அகவை வாழ்த்து | மார்ச் 29

அகவை வாழ்த்து மார்ச் 29 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவணக்கம்

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கை ராஜ்மோகன்சிவராமலிங்கம் ராஜ்மோகன்தும்பளை, பருத்தித்துறையாழ்ப்பாணம்20.01.1984
வீரவேங்கை பரிசுத்தம்கணபதிப்பிள்ளை ஆத்தமராஜாகல்முனைஅம்பாறை04.02.1986
வீரவேங்கை சேகர்அப்புக்குட்டி முத்துசேகர்கொற்றாவத்தை, பொலிகண்டி, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்06.02.1986
வீரவேங்கை சிங்கோ மாஸ்ரர்கந்தையா பகத்சிங்வந்தாறுமூலைமட்டக்களப்பு15.05.1986
லெப். கேணல் பாண்டியன்செல்லத்துரை சிறீகரன் (குட்டி)சிறிகரன் வீதி, பிரம்படி, கொக்குவில்யாழ்ப்பாணம்09.01.1988
வீரவேங்கை ஜஸ்ரின் (சேவியர்)தில்லையம்பலம் பற்குணராசாசெட்டிகுளம்வவுனியா03.03.1989
வீரவேங்கை உதயன்கந்தசாமி உதயகுமார்குப்பிளான், ஏழாலையாழ்ப்பாணம்17.07.1989
வீரவேங்கை டெனி (சித்தப்பா)சின்னத்தம்பி விஜயன்புதுக்குடியிருப்பு, வாழைச்சேனைமட்டக்களப்பு15.06.1990
2ம் லெப்டினன்ட் கிருபாநீலப்பிள்ளை கதிர்காமநாதன்நாவற்காடு, வரணியாழ்ப்பாணம்11.07.1991
கப்டன் சாமந்தி (சஞ்சிகா)தங்கராஜா சுதர்ஜினிஉரும்பிராய் கிழக்குயாழ்ப்பாணம்19.05.1994
வீரவேங்கை மதன்தேவராசா பகீரதன்உரும்பிராய் வடக்குயாழ்ப்பாணம்11.07.1995
2ம் லெப்டினன்ட் சுசீலாஐயம்பிள்ளை சர்மிளாநவக்கிரி, புத்தூர்யாழ்ப்பாணம்04.08.1995
2ம் லெப்டினன்ட் ஜீவகுமாரி (விஜி)தங்கராசா கொலஸ்ரிக்காமயிலிட்டியாழ்ப்பாணம்17.10.1995
வீரவேங்கை எழுச்சியன்செல்லர் நகுலேஸ்வரன்கைதடியாழ்ப்பாணம்10.11.1995
2ம் லெப்டினன்ட் காதாம்பரிபரமசாமி கலாவதிமீசாலை வடக்கு, சாவகச்சேரியாழ்ப்பாணம்23.11.1995
கப்டன் தட்சாயினிஐயாத்துரை கலைவதனிகுஞ்சுக்குளம், மல்லாவிமுல்லைத்தீவு25.04.1996
வீரவேங்கை தமிழ்வானியோகலிங்கம் றஜனிகைதடி தெற்குயாழ்ப்பாணம்18.07.1996
மேஜர் யோகேஸ்பூரணம் நவரட்ணகாந்தன்கும்புறுப்பிட்டிதிருகோணமலை21.07.1996
வீரவேங்கை மயூராகுணரத்தினம் நிமலினிசங்கானையாழ்ப்பாணம்13.08.1996
கப்டன் மோகனமாவிசபாநாயகம் அற்புதராசாஅரசடித்தீவு, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு21.12.1996
2ம் லெப்டினன்ட் மருதவாணன் (ஜெகதீஸ்)இராசரட்ணம் சௌந்தரராஜன்கறுக்காமுனை, ஈச்சிலம்பற்றைதிருகோணமலை13.03.1997
வீரவேங்கை மணி (தமிழ்க்கவி)ஏகாம்பரம் சிவகுமாரிஆனைக்கோடடையாழ்ப்பாணம்01.08.1997
2ம் லெப்டினன்ட் தமிழ்க்குன்றன்தம்பிராசா பிரபாகரன்காங்கேசன்துறையாழ்ப்பாணம்18.09.1997
லெப்டினன்ட் விவேதாசூசைப்பிள்ளை ஜெனட்சர்மினியாழ்ப்பாணம்01.02.1998
2ம் லெப்டினன்ட் விஜயகாந்தன்தங்கராசா சிவநேசராசாஈச்சந்தீவு, நாவற்காடுமட்டக்களப்பு22.10.1998
லெப். கேணல் எரிமலைதங்கராஜா கிருபாகரன்அம்பன், குடத்தனையாழ்ப்பாணம்12.01.1999
கப்டன் அறிவுநம்பிநடேசு நந்தகுமார்அல்வாய் வடக்குயாழ்ப்பாணம்20.12.1999
வீரவேங்கை குகப்பிரியாகிறிஸ்ரி எமெறன்சியாதொடர்மாடி, குருநகர்யாழ்ப்பாணம்01.04.2000
மேஜர் லக்சனாஆனந்தராஜா கௌரிதோப்பூர் தெற்கு, புத்தூர்யாழ்ப்பாணம்02.04.2000
வீரவேங்கை தமிழ்ச்செல்வன்தம்பிப்பிள்ளை கிருபாகரன்பத்தைமேனி, அச்சுவேலியாழ்ப்பாணம்22.12.2000
மேஜர் கவிதா (பாமினி)04.07.1996

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

அகவை வாழ்த்து | மார்ச் 30

அகவை வாழ்த்து | மார்ச் 28

அகவை வாழ்த்து | மார்ச் 27