90
நினைவு வணக்கம் | ஏப்ரல் 08 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் தீபன் | உதயகுமார் யனோப்பிருந்தன் | – | வவுனியா | 08.04.2008 |
| லெப்டினன்ட் பரிதி | ஜெயராஜா லோகேந்திரன் | – | திருகோணமலை | 08.04.2008 |
| வீரவேங்கை மதிகரன் | தாமோதரம் பாலசுப்பிரமணியம் | எருவில், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 08.04.2001 |
| வீரவேங்கை சாந்தி | இராசேந்திரம் ரதி | பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 08.04.2000 |
| லெப்டினன்ட் சீலன் (நாதன்) | செல்வராசா சசிக்குமார் | கணுக்கேணி, முள்ளியவளை | முல்லைத்தீவு | 08.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் தணிகையரசன் | பிரான்சிஸ் சேவியர் அன்ரன் ஜெஸ்லியூஸ் | சில்லாலை, பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 08.04.1999 |
| 2ம் லெப்டினன்ட் சகுந்தலை | சங்கரப்பிள்ளை கௌரிதேவி | – | திருகோணமலை | 08.04.1998 |
| கப்டன் சத்தியன் | கந்தசாமி செல்வராசா | தளவாய், செங்கலடி | மட்டக்களப்பு | 08.04.1998 |
| லெப்டினன்ட் ராகுலன் | கிருஸ்ணபிள்ளை சந்திரகுமார் | திருக்கோவில், விநாயகபுரம் | அம்பாறை | 08.04.1998 |
| கப்டன் முகிலன் | வேலுத்தேவர் சிவரூபன் | நுணாவில் மேற்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 08.04.1997 |
| கப்டன் ஈழயோகன் | இராசையா ஜெயசீலன் | கோண்டாவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 08.04.1997 |
| மேஜர் கருணா | சண்முகலிங்கம் ஜெயசந்திரன் | கூழாவத்தை, சுண்டிக்குளம் | யாழ்ப்பாணம் | 08.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் ஜெயந்தன் | முத்தையா ஜெயபாலன் | நாவற்குழி | யாழ்ப்பாணம் | 08.04.1994 |
| வீரவேங்கை றோகன் (குகன்) | வீரகத்திப்பிள்ளை குகதாசன் | இருபாலை கிழக்கு, கோப்பாய் | யாழ்ப்பாணம் | 08.04.1990 |
| வீரவேங்கை ஜெசி | – | – | வவுனியா | 08.04.1990 |
| வீரவேங்கை விபுலானந்தன் | இராமசாமி இராசகுமார் | – | வவுனியா | 08.04.1990 |
| லெப்டினன்ட் குட்டி (கண்ணன்) | மருதப்பு யோகேஸ்வரன் | 3ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு | யாழ்ப்பாணம் | 08.04.1989 |
| வீரவேங்கை கஜன் | – | – | – | 08.04.1989 |
| லெப்டினன்ட் சுதர்சன் | சச்சிதானந்தம் தர்மன் புஸ்பராசா | கிரான் | மட்டக்களப்பு | 08.04.1988 |
| வீரவேங்கை யோசப் (மாமா) | நாகமணி சித்திரன் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 08.04.1988 |
| வீரவேங்கை நிக்சன் | பிள்ளையார் சர்வராசா | சந்திவெளி | மட்டக்களப்பு | 08.04.1988 |
| கப்டன் பிரசன்னா | அமரசேகரம் குணசேகரம் | திருநகர் | கிளிநொச்சி | 08.04.1988 |
| வீரவேங்கை சுருளி | மகாலிங்கம் விஜயராசா | சாவற்காடு, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 08.04.1987 |
| வீரவேங்கை செனித் | நடராசா ஜெயப்பிரகாஸ் | நயினாதீவு | யாழ்ப்பாணம் | 08.04.1987 |
| வீரவேங்கை ஈசன் | குமாரசேகரம் கமலநாதன் | – | திருகோணமலை | 08.04.1987 |
| வீரவேங்கை சிவா | சுப்பையா சிறீராஜேஸ்வரன் | பூம்புகார், கல்மடு | வவுனியா | 08.04.1987 |
| வீரவேங்கை குமா | இரத்தினம் குமாரசாமி | கறுக்காய்தீவு, பூநகரி | கிளிநொச்சி | 08.04.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.