நினைவு வணக்கம் | ஏப்ரல் 09 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் கிருபா | பழனியாண்டி சரவணன் | நெடுங்கேணி | வவுனியா | 09.04.2009 |
| 2ம் லெப்டினன்ட் இளவரசன் | சண்முகதாஸ் தர்சன் | – | கிளிநொச்சி | 09.04.2008 |
| லெப்டினன்ட் இளமாறன் | வடிவேலு வித்தியாதரன் | – | கிளிநொச்சி | 09.04.2008 |
| லெப்டினன்ட் பொதிகைவேந்தன் | வேலு பாண்டியன் | கித்துக்குளம், கரடியானாறு | மட்டக்களப்பு | 09.04.2004 |
| 2ம் லெப்டினன்ட் சங்கொளியன் | கந்தசாமி அருட்செல்வம் | கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 09.04.2004 |
| வீரவேங்கை மலர்க்குமரன் | தங்கராசா குகன் (மாவளையான்) | கரடியனாறு | மட்டக்களப்பு | 09.04.2004 |
| வீரவேங்கை கடல்மாறன் | ரணசிங்கம் விசயகுமார் | வத்திராயன் வடக்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 09.04.2000 |
| கப்டன் உதயபாலன் | கோபால் தில்லைநாதன் | திராய்க்கேணி, பாலமுனை | அம்பாறை | 09.04.1999 |
| லெப்டினன்ட் ஊர்வலன் | விநாயகமூர்த்தி யோகநாயகம் | சந்திவெளி | மட்டக்களப்பு | 09.04.1999 |
| லெப்டினன்ட் சிறிக்காந்தரூபன் | கணபதிப்பிள்ளை ஜெகநாதன் | களுதாவளை, கழுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 09.04.1999 |
| லெப்டினன்ட் அருட்செல்வி | முத்தையா கிருஸ்ணவேணி | சேனைப்புலவு, நெடுங்கேணி | வவுனியா | 09.04.1999 |
| வீரவேங்கை பொறிவீரன் | பெரியண்ணன் சசி | குடத்தனை தெற்கு | யாழ்ப்பாணம் | 09.04.1998 |
| வீரவேங்கை தமிழ்ச்சுடர் | சிவபாதம் கேதீஸ்வரன் | அக்கராயன் | கிளிநொச்சி | 09.04.1998 |
| வீரவேங்கை தீபன் (ஆசப்பா) | கணபதிப்பிள்ளை நவரட்ணராசா | கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 09.04.1998 |
| கப்டன் சிற்றம்பலம் | குணபூசணம் குணநாதன் | கட்டைப்பறிச்சான், மூதூர் | திருகோணமலை | 09.04.1998 |
| வீரவேங்கை பாரதிதாசன் (மதி) | கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணரஞ்சன் | காங்கோசன்துறை | யாழ்ப்பாணம் | 09.04.1995 |
| கிருபைராஜா | கிருஸ்ணபிள்ளை கிருபைராஜா | மாவடிவேம்பு | மட்டக்களப்பு | 09.04.1994 |
| கப்டன் அதியமான் (லெஸ்ரர்) | கதிரவேலு ஞானசேகரம் | பரப்புக்கடந்தான், அடம்பன் | மன்னார் | 09.04.1993 |
| லெப்டினன்ட் திருவள்ளுவன் (குணபாலன்) | சரவணமுத்து ஜெயக்குமார் | மாதகல் | யாழ்ப்பாணம் | 09.04.1993 |
| லெப்டினன்ட் அரிமாநம்பி (கிலோஜன்) | காசுபதி மனோகரன் | இலுப்பையடிச்சேனை, பன்குடாவெளி | மட்டக்களப்பு | 09.04.1993 |
| லெப்டினன்ட் தொல்காப்பியன் (சூரி) | சுப்பிரமணியம் சோமசுந்தரம் | 2ம் கட்டை, நல்லூர் | யாழ்ப்பாணம் | 09.04.1993 |
| லெப்டினன்ட் தமிழ்க்கோ (கேதுராஜ்) | சந்திரசேகரம் உதயகுமார் | தும்பன்கேணி, திக்கோடை | மட்டக்களப்பு | 09.04.1993 |
| லெப்டினன்ட் அழகுமுத்து (சாள்ஸ்) | சீனித்தம்பி கோணேசநிதி | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 09.04.1993 |
| லெப்டினன்ட் கலைக்கோன் (ஜெயந்தன்) | ஜெயக்கொடி ஜெயரூபன் | உரும்பிராய் மேற்கு | யாழ்ப்பாணம் | 09.04.1993 |
| 2ம் லெப்டினன்ட் குந்தவி | செல்லத்துரை விஜயலட்சுமி | வட்டுக்கோட்டை கிழக்கு, கரைநகர் | யாழ்ப்பாணம் | 09.04.1993 |
| 2ம் லெப்டினன்ட் சந்திரன் | வேலாயுதம் ஈஸ்வரன் | நெடுங்கேணி | வவுனியா | 09.04.1993 |
| வீரவேங்கை வரணி | வெள்ளையப்பன் சிவானந்தன் | நெடுங்கேணி | வவுனியா | 09.04.1993 |
| லெப்டினன்ட் புலித்தேவன் (பார்த்தீபன்) | முருகேசப்பிள்ளை சிதம்பரேஸ்வரன் | வட்டுக்கோட்டை கிழக்கு, சித்தன்கேணி | யாழ்ப்பாணம் | 09.04.1992 |
| வீரவேங்கை வேணுகோபால் | கணபதி தாசன் | – | திருகோணமலை | 09.04.1991 |
| கப்டன் வசந்த் | சின்னத்தம்பி திருமால் | சித்தாண்டி | மட்டக்களப்பு | 09.04.1991 |
| லெப்டினன்ட் இன்பராஜ் | சிதம்பரப்பிள்ளை விவேகானந்தராசா | கிரான் | மட்டக்களப்பு | 09.04.1991 |
| லெப்டினன்ட் சக்தி | நல்லதம்பி நடராசா | சித்தாண்டி | மட்டக்களப்பு | 09.04.1991 |
| 2ம் லெப்டினன்ட் சுகந்தன் | கதிர்காமன் வரதராசா | சித்தாண்டி, மட்க்களப்பு | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை ஆதித்தன் (ரகு) | நாகமணி சபேசன் | கொம்மாதுறை, செங்கலடி | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை பத்மன் | தர்மலிங்கம் புனிதநாதன் | முறக்கொட்டாஞ்சேனை, வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை புஸ்பராசா | மாணிக்கப்போடி தர்மலிங்கம் | ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை கண்ணன் | வடிவேல் கண்ணன் | கிரான் | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை விசாகன் | சீனித்தம்பி தயாபரன் | கல்லடி | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை சுதாகரன் | றைசன் எசிங்டன்டிமா | கல்முனை, பொத்துவில் | அம்பாறை | 09.04.1991 |
| வீரவேங்கை ருக்மன் | குழந்தைவேல் தயாபரன் | களுதாவளை | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை கைலன் | சிவலிங்கம் நடராசா | இராயபுரம், மரப்பாலம் | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை மனோ | அழகையா கந்தரத்தினம் | நாவற்காடு | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை தாஸ் (தீசன்) | வைரமுத்து சுந்தரலிங்கம் | தாழங்குடா | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை மிதுரன் | ரவீந்திரன் | ஏறாவூர் | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை திலகன் | கோபால் இராமநாதன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 09.04.1991 |
| வீரவேங்கை விதுவன் | – | – | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை அருள் | வேல்முருகு மேகநாதன் | தாழங்குடா | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை மைனா | பொன்னுத்துரை சுரேஸ்குமார் | இலுப்பையடிச்சேனை | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை நெடுமாறன் | செல்லத்துரை சந்திரன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 09.04.1991 |
| 2ம் லெப்டினன்ட் அன்பு | யோகராசா நடேஸ்வரன் | உதயநகர் | கிளிநொச்சி | 09.04.1988 |
| கப்டன் அருண் (சந்துரு) | ஏரம்பு பாலச்சந்திரன் | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 09.04.1988 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.