45
அகவை வாழ்த்து மார்ச் 24 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை | இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|---|
| செல்வன் | ஜெயா | இராமச்சந்திரன் ஜெயசுந்தரம் | பெரியபுல்லுமலை | மட்டக்களப்பு | 12.07.1987 |
| வீரவேங்கை | தவம் | நடேசு தவராசா | அச்சுவேலி தெற்கு, ஆவரங்கால் | யாழ்ப்பாணம் | 09.01.1985 |
| செல்வன் | — | பத்தக்குட்டி மகேந்திரன் | பெரியவெளி, மூதூர் | திருகோணமலை | 15.02.1986 |
| லெப்டினன்ட் | பூபதி | குமாரசிங்கம் குமாரசங்கர் | கந்தளாய் | திருகோணமலை | 19.06.1990 |
| வீரவேங்கை | ரமணி | அழகையா இந்திரன் | காரைதீவு | அம்பாறை | 28.03.1991 |
| வீரவேங்கை | கிருணா | குப்புசாமி மூர்த்தி | 3ம் வாய்க்கால், பரந்தன் | கிளிநொச்சி | 07.08.1991 |
| வீரவேங்கை | ஜெனா | சிறிதங்கராஜா சிறிநவநீதன் | மீசாலை வடக்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 08.08.1991 |
| கப்டன் | மதியழகன் (அரி) | ஏகாம்பரம் கெங்காதரன் | சிவன் வீதி | திருகோணமலை | 23.05.1992 |
| வீரவேங்கை | குயில்மொழி | வேலுப்பிள்ளை ரசிதா | பெரியமடு, நெடுங்கேணி | வவுனியா | 08.06.1992 |
| வீரவேங்கை | அரசப்பன் | இம்மானுவேல் தயாளன் | சில்லாலை, பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 11.06.1992 |
| லெப்டினன்ட் | பழனிவேல் | முத்துலிங்கம் சிறிதரன் | செட்டிப்பாளையம் | மட்டக்களப்பு | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் | ரகுவரன் | கிருபைராஜா நடராஜா | காரைதீவு | அம்பாறை | 26.02.1995 |
| லெப்டினன்ட் | கோசலை | சின்னத்துரை கலாநிதி | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 05.09.1995 |
| வீரவேங்கை | இசையமுதன் | காளிமுத்து குமார் | புத்தூர் மேற்கு, நவக்கிரி | யாழ்ப்பாணம் | 26.11.1995 |
| வீரவேங்கை | மணிரத்தினம் | இராஜதுரை கிருபாகரன் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 01.03.1996 |
| லெப்டினன்ட் | பரதன் | வேலன் குணபாலசிங்கம் | கைதடி மேற்கு | யாழ்ப்பாணம் | 06.04.1996 |
| லெப்டினன்ட் | பிருந்தா | செல்லையா கௌரி | தண்ணீரூற்று, முள்ளியவளை | முல்லைத்தீவு | 18.07.1996 |
| லெப்டினன்ட் | ஐம்பொறி | சடாச்சரம் அஸ்டாச்சரம் | கெற்பலி மேற்கு, மிருசுவில் | யாழ்ப்பாணம் | 04.08.1996 |
| வீரவேங்கை | மாவண்ணன் | வெனடிற்குரே மரியதாஸ் | களுவன்கேணி, செங்கலடி | மட்டக்களப்பு | 08.08.1996 |
| வீரவேங்கை | இராயகீதன் | பொன்னுத்துரை தங்கவேல் | வெல்லாவெளி | மட்டக்களப்பு | 20.08.1996 |
| கப்டன் | அறிவுமணி (விக்னா) | குமாரசாமி பாஸ்கரன் | சாம்பல்தீவு | திருகோணமலை | 07.11.1996 |
| 2ம் லெப்டினன்ட் | கவிதாபரன் (விவேக்குமார்) | பரந்தாமன் சிவகுமார் | மண்டூர் | மட்டக்களப்பு | 21.04.1997 |
| லெப்டினன்ட் | விவேகா | செல்வராசா றேணுகா | கரவெட்டி கிழக்கு | யாழ்ப்பாணம் | 13.10.1997 |
| 2ம் லெப்டினன்ட் | அரவிந்தன் | திருஞானசம்பந்தன் திலீபன் | இணுவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 21.06.1998 |
| வீரவேங்கை | இன்பநிலா (முகுந்தா) | தேவராசா புஸ்பலதா | கல்மடு, வட்டக்கச்சி | கிளிநொச்சி | 27.09.1998 |
| வீரவேங்கை | கமலசுதன் | பாபு யோஸ்கரன் | கல்மடு, கல்குடா, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 27.09.1998 |
| கப்டன் | பவளரட்ணம் | யோசப் கணேஸ்குமார் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 09.11.1998 |
| வீரவேங்கை | கானகன் | கந்தையா சிதம்பரநாதன் | கனகராயன்குளம் | வவுனியா | 23.10.1999 |
| 2ம் லெப்டினன்ட் | தாரகை | யோகராசா பிரஜீதா | ஆவரங்கால் கிழக்கு, புத்தூர் | யாழ்ப்பாணம் | 26.11.1999 |
| லெப்டினன்ட் | நிறைமதி | நவரத்தினராசா விஜிலோஜினி | கல்மடு, இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 25.12.1999 |
| வீரவேங்கை | கலைமுகிலன் | நடராசா பிரதீபன் | களபூமி, காரைநகர் | யாழ்ப்பாணம் | 11.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் | சவரிமுத்து | ஆறுமுகம் சவரிமுத்து | முகமாலை | கிளிநொச்சி | 09.06.2000 |
| வீரவேங்கை | அனந்தினி | பரமந்தலிங்கம் தயாளினி | 56ம் கட்டை, காத்தான்நகர் | கிளிநொச்சி | 31.07.2000 |
| 2ம் லெப்டினன்ட் | செந்தமிழ் | தர்மலிங்கம் பிரியதர்சினி | இணுவில் | யாழ்ப்பாணம் | 19.10.2000 |
| வீரவேங்கை | மூர்த்தி | இலட்சுமணன் மயில்வாகனம் | நாவற்குழி | யாழ்ப்பாணம் | 29.10.2000 |
| லெப்டினன்ட் | வித்தகி | சிவலிங்கம் சிவலோஜினி | கட்டைப்பிராய், கல்வியங்காடு | யாழ்ப்பாணம் | 09.12.2000 |
| மேஜர் | பிரிந்தன் | கனகரட்ணம் கனகரூபன் | சாவகச்சேரி வடக்கு | யாழ்ப்பாணம் | 20.04.2001 |
| — | கணேசலிங்கம் | கறுவல்தம்பி கணேசலிங்கம் | தம்பலவத்தை, மண்டூர் | மட்டக்களப்பு | 31.03.2004 |
| பிரிகேடியர் | துர்க்கா | பொன்னுத்துரை கலைச்செல்வி | வலிகாமம் | யாழ்ப்பாணம் | 04.04.2009 |