நினைவு வணக்கம் | மார்ச் 27 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| மாவீரர் கேதீஸ் | கதிரித்தம்பி ஜெயக்குமார் | வவுனியா | 27.03.2009 | |
| 2ம் லெப்டினன்ட் அகல்விழி | கனகரத்தினம் கிரிசா | வவுனியா | 27.03.2008 | |
| துணை ஆய்வாளர் சஞ்சீவன் | தங்கவேலாயுதம் சஞ்சீவன் | திருகோணமலை | 27.03.2008 | |
| துணை ஆய்வாளர் சிறிதரன் | கண்ணுத்துரை சிறிதரன் | யாழ்ப்பாணம் | 27.03.2008 | |
| காவலர் கஜந்தன் | கனகரத்தினம் கஜந்தன் | யாழ்ப்பாணம் | 27.03.2008 | |
| கப்டன் வாகினி | கந்தசாமி கலா | கல்குடா | மட்டக்களப்பு | 27.03.2001 |
| லெப்டினன்ட் லதா | சின்னையா அமராவதி | இறால்ஓடை, வாகரை | மட்டக்களப்பு | 27.03.2001 |
| மேஜர் தனுசன் | தங்கராசா இலங்கேஸ்வரன் | இறால்குழி, மூதூர் | திருகோணமலை | 27.03.2000 |
| கப்டன் காந்தன் | கருணாகரன் கமலகாந்தன் | புளியங்குளம் | வவுனியா | 27.03.2000 |
| கப்டன் அபயன் | முருகையா சிவகுமார் | 3ம் வாய்க்கால், பரந்தன் | கிளிநொச்சி | 27.03.2000 |
| லெப்டினன்ட் கானநம்பி | இராசரட்ணம் செல்வக்குமார் | பன்றிக்கெய்தகுளம், ஓமந்தை | வவுனியா | 27.03.2000 |
| லெப்டினன்ட் அன்ரன் | நடராசா முகிலன் | விழிசிட்டி, சங்கானை | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| 2ம் லெப்டினன்ட் சுமணக்காந் | இராசதுரை சிவகுமார் | வாழைச்சேனை, கதிரவெளி | மட்டக்களப்பு | 27.03.2000 |
| கப்டன் தென்னவன் | கந்தசாமி சந்திரமோகன் | வில்லடி, பூநகரி | கிளிநொச்சி | 27.03.2000 |
| மேஜர் ஆதவி | செல்வரத்தினம் மல்லிகாதேவி | மட்டுவில்நாடு மேற்கு, நெற்புலவு, பூநகரி | கிளிநொச்சி | 27.03.2000 |
| 2ம் லெப்டினன்ட் ராயூ | செல்வரட்ணம் கிளிராசா | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 27.03.2000 |
| வீரவேங்கை இன்பன் | பாலசுந்தரம் சுதாகரன் | கொந்தக்காரன்குளம், ஓமந்தை | வவுனியா | 27.03.2000 |
| கப்டன் சந்திரமதி | திருநாவுக்கரசு வதனி | 1ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| கப்டன் ஈகைவேந்தன் | புவனேந்திரம் பரசுதன் | 10ம் வாய்க்கால், உருத்திரபுரம் | கிளிநொச்சி | 27.03.2000 |
| கப்டன் பாண்டியன் | வேலுப்பிள்ளை தெய்வேந்திரா | மட்டுவில் தெற்கு, சாவக்சேரி | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| கப்டன் வடிவுராஜ் | மாணிக்கப்போடி கங்காதரன் | கன்னன்குடா | மட்டக்களப்பு | 27.03.2000 |
| மேஜர் கோகிலா | இராசதுரை யசோராணி | ஒட்டுசுட்டான் வீதி, நெடுங்கோணி | வவுனியா | 27.03.2000 |
| லெப்டினன்ட் அன்பரசி | கந்தையா மோகனாம்பிகை | 7ம் படிவம், கல்மடுநகர், இராமநாதபுரம், வட்டக்கச்சி | கிளிநொச்சி | 27.03.2000 |
| 2ம் லெப்டினன்ட் சசி | ஜோசப் புவனேஸ்வரி | மாயவனூர், வட்டக்கச்சி | கிளிநொச்சி | 27.03.2000 |
| லெப்டினன்ட் அன்புவேங்கை | கருணாகரன் அமுதா | கொத்தியாகம்பம், முறிப்பு, முள்ளியவளை | முல்லைத்தீவு | 27.03.2000 |
| 2ம் லெப்டினன்ட் உமா | கந்தையா பாமினி | சித்தங்குறிச்சி, பூநகரி | கிளிநொச்சி | 27.03.2000 |
| கப்டன் சுடரினி | தருமபாலா சுகந்தினி | செட்டிபுலம், வேலணை | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| கப்டன் அன்புவிழி | பூபாலசிங்கம் லீலாவதி | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| வீரவேங்கை சிலைவேந்தன் | இரத்தினசிங்கம் சிவசோதிநாதன் | மஞ்சத்தடி, இணுவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| வீரவேங்கை தமிழ்ச்சுடர் | சிவராசா ரஞ்சித்குமார் | கைதடி வடக்கு | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| லெப்டினன்ட் திருக்குமரன் | பூபாலசிங்கம் இரட்ணகுமார் | வல்லவன் சந்தி, புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| லெப்டினன்ட் பண்பரசன் | அமலநாதன் ரஞ்சித் | 5ம் குறுக்குத்தெரு, மணியம்தோட்டம் | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| லெப்டினன்ட் அழகுமுத்து (அழகமுதன்) | தியாகராசா ரமேஸ்குமார் | கட்டுவன், தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| வீரவேங்கை கடலன்பன் (அன்பு) | சுதாகரன் நிதர்சன் | மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| வீரவேங்கை மறப்புகழன் | வேலாயுதபிள்ளை சத்தியமூர்த்தி | பல்லவராயன்கட்டு, பூநகரி | கிளிநொச்சி | 27.03.2000 |
| வீரவேங்கை குன்றநாதன் | பேதுறு அந்தோனி | சாந்திவனம், நாச்சிக்குடா | கிளிநொச்சி | 27.03.2000 |
| வீரவேங்கை வர்ணன் (கீதன்) | சிறிகணநாதன் நிமலன் | கல்வயல், சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| கப்டன் குட்டித்தம்பி | சின்னப்பு ரதீபன் | சுண்டிக்குளி | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| கப்டன் றொபின்சன் | பாலசிங்கம் பிரபாகரன் | அரியாலை | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| மேஜர் தமிழ்நம்பி (நம்பி) | சின்னையா இராமச்சந்திரன் | பறநாட்டாங்கல், ஓமந்தை | வவுனியா | 27.03.2000 |
| கப்டன் இசையரசன் | சண்முகம் சந்திரகுமார் | களபூமி, காரைநகர் கிழக்கு | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| லெப்டினன்ட் நிலவன் | புஸ்பராசா சிவகுமார் | பலாலி | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| மேஜர் விசும்பன் (வனிதன்) | நடராசா ரஜனிகாந் | முனைத்தீவு, பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 27.03.2000 |
| மேஜர் கில்மன் (பொன்னழகன்) | சாம்பசிவம் நகுலேஸ்வரன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| மேஜர் தங்கலட்சுமி | மனோகரன் சுதர்சினி | நல்லூர் | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| கப்டன் மீளரசன் | இராசரத்தினம் ரமேஸ் | 6ம் வட்டாரம், குமுழமுனை, முள்ளியவளை | முல்லைத்தீவு | 27.03.2000 |
| கப்டன் காந்தன் | தம்பிராசா சாம் | முரசுமோட்டை, பரந்தன் | கிளிநொச்சி | 27.03.2000 |
| கப்டன் நாவலன் (நீதியரசன்) | சிவானந்தன் ரஜனிகாந் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 27.03.1998 |
| லெப்டினன்ட் அறிவு | கனகலிங்கம் கமலநாதன் | முகத்துவாரம் | மட்டக்களப்பு | 27.03.1998 |
| 2ம் லெப்டினன்ட் சுந்தரப்பாண்டியன் | கணபதிப்பிள்ளை மதியழகன் | திருக்கோவில் | அம்பாறை | 27.03.1998 |
| 2ம் லெப்டினன்ட் விஜயசாகரன் | கிருஸ்ணபிள்ளை அருள்ராஜா | சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 27.03.1998 |
| வீரவேங்கை இனியன் | ஆறுமுகம் தயானன் | திருக்கோவில் | அம்பாறை | 27.03.1998 |
| லெப்டினன்ட் கடற்சோழன் (ஐம்பொறி) | குணரத்தினம் சிவகுமார் | ஆனைக்கோட்டை | யாழ்ப்பாணம் | 27.03.1998 |
| வீரவேங்கை வியகரன் | சிவலிங்கம் சசிகரன் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 27.03.1998 |
| லெப்டினன்ட் செஞ்சுடர் | கனகரத்தினம் ஜெயக்குமார் | எழுதுமட்டுவாள், சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 27.03.1998 |
| வீரவேங்கை அரசு (அமிலன்) | குமாரகுலசிங்கம் திலீபன் | சில்லாலை, பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 27.03.1997 |
| வீரவேங்கை அருளப்பன் | மொறீஸ் வின்சன் சிறிதாஸ் | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 27.03.1993 |
| லெப்டினன்ட் அகிலன் | சிவசுப்பிரமணியம் சூரியகுமார் | பம்பைமடு | வவுனியா | 27.03.1992 |
| வீரவேங்கை சுபன் | இராமநாதன் செல்வேஸ்வரன் | கெற்பலி, மிருசுவில் | யாழ்ப்பாணம் | 27.03.1991 |
| சில்வா | அன்ரன் சதாசகாயம்சில்வா | பெரியநாவற்குளம் | மன்னார் | 27.03.1989 |
| அஜித் | சௌந்தரராஜன் செல்வராசா | வட்டுப்பித்தான்மடு | மன்னார் | 27.03.1989 |
| வீரவேங்கை தனேந்திரன் (மேரிதாஸ்) | சவரிப்பிள்ளை அன்ரன் கிறிஸ்ரினோல்ட் | மாரீசன்கூடல், இளவாலை | யாழ்ப்பாணம் | 27.03.1988 |
| 2ம் லெப்டினன்ட் ஆனந்தன் | நவரத்தினம் அன்பழகன் | நல்லூர் கிழக்கு | யாழ்ப்பாணம் | 27.03.1988 |
| கப்டன் தீபன் | கந்தையா தவராசா | சந்திவெளி | மட்டக்களப்பு | 27.03.1988 |
| லெப்டினன்ட் ரமணி | 27.03.1988 | |||
| வீரவேங்கை கார்த்திக் | கந்தையா ஜெயந்தன் | முள்ளியவளை | முல்லைத்தீவு | 27.03.1986 |
| பாக்கியன் | சோமநாதன் பாக்கியராசா | காரைதீவு, கல்முனை | அம்பாறை | 27.03.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”