அகவை வாழ்த்து | ஏப்ரல் 03

அகவை வாழ்த்து ஏப்ரல் 03 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கை தீசன்ஜெகதீஸ்வரன்புதூர்மட்டக்களப்பு03.09.1986
2ம் லெப்டினன்ட் டெனிஸ்பரமரட்சகபாலன் அனுராலெப்கேணல் பொன்னம்மான் வீதியாழ்ப்பாணம்12.07.1987
கப்டன் தீபன்கந்தையா தவராசாசந்திவெளிமட்டக்களப்பு27.03.1988
லெப்டினன்ட் ஜோதிரவிசண்முகம் வேல்ராஜ்அல்லிப்பளை, பளைகிளிநொச்சி13.12.1988
வீரவேங்கை கிருபாசோமசுந்தரம் காண்டீபன்கைதடி, நாவற்குழியாழ்ப்பாணம்30.01.1991
லெப்டினன்ட் பிந்துதரன்அன்ரனி ஜெராட்லோகு7ம் வட்டாரம், பேசாலைமன்னார்10.07.1991
வீரவேங்கை மன்சூர்கதிரிப்பிள்ளை செல்வகுமார்நாகர்கோவில் வடக்கு, பருத்தித்துறையாழ்ப்பாணம்13.07.1991
வீரவேங்கை சங்கன்சுப்பிரமணியம் கருணாநிதிஎழுதுமட்டுவாள்யாழ்ப்பாணம்22.07.1991
லெப்டினன்ட் கிறிஸ்ரிபாக்கியதுரை தங்கராசா1ம் வட்டாரம், குச்சவெளிதிருகோணமலை16.09.1991
லெப்.கேணல் ஜஸ்ரின்பொன்னுச்சாமி பாஸ்கரன்தையிட்டி, காங்கேசன்துறையாழ்ப்பாணம்17.09.1991
வீரவேங்கை விக்னம்இளங்கோ பரணிதரன்வதிரி, கரவெட்டியாழ்ப்பாணம்24.09.1991
வீரவேங்கை இலக்கியன்சிவதாசபிள்ளை கிருஸ்ணானந்தன்கட்டுடை, மானிப்பாய்யாழ்ப்பாணம்28.05.1992
லெப்டினன்ட் அறிவுடையான்செல்லையா உதயகுமார்பல்லவராயன்கட்டுகிளிநொச்சி25.09.1992
வீரவேங்கை குறமகள்முத்துக்குமாரு இந்துமதிமறவன்புலோ, சாவகச்சேரியாழ்ப்பாணம்24.11.1992
கப்டன் வாசுதேவன் (ஜோய்)ஐயம்பெருமாள் செல்வகுமார்சின்னக்கடைமன்னார்20.12.1992
2ம் லெப்டினன்ட் தங்கன்அழகையா ஜயாத்துரைஒத்தாச்சிமடம்மட்டக்களப்பு20.12.1992
லெப்டினன்ட் தாரகாஇராமசாமி சந்திராநித்தியநகர்வவுனியா29.09.1993
லெப்டினன்ட் சுதாகர்சீனித்தம்பி ரவிச்சந்திரன்நாசிவன்தீவு, வாழைச்சேனைமட்டக்களப்பு21.10.1993
லெப்டினன்ட் அன்பனார்அல்போன்ஸ் செபநாயகம்நெடுந்தீவுயாழ்ப்பாணம்11.11.1993
2ம் லெப்டினன்ட் லட்சுமிபுதியாகுட்டி தேவிகாபுத்தூர் கிழக்குயாழ்ப்பாணம்11.11.1993
கப்டன் வெள்ளை (நியூட்டன்)செல்வநாயகம் சசிகரன்புன்னாலைக்கட்டுவான் வடக்குயாழ்ப்பாணம்22.11.1993
கப்டன் பூவேந்தன்வாரித்தம்பி ஜெயக்குமார்தாளையடியாழ்ப்பாணம்03.09.1995
வீரவேங்கை இன்பழகன் (இன்சூர்)தம்பிராசா சாந்தகுமார்புங்குடுதீவுயாழ்ப்பாணம்01.10.1995
வீரவேங்கை தமிழ்நாதன்நவரத்தினராசா சிவகுமார்புன்னாலைக்கட்டுவான்யாழ்ப்பாணம்22.10.1995
மேஜர் கீசவன் (கடாபி)குமாரசாமி சிவகுமார்சுண்டிக்குளியாழ்ப்பாணம்18.11.1995
வீரவேங்கை மலரவள்ஜெகநாதன் கவிதாபுளியங்குளம்வவுனியா16.06.1996
லெப்டினன்ட் மேலவன் (வேலவன்)ஞானப்பிரகாசம் அன்ரனிகல்மடுவவுனியா18.07.1996
வீரவேங்கை வேண்மகள்முருகன் செல்வரதிஇணுவில்யாழ்ப்பாணம்18.07.1996
மேஜர் செந்தூரன் (நேரியன்)ஜோன்பிள்ளை கருணைநாதன்கிளாலிகிளிநொச்சி19.07.1996
2ம் லெப்டினன்ட் ராஜினிகறுப்பையா சுமதிகோணாவில்கிளிநொச்சி29.07.1996
வீரவேங்கை பரணிதரன்சோமசுந்தரம் கருணலிங்கம்நாவற்காடுமட்டக்களப்பு28.12.1996
லெப்டினன்ட் பரிமேலழகன்சின்னத்தம்பி உதயகுமார்தம்பலகாமம்திருகோணமலை09.01.1997
2ம் லெப்டினன்ட் மேனா (மேனகை)பொன்னம்பலம் காந்தரூபிமந்துவில், கொடிகாமம்யாழ்ப்பாணம்09.01.1997
வீரவேங்கை சத்தியபாமாநடராசா சுபாசினிகாரைநகர்யாழ்ப்பாணம்05.04.1997
லெப்டினன்ட் திவாகர்தங்கராசா அருள்தாசன்சாமிப்புலம், நல்லூர், பூநகரிகிளிநொச்சி18.06.1997
வீரவேங்கை ஜெயாதுயிலன்இராஜகோபால் கரிகிஸ்ணன்திருக்கோவில்அம்பாறை24.06.1997
2ம் லெப்டினன்ட் நந்தினிஇராசதுரை புஸ்பமலர்புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு20.09.1997
2ம் லெப்டினன்ட் மதிநிலவன்பாலச்சந்திரன் சதீஸ்கரவெட்டி மத்தியாழ்ப்பாணம்01.02.1998
வீரவேங்கை யோகினிதம்பிராசா சுகன்யாநாவற்காடு, ஈச்சந்தீவு, வவுணதீவுமட்டக்களப்பு04.06.1998
வீரவேங்கை தனலாஇராமையா சறோஜா3ம் வாய்க்கால், மருதநகர்கிளிநொச்சி08.06.1998
வீரவேங்கை இன்பச்சுடர்தனபாலசிங்கம் சுதாஜினிசெட்டிகுளம்வவுனியா17.06.1998
வீரவேங்கை சிறிவேந்தன்கனகசபாபதி சிறீஸ்கந்தராசாவிநாயகபுரம்மட்டக்களப்பு27.09.1998
லெப்.கேணல் சோழகுமார்சோமசுந்தரம் விநாயகமூர்த்திகிரான்மட்டக்களப்பு11.01.1999
மேஜர் மணிமாறன்பொன்னம்பலம் சசிதரன்சண்டிலிப்பாய்யாழ்ப்பாணம்18.01.1999
2ம் லெப்டினன்ட் புரட்சிநெறியன்சின்னத்துரை சத்திவேல்காரைநகர்யாழ்ப்பாணம்26.06.1999
வீரவேங்கை நிலாநற்செல்வம் வனிதாபாலிநகர், வவுனிக்குளம்முல்லைத்தீவு02.11.1999
வீரவேங்கை இளநம்பிகார்த்திகேசு விமலேந்திரன்முறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு02.11.1999
லெப்டினன்ட் காத்தவராயன்துரைராசா சரவணேஸ்பம்பைமடுவவுனியா17.12.1999
மேஜர் பிறேமதாசன் (விக்ரர்)தோமஸ்பெரேரா இந்திரசிறிபாணமைப்பற்று, கோமாரிஅம்பாறை17.01.2000
மேஜர் கலையரசன்செபமாலை ஜெறோம்சுகந்தன்லோகுஅரிப்புத்துறை, முருங்கன்மன்னார்26.03.2000
கப்டன் மோகனாதம்பிராசா சுதாஜினிகொடிகாமம் வடக்குயாழ்ப்பாணம்05.04.2000
லெப்டினன்ட் கோபிகாவைரமுத்து கலைச்செல்வி2ம் குறிச்சி, வீரச்சேனை, பழுகாமம்மட்டக்களப்பு20.05.2000
மேஜர் தமிழ்வேந்தன்பாலசிங்கம் தனபாலசிங்கம்மயிலிட்டி வடக்குயாழ்ப்பாணம்28.05.2000
லெப்டினன்ட் அமுதினிஜீவரட்ணம் சயப்பிரியாகரவெட்டி, நாவற்காடுமட்டக்களப்பு06.08.2000
வீரவேங்கை அறிவரசிமாணிக்கம் யோகராணிசந்திபுரம், ஊற்றங்கரை, முள்ளியவளைமுல்லைத்தீவு06.10.2000
லெப்.கேணல் சேகர்மாயாண்டி ஜெயக்குமார்யூனியன்குளம், கோணாவில்கிளிநொச்சி23.10.2000
கப்டன் மண்மகன்சிவாநந்தம் விக்கினேஸ்வரன்7ம் வட்டாரம், மூதூர்திருகோணமலை03.04.2001
கப்டன் லதாங்கன் (பரணி)24.07.2001

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

அகவை வாழ்த்து | ஏப்ரல் 02

அகவை வாழ்த்து | ஏப்ரல் 01

அகவை வாழ்த்து | மார்ச் 31