அகவை வாழ்த்து மார்ச் 30 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| கேணல் கோபித் | வைத்தியலிங்கம் சந்திரபாலன் | மல்லாவி | முல்லைத்தீவு | 30.03.2009 |
| லெப்டினன்ட் மெய்விழி | இராசதுரை சுமதி | – | யாழ்ப்பாணம் | 30.03.2008 |
| வீரவேங்கை இலக்கியன் | சிறீஅம்பிகைபாலன் சிறீவாசன் | – | கிளிநொச்சி | 30.03.2008 |
| கப்டன் ஈழவேந்தன் | மரியதாஸ் அந்தோனி | – | மன்னார் | 30.03.2007 |
| 2ம் லெப்டினன்ட் ரேணுகன் | திருச்செல்வம் யோகநாதன் | 4ம் வட்டாரம், 40ம் கிராமம், திக்கோடை | மட்டக்களப்பு | 30.03.2001 |
| லெப்டினன்ட் மனோறஞ்சிதன் (மனோறஞ்சன்) | பொன்னுத்துரை சந்திரகுமார் | வெல்லாவெளி, கோவில்போரதீவு | மட்டக்களப்பு | 30.03.2001 |
| வீரவேங்கை ஒளிமகள் | கோவிந்தராசா செல்வமணி | 2ம் பகுதி, திருவையாறு | கிளிநொச்சி | 30.03.2000 |
| மேஜர் அன்புமணி | கனகரத்தினம் சத்தியசுகி | தச்சன்தோப்பு, கைதடி | யாழ்ப்பாணம் | 30.03.2000 |
| கப்டன் ராகுலன் | சிங்கரட்ணம் சதீஸ்குமார் | நீர்வேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 30.03.2000 |
| 2ம் லெப்டினன்ட் பெரியதம்பி | யோசப் ஞானரூபன் | சக்கோட்டை, அல்வாய் மேற்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 30.03.2000 |
| வீரவேங்கை யாழமுதன் | அந்தோனிப்பிள்ளை மெலியான்ஸ் | கற்கடந்தகுளம், முருங்கன் | மன்னார் | 30.03.2000 |
| கப்டன் தயானந்தன் | துரைராஜா சுரேந்திரன் | அமிர்தகழி | மட்டக்களப்பு | 30.03.2000 |
| லெப்டினன்ட் மதியன் (கன்னியழகன்) | இராமச்சந்திரன் இலங்கேஸ்வரன் | புளியங்குளம் | வவுனியா | 30.03.2000 |
| லெப்டினன்ட் தேன்மொழியன் | சண்முகம் புஸ்பநாதன் | திருவையாறு | கிளிநொச்சி | 30.03.2000 |
| வீரவேங்கை இசையூரான் | மாசிலாமணி நிவஸ்பிறவுண் | இளவாலை | யாழ்ப்பாணம் | 30.03.2000 |
| வீரவேங்கை வாணன் | நல்லதம்பி சிறிகாந்தன் | திருநகர் | கிளிநொச்சி | 30.03.2000 |
| வீரவேங்கை அறிவுப்புகழன் | இராசேந்திரன் பிரபாகரன் | உடுவில் | யாழ்ப்பாணம் | 30.03.2000 |
| லெப். கேணல் பாக்கியன் (பாக்கி) | தேவசகாயம் ஜேசுதாசன் | வெற்றிலைக்கேணி | யாழ்ப்பாணம் | 30.03.2000 |
| லெப்டினன்ட் ஈழமதி | சிவமூர்த்தி சிவஜா | அச்சுவேலி வடக்கு | யாழ்ப்பாணம் | 30.03.1999 |
| 2ம் லெப்டினன்ட் மதி | விஜயரத்தினம் தயாபரன் | கனகராயன்குளம் | வவுனியா | 30.03.1998 |
| வீரவேங்கை அகரச்சுடர் | கந்தலிங்கம் கேமா | புளியங்கூடல், ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 30.03.1998 |
| மேஜர் மலர்மொழி | குழைந்தைவடிவேல் அகிலமலர் | மாவத்தை, பொலிகண்டி | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கப்டன் இராவணன் | சோதிராசா வினோதரன் | மாவடிவேம்பு | மட்டக்களப்பு | 30.03.1996 |
| லெப்டினன்ட் செல்வக்குமார் | முருகையா விஜயராஜ் | கௌதாரிமுனை, பூநகரி | கிளிநொச்சி | 30.03.1996 |
| லெப்டினன்ட் குமுதினி | தாண்டவன் ஆனந்தசோதி | கற்றன், நுவரெலியா | சிறிலங்கா | 30.03.1996 |
| லெப்டினன்ட் சீத்தா | ஆரோக்கியநாதர் சுதர்சனா | குருநகர் | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| மேஜர் ஜெகநாதன் | சங்கரப்பிள்ளை தவராசா | பத்தினிப்பாய், பூநகரி | கிளிநொச்சி | 30.03.1996 |
| கப்டன் இளையவள் | இராசலிங்கம் இராஜமலர் | உவர்மலை | திருகோணமலை | 30.03.1996 |
| லெப். கேணல் எழில்வண்ணன் (குணேஸ்) | சிவலிங்கம் முரளிதாஸ் | தும்பளை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| மேஜர் கனியன் | திருஞானசம்பந்தர் விக்கினேஸ்வரன் | பிறவுண் வீதி | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| மேஜர் மோகன் | சிவபாலு பாஸ்கரன் | வேம்படி, உடுத்துறை | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கப்டன் திருமாறன் | ஜெயசீலன் டன்சன் | 2ம் வட்டாரம், அல்லைப்பிட்டி | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கப்டன் நல்லவன் | கோபாலப்பிள்ளை பூபாலசிங்கம் | தேற்றாத்தீவு | மட்டக்களப்பு | 30.03.1996 |
| கப்டன் மிதுனன் | கருப்பையா பாலகிருஸ்ணன் | கட்டைப்பறிச்சான், மூதூர் | திருகோணமலை | 30.03.1996 |
| லெப்டினன்ட் எழுமதி | இம்மானுவேல் கலிஸ்ரா | நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| லெப். கேணல் நிமல் | பரமநாதன் இளங்கோவன் | ஊரிக்காடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| மேஜர் செம்மலை | மரியநாயகம் இதயராஜ் | 13ம் வட்டாரம், நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| மேஜர் மன்னவன் | சந்தியாப்பிள்ளை யூட்ராஜ்குமார் | இராசாவின்தோட்டம் | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கப்டன் கரன் | சந்திரசேகரம் தர்மக்கண்ணன் | நாகர்கோவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கப்டன் கனகா | பத்திமனோகரன் சர்மினா | வயாவிளான் | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கப்டன் ஆனந்தி | கந்தையா யோகேஸ்வரி | 4ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 30.03.1996 |
| லெப்டினன்ட் மகேஸ்வரி | இராசகுரு ரேவதி | மயிலியதனை, தெண்டமனாறு | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| லெப்டினன்ட் பிருந்தா | பரமசாமி நிமலாவதி | கச்சாய் தெற்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| மேஜர் நெடுமாறன் | இராமு சேகர் | இருட்டுமடு, உடையார்கட்டு | முல்லைத்தீவு | 30.03.1996 |
| கப்டன் புலிக்குட்டி | சுகுமார் சுஜிதரன் | நாவற்குழி | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| 2ம் லெப்டினன்ட் இளங்குயில் | ஆனந்தராசா உமாதேவி | தலைமன்னார் | மன்னார் | 30.03.1996 |
| 2ம் லெப்டினன்ட் கோமதி | சாமித்தேவர் இலக்குமிபிரமிளா | 154ம் கட்டை, முறிகண்டி | கிளிநொச்சி | 30.03.1996 |
| கப்டன் ரதீஸ்பரன் (ரதீஸ்) | கோபாலப்பிள்ளை செல்வராஜா | திருக்கோவில் | அம்பாறை | 30.03.1993 |
| கப்டன் உருத்திரன் (பொஸ்கோ) | விஜயரத்தினம் தயாளன் | கந்தபுரம் | கிளிநொச்சி | 30.03.1993 |
| லெப்டினன்ட் யேசு | செபஸ்தியான் யோசப் அன்ரனி | உப்பளம், ஆனையிறவு | கிளிநொச்சி | 30.03.1991 |
| லெப்டினன்ட் ஜான் | செபமாலை ஸ்ரான்லி | சிலாவத்தை | முல்லைத்தீவு | 30.03.1991 |
| லெப்டினன்ட் அருண் | கருப்பையா நித்தியானந்தஸ்வரன் | திருவையாறு | கிளிநொச்சி | 30.03.1991 |
| வீரவேங்கை விஜி | வேலுப்பிள்ளை பரமேஸ்வரன் | கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 30.03.1991 |
| வீரவேங்கை புனிதன் | பியசேன விஜயன் | குருக்களூர் | வவுனியா | 30.03.1991 |
| வீரவேங்கை நிதி | வே. பரமேஸ்வரன் | கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 30.03.1991 |
| வீரவேங்கை சைமன் | மிக்கேல் திவ்வியநாதன் | நடுக்குடா, பேசாலை | மன்னார் | 30.03.1991 |
| வீரவேங்கை குஞ்சன் | இராமலிங்கம் கமலேஸ்வரன் | சிலாவத்தை | முல்லைத்தீவு | 30.03.1991 |
| வீரவேங்கை ரவி | சுப்பிரமணியம் ஜெயநேசன் | 3ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 30.03.1991 |
| வீரவேங்கை துசான் | இசுதோர்வாசிங்டன் மோகனராசா | ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 30.03.1991 |
| வீரவேங்கை கண்ணன் | மாசிலாமணி ராஜேஸ்வரன் | கொக்குத்தொடுவாய், மணலாறு | முல்லைத்தீவு | 30.03.1991 |
| வீரவேங்கை பைரவி | நாகேந்திரன் சதீஸ்குமார் | நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 30.03.1991 |
| வீரவேங்கை பொஸ்கோ | சந்திரன் பத்மநாதன் | முருங்கன் | மன்னார் | 30.03.1991 |
| வீரவேங்கை மிராண்டா | பூலோகசிங்கம் உதயன் | – | மன்னார் | 30.03.1991 |
| வீரவேங்கை மணிவண்ணன் | கதிர்காமத்தம்பி ஜெயசீலன் | கண்ணன் கிராமம், வாழைச்சேனை | மட்டக்களப்பு | 30.03.1989 |
| ஜெகன் | அன்ரனி எலியாஸ்குருஸ் | பறப்பாங்கண்டல் | மன்னார் | 30.03.1987 |
| சங்கர் | முனியாண்டி காமராஜ் | கரிசல் | மன்னார் | 30.03.1987 |
| 2ம் லெப்டினன்ட் நிமால் | பெர்னாண்டோ றோமன் சுரேஸ்குமார் | திருநகர் | கிளிநொச்சி | 30.03.1986 |
| வீரவேங்கை ராஜன் | பொன்னுத்துரை நடேசலிங்கம் | கும்புறுப்பிட்டி | திருகோணமலை | 30.03.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”