலி, யாழ்ப்பாணம் | 11.12.1999 |
| கப்டன் | காந்தகுமாரன் | சதாசிவம் ஏகாம்பரமூர்த்தி | அக்கரைப்பற்று, அம்பாறை | 14.12.1999 |
| வீரவேங்கை | இளங்கோ | வீரசிங்கம் சாரங்கன் | இடைக்குறிச்சி, வரணி, யாழ்ப்பாணம் | 10.01.2000 |
| வீரவேங்கை | தமிழ்ரூபன் (சூரி) | முத்தையா தமிழ்ரூபன் | 3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு | 01.02.2000 |
| வீரவேங்கை | டேவிற் | யேசுதாஸ் டேவிற்மைக்கல் | 6ம் கட்டை, சிலாவத்தை, முல்லைத்தீவு | 16.04.2000 |
| வீரவேங்கை | கிருஸ்ணசாமி | கதிரவேல் கிருஸ்ணசாமி | அச்சுவேலி வடக்கு, யாழ்ப்பாணம் | 23.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் | நளினி | திருநாமம் சசிமாலா | ஆனையிறவு, கிளிநொச்சி | 10.07.2000 |
| மேஜர் | நிலவன் | சிவபாலசிங்கம் வேலவமூர்த்தி | பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் | 02.11.2000 |
| லெப்டினன்ட் | தவநிதி | சுந்தரம் நந்தினி | திகிலிவெட்டை, சந்திவெளி, மட்டக்களப்பு | 15.11.2000 |
| லெப். கேணல் | ஆற்றலோன் (சுதன்) | கிருஸ்ணசாமி சதீஸ்வரன் | சாவகச்சேரி, யாழ்ப்பாணம் | 07.02.2003 |
| — | கலைமகன் | — | — | 10.04.2000 |
| மாவீரர் | நிறையிசை | விஜயராசா பிரியதர்சினி | யாழ்ப்பாணம் | 15.05.2009 |