98
நினைவு வணக்கம் | ஏப்ரல் 06 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் குணநிலா | சத்தியசீலன் ஆரணி | – | கிளிநொச்சி | 06.04.2008 |
| கப்டன் தமிழ்முகிலன் | சுந்தரலிங்கம் பிரபாகரன் | – | யாழ்ப்பாணம் | 06.04.2008 |
| லெப்டினன்ட் ஈழவன் | ஜெகநாதன் பிரகாஸ் | – | யாழ்ப்பாணம் | 06.04.2008 |
| லெப்டினன்ட் நிலவரசன் | தியாகராசா கோவேந்தன் | – | முல்லைத்தீவு | 06.04.2008 |
| வீரவேங்கை செந்தேவன் (சுடர்நிலவன்) | சுதேந்திரன் சுகந்தன் | – | யாழ்ப்பாணம் | 06.04.2008 |
| வீரவேங்கை வில்வன் | ஏகாம்பரநாதன் தினேஸ் | – | கிளிநொச்சி | 06.04.2008 |
| மேஜர் நீலவாணன் | கனகசபாபதி சதீஸ்குமார் | – | திருகோணமலை | 06.04.2007 |
| கப்டன் றெஜி | பரமசிவம் சுப்பிரமணியம் | காலி | சிறிலங்கா | 06.04.2007 |
| வீரவேங்கை தமிழ்பிறை | ஐயாசாமி ஜசோதரன் | 3ம் வாய்க்கால், பன்னங்கண்டி | கிளிநொச்சி | 06.04.2002 |
| 2ம் லெப்டினன்ட் சிந்தனா | இராசநாயகம் நாகநந்தினி | மணியங்குளம், கந்தபுரம் | கிளிநொச்சி | 06.04.2001 |
| லெப்டினன்ட் மலையரசி | மாசிலாமணி இளங்கோமதி | தருமபுரம் | கிளிநொச்சி | 06.04.1998 |
| வீரவேங்கை சிவகடாச்சன் | முத்தையா அமுதலிங்கம் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 06.04.1996 |
| கப்டன் பாரதமோகன் (சறோன்) | லோகிதராசா லெட்சுமிகாந்தன் | கொம்மாதுறை, செங்கலடி | மட்டக்களப்பு | 06.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் கௌதீகன் | சில்வெஸ்ரர் ஜெயச்சந்திரன் | கொக்குவில் | மட்டக்களப்பு | 06.04.1996 |
| கப்டன் மருது | நடராஜா காண்டீபன் | கந்தளாய் | திருகோணமலை | 06.04.1996 |
| லெப்டினன்ட் பரதன் | வேலன் குணபாலசிங்கம் | கைதடி மேற்கு | யாழ்ப்பாணம் | 06.04.1996 |
| கப்டன் எழில்நம்பி (வேந்தன்) | விஸ்வலிங்கம் அற்புதராசா | பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், மூதூர் | திருகோணமலை | 06.04.1994 |
| கப்டன் சங்கிலியன் (தேவன்) | சின்னையா மயில்வாகனம் | பன்குளம் | திருகோணமலை | 06.04.1994 |
| கப்டன் பெருவளவன் (வில்லியம்) | கனகசபாபதி சிறிதரன் | – | யாழ்ப்பாணம் | 06.04.1994 |
| வீரவேங்கை யோகேஸ்வரன் | தங்கராசா சாந்தலிங்கம் | இருதயபுரம் | மட்டக்களப்பு | 06.04.1992 |
| வீரவேங்கை ஐயப்பன் (லூக்காஸ்) | சின்னத்தம்பி குமார் | ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று | அம்பாறை | 06.04.1992 |
| லெப்டினன்ட் கமல் | கந்தையா கமலேஸ்வரன் | பழம்பாசி, மணலாறு | முல்லைத்தீவு | 06.04.1988 |
| வீரவேங்கை அன்ரன் (ரஞ்சன்) | அருச்சுனன் ரஞ்சன் | – | யாழ்ப்பாணம் | 06.04.1987 |
| 2ம் லெப்டினன்ட் சின்னக்கோபு | செந்தில்வடிவேலு சிறீதரன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 06.04.1986 |
| 2ம் லெப்டினன்ட் பட்டாபி | செந்திவடிவேல் சாந்தகுமார் | நெல்லியடி, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 06.04.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.