அகவை வாழ்த்து ஏப்ரல் 09 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை றோஸ்மன் | பிரான்சிஸ் பீரிஸ் இருதயநாதன் பீரிஸ் | அரிப்புத்துறை, சிலாவத்துறை, முருங்கன் | மன்னார் | 17.01.1986 |
| மேஜர் கணேஸ் | சித்திரவேல் சிற்றம்பலம் | பேராறு, கந்தளாய் | திருகோணமலை | 05.11.1986 |
| வீரவேங்கை கடாபி | நல்லையா சுதேசன் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 12.06.1990 |
| கப்டன் குட்டி | இராசலிங்கம் சிவானந்தம் | மேன்காமம் | திருகோணமலை | 17.06.1990 |
| வீரவேங்கை சத்தியசீலன் | துரைரத்தினம் சுரேஸ்குமார் | ஒட்டறுத்தகுளம், வவுனிக்குளம் | முல்லைத்தீவு | 05.09.1990 |
| லெப்டினன்ட் பேனாட் | அல்பிரட் கலியுகக்கண்ணன் | நாகர்கோவில், வடமராட்சி கிழக்கு | யாழ்ப்பாணம் | 19.10.1990 |
| கப்டன் றேமன் | இராமானுஜம் சீதாராம் | சீதாராம் வீதி, புலோலி தெற்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 23.10.1990 |
| கப்டன் நடா | தங்கராசா பாஸ்கரன் | தம்பிலுவில் | அம்பாறை | 13.07.1991 |
| வீரவேங்கை அன்பவன் (அன்பழன்) | சுந்தரலிங்கம் ஜெயக்காந்தன் | கிரான் | மட்டக்களப்பு | 13.07.1991 |
| வீரவேங்கை புஸ்பன் | நாகராசா குலேந்திரன் | நாவற்குழி தெற்கு, கைதடி | யாழ்ப்பாணம் | 16.07.1991 |
| லெப்டினன்ட் சித்தாத்தன் | சிறிஸ்காந்தராசா சிறிதரன் | திருவையாறு | கிளிநொச்சி | 25.10.1991 |
| வீரவேங்கை ஜெக்சன் (நாயகன்) | பிறேமரத்தினம் ரஞ்சித்குமார் | பூந்தோட்டம் | வவுனியா | 29.02.1992 |
| வீரவேங்கை அண்ணாத்துரை | சரவணமுத்து காந்தரூபன் | 6ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 16.11.1992 |
| லெப்டினன்ட் பொறுப்பன் (காண்டீபன்) | இளையதம்பி பாஸ்கரதாஸ் | – | திருகோணமலை | 11.11.1993 |
| வீரவேங்கை அமுதப்பிரியா | ஆறுமுகம் சதாலட்சுமி | கந்தபுரம் | கிளிநொச்சி | 11.11.1993 |
| வீரவேங்கை குருபரன் | வேலுப்பிள்ளை ராசகுலசிங்கம் | கரியக்குளம், வன்னேரிக்குளம் | கிளிநொச்சி | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் பிரசாந்தன் (வாணன்) | தில்லையம்பலம் சிறிகாந்த் | திமிலதீவு, புதூர் | மட்டக்களப்பு | 11.08.1994 |
| 2ம் லெப்டினன்ட் நேசராசா | மாரிமுத்து கீர்த்திசீலன் | சித்தாண்டி | மட்டக்களப்பு | 26.09.1995 |
| வீரவேங்கை ராஜ்குயின் | நல்லையா சிவகுமார் | கண்ணாபுரம், கொட்டடி | யாழ்ப்பாணம் | 19.10.1995 |
| 2ம் லெப்டினன்ட் கமலன் | கந்தசாமி இரத்தினபாபு | கொக்குவில் | மட்டக்களப்பு | 06.02.1996 |
| வீரவேங்கை யாழ்பாணன் | ஸ்ரனிஸ்லாஸ் பிரதீபன் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 03.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் இளமதி (விஜயா) | கந்தையா துசி | பெரியகல்லாறு | மட்டக்களப்பு | 04.04.1996 |
| லெப்டினன்ட் சபேசன் (வள்ளுவன்) | குணபாலசிங்கம் தர்மேஸ்வரன் | கரணவாய் வடக்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 15.06.1996 |
| 2ம் லெப்டினன்ட் ஆதிக்குமரன் | இராசேந்திரம் சுதாகர் | உடுவில், சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 06.06.1997 |
| வீரவேங்கை அமுதினி (குயின்சி) | மாரிமுத்து மனோகரி | சாலம்பைக்குளம் | வவுனியா | 10.06.1997 |
| கப்டன் தமயா | விஸ்வலிங்கம் சித்திராதேவி | முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் இசைமொழி | சித்திரவேல் மோகன் | கதிரவெளி, வாகரை | மட்டக்களப்பு | 24.06.1997 |
| வீரவேங்கை உழவுத்தேவன் | சுப்பிரமணியம் மோகனராஜ் | துவரங்காடு | திருகோணமலை | 06.10.1997 |
| லெப்டினன்ட் தமிழவன் | பிலுப்பையா அலெக்ஸ்கிறேசியன் | திருவையாறு | கிளிநொச்சி | 10.10.1997 |
| 2ம் லெப்டினன்ட் ஆனந்தன் | குருகுலம் ராஜு | தாண்டவன்வெளி | மட்டக்களப்பு | 15.11.1997 |
| கப்டன் சுடரொளி | கந்தர் ஞானசகுந்தலா | செல்வபுரம், பூநகரி | கிளிநொச்சி | 16.12.1997 |
| லெப்டினன்ட் துரோணன் | செல்லத்தம்பி கமலநாதன் | கல்லடி, மூதூர் | திருகோணமலை | 26.07.1998 |
| 2ம் லெப்டினன்ட் அச்சுதா | லிங்கராசா ராதிகா | கிரான் | மட்டக்களப்பு | 05.10.1998 |
| கப்டன் சீலன் | சுப்பிரமணியம் ஜெயகாந்தன் | விநாயகபுரம், முழங்காவில் | கிளிநொச்சி | 06.03.1999 |
| மேஜர் இளம்பிறை | நாகேந்திரம் ஜெயகலா | கைதடி வடக்கு | யாழ்ப்பாணம் | 14.10.1999 |
| மேஜர் யூதன் (மதுவன்) | இராசரத்தினம் சுகுமாரன் | சங்கானை கிழக்கு | யாழ்ப்பாணம் | 14.10.1999 |
| மேஜர் வாணன் | கிருஸ்ணபிள்ளை தர்மசீலன் | அளவெட்டி வடக்கு | யாழ்ப்பாணம் | 02.11.1999 |
| மேஜர் அமிர்தன் | தியாகராஜா கருணாசீலன் | பழம்பாசி, நெடுங்கேணி | வவுனியா | 02.11.1999 |
| லெப்டினன்ட் வீரமகன் | செல்வராஜா ரஜிந்தன் | நல்லூர் | யாழ்ப்பாணம் | 16.12.1999 |
| லெப்டினன்ட் திலாந்தன் | வேலாயுதம் கரிகரன் | திருநெல்வேலி | யாழ்ப்பாணம் | 07.03.2000 |
| வீரவேங்கை பிறை | செல்லையா தனலட்சுமி | தேறாங்கண்டல், துணுக்காய், மல்லாவி | முல்லைத்தீவு | 25.04.2001 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.