நினைவு வணக்கம் | மார்ச் 31

நினைவு வணக்கம் | மார்ச் 31 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
லெப். கேணல் அமுதாப்சிதம்பரப்பிள்ளை சிவநாயகம் (பிரபு)தவசியாகுளம், சாஸ்திரிகூழாங்குளம்வவுனியா31.03.2009
கப்டன் செம்பருதிதனிநாயகம் திலக்சாயினியாழ்ப்பாணம்31.03.2008
கப்டன் றீகன்வைரமுத்து மோகனதாஸ்மட்டக்களப்பு31.03.2007
2ம் லெப்டினன்ட் வீரசிங்கம்சின்னையா வீரசிங்கம்திருநகர்கிளிநொச்சி31.03.2004
கணேசலிங்கம்கறுவல்தம்பி கணேசலிங்கம்தம்பலவத்தை, மண்டூர்மட்டக்களப்பு31.03.2004
மேஜர் வீரத்திலகன் (மகேசன்)புரட்சிமாறன் நவரத்தினம்கரவெட்டி மேற்குயாழ்ப்பாணம்31.03.2001
கப்டன் பத்மசுகிகிருஸ்ணநாதன் சசிகலாகாங்கேசன்துறையாழ்ப்பாணம்31.03.2001
மேஜர் மலர்விழிபாலகிருஸ்ணன் சங்கீதாவண்ணார்பண்ணையாழ்ப்பாணம்31.03.2000
மேஜர் ஆந்திரா (நாயகம்)விநாயகமூர்த்தி சுதர்சினிமருதங்கேணி தெற்கு, தாளையடியாழ்ப்பாணம்31.03.2000
கப்டன் சத்தியா (சசி)கிருஸ்ணமூர்த்தி முகுந்தினிநெல்லியடி, கரவெட்டியாழ்ப்பாணம்31.03.2000
வீரவேங்கை ரஜீஸ்வரன்அருணகிரிநாதன் ரஜீஸ்வரன்யாழ்ப்பாணம்31.03.2000
லெப்டினன்ட் தென்பாண்டியன்அருளப்பு ஜெயச்சந்திரன்சாஸ்திரிகூழாங்குளம்வவுனியா31.03.2000
வீரவேங்கை சுரேந்திரன்செல்வராசா பிரதீபன்1ம் படிவம், தருமபுரம்கிளிநொச்சி31.03.2000
வீரவேங்கை நெடுமாறன்சூசைப்பிள்ளை அலோசியஸ்அன்ரனிமுள்ளியான், வெற்றிலைக்கேணியாழ்ப்பாணம்31.03.2000
வீரவேங்கை அமுதழகன்சின்னக்கறுப்பன் செல்வகுமார்இடதுகரை, முத்தையன்கட்டுமுல்லைத்தீவு31.03.2000
2ம் லெப்டினன்ட் மணிமொழிசந்திரன் மேரிமாக்கிரேட்மானிப்பாய்யாழ்ப்பாணம்31.03.2000
2ம் லெப்டினன்ட் மதுவந்திசெல்லத்துரை இலங்கேஸ்வரிகொடிகாமம், கச்சாய்யாழ்ப்பாணம்31.03.2000
வீரவேங்கை கேமாஇராமசாமி சுகந்தினிபுளியங்கூடல், ஊர்காவற்துறையாழ்ப்பாணம்31.03.2000
வீரவேங்கை வைகையழகிசுப்பிரமணியம் சித்திராவயாவிளான்யாழ்ப்பாணம்31.03.2000
லெப்டினன்ட் வேணுகா (புகழினி)நவரட்ணம் சிவாஜினிஆழியவளை, வடமராட்சி கிழக்குயாழ்ப்பாணம்31.03.2000
2ம் லெப்டினன்ட் அகர்த்தனாகனகசபை வசிமளாதம்பாட்டி, ஊர்காவற்றுறையாழ்ப்பாணம்31.03.2000
2ம் லெப்டினன்ட் கிரிதாசோமசுந்தரம் விஜயலட்சுமிபழுகாமம்மட்டக்களப்பு31.03.1998
லெப்டினன்ட் நாகலிங்கம் (அனிதன்)கந்தசாமி நேசன்வாகரைமட்டக்களப்பு31.03.1998
கப்டன் சந்தோசம்சாமிநாதபிள்ளை சிதம்பரன்அளவெட்டியாழ்ப்பாணம்31.03.1997
2ம் லெப்டினன்ட் கலையரசன்அன்ரனி யோன்போல்சென்ஜேம்ஸ், இளவாலையாழ்ப்பாணம்31.03.1997
கப்டன் பழனியப்பன்திருநாவுக்கரசு தருமேஸ்வரன்திருநெல்வேலியாழ்ப்பாணம்31.03.1997
2ம் லெப்டினன்ட் சிறைவாசன்செபஸ்ரியாம்பிள்ளை அருட்குமார்வற்றாப்பளைமுல்லைத்தீவு31.03.1996
வீரவேங்கை சிவகுமாரன்செல்வராஜா செல்வக்குமார்அராலி மேற்கு, வட்டுக்கோட்டையாழ்ப்பாணம்31.03.1996
லெப்டினன்ட் திருமலையப்பன்சிவஞானசிங்கம் சுதாகரன்சூராவத்தை, சுண்ணாகம்யாழ்ப்பாணம்31.03.1996
லெப்டினன்ட் கதிரவன்சுப்பிரமணியம் பாஸ்கரமூர்த்திபுங்குடுதீவுயாழ்ப்பாணம்31.03.1996
லெப்டினன்ட் மாயவன் (சிறீஸ்கரன்)சின்னராசா ஜெகநாதன்கிளிநொச்சி31.03.1996
2ம் லெப்டினன்ட் சீலன் (செஞ்சுடர்)பிரான்சிஸ் பத்மசீலன்14ம் வாடடாரம், நெடுந்தீவு கிழக்குயாழ்ப்பாணம்31.03.1996
2ம் லெப்டினன்ட் செந்தாமரை (தினேஸ்)தில்லையம்பலம் வசந்தரூபன்பொம்மைவெளியாழ்ப்பாணம்31.03.1996
2ம் லெப்டினன்ட் துஸ்யந்தன்கந்தசாமி தெய்வேந்திரன்பாலையடிவெட்டை, பெரியபோரதீவுமட்டக்களப்பு31.03.1996
2ம் லெப்டினன்ட் மறைமலைசின்னராசா கிறிஸ்ரிபராஜ்மல்வம், உடுவில்யாழ்ப்பாணம்31.03.1996
கப்டன் வர்மன்இராசநாயகம் கஜேந்திரன்களுவாஞ்சிக்குடிமட்டக்களப்பு31.03.1996
லெப்டினன்ட் சோபிதன்சிவம் ஜெயராம்மயிலிட்டியாழ்ப்பாணம்31.03.1996
வீரவேங்கை சண்முகதாஸ்வடிவேலு செந்தில்நாதன்இலுப்பையடிச்சேனைமட்டக்களப்பு31.03.1992
வீரவேங்கை மாதவன்விஜயராசா குணராசாபூவரசங்குளம்வவுனியா31.03.1991
வீரவேங்கை ஜெகன்சிவபெருமாள் புஸ்பராசாபுளியங்குளம், ஓமந்தைவவுனியா31.03.1991
சந்திரன்செல்லையா தவலோகநாதன் (சந்திரன்)கட்டைப்பிராய், கோப்பாய் தெற்குயாழ்ப்பாணம்31.03.1989
வீரவேங்கை ரதன்காங்கேஸ் திலகேஸ்வரன்கரவெட்டி மேற்குயாழ்ப்பாணம்31.03.1987
வீரவேங்கை குட்டி (மனோராஜ்)இராசையா இராசரட்ணம்கம்பர்மலை, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்31.03.1987
வீரவேங்கை விமல்ராஜ்பொன்னுத்துரை இராஜேந்திரன்கொம்மாதுறைமட்டக்களப்பு31.03.1986
வீரவேங்கை ஸ்ரார்வாரித்தம்பி பொன்னம்பலம்கல்வயல், சாவகச்சேரியாழ்ப்பாணம்31.03.1986

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

நினைவு வணக்கம் | மார்ச் 30

நினைவு வணக்கம் | மார்ச் 29

நினைவு வணக்கம் | மார்ச் 28