நினைவு வணக்கம் | ஏப்ரல் 10 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் தானையன் | தேவதாஸ் தேவகடாட்சம் | முல்லைத்தீவு | 10.04.2008 | |
| தலைமைக் காவலர் சதீஸ்கரன் | இராசேந்திரம் சதீஸ்கரன் | யாழ்ப்பாணம் | 10.04.2008 | |
| தலைமைக் காவலர் பிரபாகரன் | இராஜகோபால் பிரபாகரன் | முல்லைத்தீவு | 10.04.2008 | |
| தலைமைக் காவலர் றமணன் | வேலு றமணன் | முல்லைத்தீவு | 10.04.2008 | |
| மேஜர் காண்டீபன் | நித்தியானந்தராசா லிங்கரூபன் | முல்லைத்தீவு | 10.04.2008 | |
| லெப்டினன்ட் கார்முகிலன் | குகதாஸ் சிவரூபன் | யாழ்ப்பாணம் | 10.04.2008 | |
| லெப்டினன்ட் சீர்வள்ளல் | உதயகுமார் சகாயதாஸ் | யாழ்ப்பாணம் | 10.04.2008 | |
| லெப்டினன்ட் வேந்தன் (எழிற்புகழ்) | றெஜினோல்ட் மெல்வின் | யாழ்ப்பாணம் | 10.04.2008 | |
| சுதாகரன் | பாலையா சுதாகரன் | முல்லைத்தீவு | 10.04.2008 | |
| கப்டன் அன்பு | சிவசுப்பிரமணியம் மதிவாணன் | யாழ்ப்பாணம் | 10.04.2007 | |
| வீரவேங்கை இசைப்புயல் | நடேசன் கிரிதாஸ் | துணுக்காய் | முல்லைத்தீவு | 10.04.2007 |
| கப்டன் பூவழகன் | பசலியாஸ் ஜோன்பெனடிற் | 154ம் கட்டை, செல்வபுரம், திருமுறிகண்டி | கிளிநொச்சி | 10.04.2007 |
| கப்டன் மாலேத்தன் | திருநாவுக்கரசு புவனேஸ்வரன் | இறால்ஓடை, காயங்கேணி, மாங்கேணி | மட்டக்களப்பு | 10.04.2004 |
| கப்டன் நம்பி | தர்மலிங்கம் பத்மநாதன் | கல்முனை | அம்பாறை | 10.04.2004 |
| லெப்டினன்ட் வர்ணகீதன் | மாணிக்கவேல் சபாரத்தினம் | களுவன்கேணி | மட்டக்களப்பு | 10.04.2004 |
| வீரவேங்கை மோகன் | காளிக்குட்டி சந்திரமோகன் | கண்ணகிபுரம், வாழைச்சேனை | மட்டக்களப்பு | 10.04.2004 |
| லெப்டினன்ட் ராமரதன் | செல்வன் ராஜேந்திரன் | கதிரவெளி, நாவற்காடு | மட்டக்களப்பு | 10.04.2004 |
| லெப்டினன்ட் தமிழழகி | தம்பிராசா சத்தியகுமாரி | மடுக்குளம், இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 10.04.2001 |
| மோகனாம்பிகை | கணேசன் மோகனாம்பிகை | கல்வயல், சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 10.04.2001 |
| மேஜர் தயாளினி | நடராசா சுலோஜனா | வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 10.04.2000 |
| மேஜர் அன்புமணி | வெற்றிவேல் தில்லைநாதன் | இலுப்பையடிச்சேனை, வேப்பவெட்டுவான் | மட்டக்களப்பு | 10.04.2000 |
| மேஜர் அகல்நெஞ்சன் | சக்கரையார் டிலீசன் | நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| மேஜர் மனோ | அருளானந்தம் ஸ்ரிபன் | பெரியபண்டிவிரிச்சான், மடு | மன்னார் | 10.04.2000 |
| கப்டன் பிறேரினி (பிறைமதி) | குமாரசாமி டிலோஜினி | உடுவில் கிழக்கு, சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| கப்டன் மயூரி (இறையரசி) | நந்தகோபால் நாகநந்தினி | 3ம் படிவம், கல்மடு | வவுனியா | 10.04.2000 |
| கப்டன் மணிமேகலை | சந்திரசேகர் இலங்கேஸ்வரி | மறவன்புலம் | முல்லைத்தீவு | 10.04.2000 |
| கப்டன் மணியிழை | செல்வநாயகம் கவிதா | 6ம் வட்டாரம், வேலணை | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| கப்டன் அபிராமி | சச்சிதானந்தன் தமயந்தி | சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| கப்டன் பிரியங்கா | தர்மரட்ணம் சுபாஜினி | கோவில்புளியங்குளம், இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 10.04.2000 |
| லெப்டினன்ட் சிவப்பிரியா | கிருஸ்ணபிள்ளை தவலோஜினி | கோணாவில் | கிளிநொச்சி | 10.04.2000 |
| லெப்டினன்ட் கனியவள் | கறுப்பையா சிவனேஸ்வரி | கள்ளப்பாடு | முல்லைத்தீவு | 10.04.2000 |
| லெப்டினன்ட் புகழ்மணி | நல்லையா நாகேந்திரம் | தம்பிராசபுரம், உழவனூர், தருமபுரம் | கிளிநொச்சி | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் மணி | சுப்பிரமணியம் இந்திராணி | சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் புதுவேங்கை | தர்மலிங்கம் லோஜினி | குரும்பசிட்டி, வயாவிளான் | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் ஈழநிலா | மகாலிங்கம் தயாநிதி | மூளாய் மேற்கு, சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் அருள்மொழி | தர்மராஜா பார்வதி | 2ம் கட்டை, முரசுமோட்டை | கிளிநொச்சி | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் பவளக்கிளி | சண்முகசுந்தரம் மைதிலி | 6ம் வட்டாரம், வேலணை மேற்கு | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் மைவிழி | நாகராசா நாகதாரணி | செல்வாநகர் | கிளிநொச்சி | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் மதுசா | செல்வராசா ஜெயந்தினி | பளை | கிளிநொச்சி | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் மங்கையரசி | வேலுப்பிள்ளை உமாதேவி | படிவம், கல்மடு | வவுனியா | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் கவிதா | செம்மக்குட்டி சங்குபதி | பாட்டாளிபுரம் | திருகோணமலை | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் மருதா | மகேந்திரன் நகுலேஸ்வரி | 4ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் ஈழவேங்கை | பொன்னையா வதனி | கரடிப்பிலவு, நெடுங்கோணி | வவுனியா | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் பாண்டியன் | கதிரவேல் புஸ்பராம் | தண்ணீருற்று முள்ளியவளை | முல்லைத்தீவு | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் மதிநிலவன் | இராசையா யுகேந்திரன் | இளங்கோபுரம், றெட்பானா, விசுமடு | முல்லைத்தீவு | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் இசைவீரன் | கணபதிப்பிள்ளை தவேந்திரன் | நெடுந்தீவு மேற்கு | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் இளங்கோ | தனபாலசிங்கம் கஜீபன் | பனிப்புலம், பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் ஈழமணி | செல்வன் காந்தராசா | வலைஞன்மடம் | முல்லைத்தீவு | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் கடல்வளவன் | பரஞ்சோதி மனோகாசன் | முல்லைவீதி, மாங்குளம் | முல்லைத்தீவு | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் சிலம்பரசன் | இரத்தினம் செந்தில்நாதன் | பன்னங்கண்டி | கிளிநொச்சி | 10.04.2000 |
| வீரவேங்கை வனராணி | விக்கினேஸ்வரன் சுதர்சினி | கனகராயன்குளம் | வவுனியா | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் கதிரவன் | விக்கினேஸ்வரநாதன் துஸ்யந்தன் | நித்தியவெட்டை, முள்ளியான் | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் தென்றல் | கணபதிப்பிள்ளை கமலநாதன் | குப்பிளான், ஏழாலை | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் கடல்நிலவன் | திருச்செல்வம் சுரேஸ்குமார் | வண்ணாங்குளம் | முல்லைத்தீவு | 10.04.2000 |
| வீரவேங்கை மாங்குயில் | செல்லத்துரை விஜயகுமாரி | கொக்குத்தொடுவாய், நீராவிப்பிட்டி, முள்ளியவளை | முல்லைத்தீவு | 10.04.2000 |
| மேஜர் கவிதரன் | ஜெயவேல்சிங்கம் கிருஸ்ணகாந்தன் | மயிலிட்டி, காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| லெப்டினன்ட் செங்கதிர் | சித்திரவேலாயுதம் சிவநாதன் | பரமன்கிராய், பூநகரி | கிளிநொச்சி | 10.04.2000 |
| மேஜர் அருள்மணி | பிள்ளையான் புண்ணியமூர்த்தி | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 10.04.2000 |
| மேஜர் திருரங்கன் (தினேஸ்) | பூபாலப்பிள்ளை ரகுநாதன் | ஐயன்கேணி, ஏறாவூர் | மட்டக்களப்பு | 10.04.2000 |
| வீரவேங்கை கலாகரன் | இராசரத்தினம் இராஜேஸ்வரன் | இலுப்பையடிச்சேனை, கொத்தியாமலை, கன்னன்குடா | மட்டக்களப்பு | 10.04.2000 |
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை அருள்மகள் | தியாகராஜா விஜயகுமாரி | வைரவர் கோவிலடி, ஆறுகால்மடம் | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| வீரவேங்கை நிலாயினி | குமாரசாமி சாந்தகுமாரி | 1ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 10.04.2000 |
| வீரவேங்கை வேங்குயில் | பியதாஸ் சமிதா | 5ம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 10.04.2000 |
| வீரவேங்கை கடலரசி (அலைமகள்) | சிவனு வள்ளியம்மை | கெங்காதரன் குடியிருப்பு, அக்கராயன் | கிளிநொச்சி | 10.04.2000 |
| வீரவேங்கை அன்பினி | இரத்தினசிங்கம் சுபாசினி | அளம்பில் | முல்லைத்தீவு | 10.04.2000 |
| வீரவேங்கை அகநங்கை | சிறிநந்தகோபால் ஜெயந்தினி | வாடியடி, கரிக்கோட்டுக்குளம், பூநகரி | கிளிநொச்சி | 10.04.2000 |
| வீரவேங்கை நிலமகள் | இராசநாயகம் பத்மா | அம்பாள்புரம், மாங்குளம் | முல்லைத்தீவு | 10.04.2000 |
| வீரவேங்கை செந்தூரா | தியாகராஜா ஜெகனிஸ்ரா | 9ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 10.04.2000 |
| வீரவேங்கை இமைவிழி | பிலிப்செல்வராஜா ஆன்றொசானி | சில்லாலை, பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| வீரவேங்கை சுடரினி (தூயவள்) | விஜயராஜா விஜிதா | 7ம் குறுக்குத்தெரு | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| வீரவேங்கை தூயகலை | குமரவேல் சந்திரகலா | 1ம் கட்டை, திருமுறிகண்டி | கிளிநொச்சி | 10.04.2000 |
| வீரவேங்கை அன்புவிழி | பசுபதி தவமலர் | புன்னாலைக்கட்டுவான் வடக்கு | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் இயல்விழி | ஐயம்பிள்ளை யோகோஸ்வரி | அரசிக்குளம் | வவுனியா | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் ஈகைச்செல்வன் | குணசிங்கம் அன்பழகன் | இராசேந்திரகுள குடியிருப்பு | வவுனியா | 10.04.2000 |
| வீரவேங்கை காந்தரூபன் | செல்வரத்தினம் யோகநாதன் | ஆனைக்கோட்டை | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் நறுமதி (உதயா) | கணபதிப்பிள்ளை ஜெயசுதா | இசைமாலைத்தாழ்வு, முருங்கன் | மன்னார் | 10.04.2000 |
| மலரவன் | – | – | – | 10.04.2000 |
| கலைமகன் | – | – | – | 10.04.2000 |
| வீரவேங்கை அரசொலி | வீரசிங்கம் டக்ளஸ் | இரணைமாதாநகர், முழங்காவில் | கிளிநொச்சி | 10.04.1998 |
| கப்டன் வெற்றிச்செழியன் | பாலசிங்கம் ஜெசிந்தன் | துர்க்காபுரம், தெல்லிப்பழை கிழக்கு | யாழ்ப்பாணம் | 10.04.1998 |
| வீரவேங்கை அறிவாலையன் (சதீஸ்குமார்) | கணபதிப்பிள்ளை அருளானந்தம் | கிரான் | மட்டக்களப்பு | 10.04.1996 |
| வீரவேங்கை பெருவளவன் | கந்தசாமி இராமச்சந்திரன் | கிரான் | மட்டக்களப்பு | 10.04.1996 |
| வீரவேங்கை சிவகுரு (தாரகன்) | சதானந்தம் துரைசிங்கம் | கோரகல்லிமடு, கிரான் | மட்டக்களப்பு | 10.04.1996 |
| வீரவேங்கை வாணன் | அல்றோய்லூசியஸ் குயின்ரன்குளொறியன் | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 10.04.1994 |
| கப்டன் நீலவண்ணன் (இம்ராஜ்) | அருளையா செந்தில்ராஜ் | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 10.04.1993 |
| 2ம் லெப்டினன்ட் கபில் | சின்னராசா தேவராசா | குச்சவெளி | திருகோணமலை | 10.04.1993 |
| வீரவேங்கை சகாதேவன் | சிவலிங்கம் புவனேந்திரன் | அரசடித்தீவு | மட்டக்களப்பு | 10.04.1992 |
| வீரவேங்கை குகராஜன் (ரமேஸ்) | சந்திரசேகரம்பிள்ளை உதயன் | இருதயபுரம் | மட்டக்களப்பு | 10.04.1992 |
| 2ம் லெப்டினன்ட் பாப்பா | சின்னத்துரை சந்திரன் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 10.04.1991 |
| வீரவேங்கை சாள்ஸ் | க. பரமநாதன் | தம்பிலுவில் | அம்பாறை | 10.04.1991 |
| வீரவேங்கை நேரு | பரராஜசிங்கம் குகநாதன் | புத்தூர் கிழக்கு | யாழ்ப்பாணம் | 10.04.1991 |
| கப்டன் சங்கர் | முருகையா சுந்தரலிங்கம் | கறுவாக்கேணி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 10.04.1991 |
| கப்டன் அமுதன் | கறுவல்தம்பி நவரட்ணம் | கிரான் | மட்டக்களப்பு | 10.04.1991 |
| லெப்டினன்ட் றொமேஸ் | கந்தப்பர் கதிரவேல் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 10.04.1991 |
| 2ம் லெப்டினன்ட் மாவி | வல்லிபுரம் சிவநோக்கம் | திருப்பழுகாமம் | மட்டக்களப்பு | 10.04.1991 |
| வீரவேங்கை கிரி | சிவயோகநாதன் | நாவற்குடா | மட்டக்களப்பு | 10.04.1991 |
| வீரவேங்கை அமல்ராஜ் | மயில்வாகனம் இராஜேந்திரன் | வெல்லாவெளி | மட்டக்களப்பு | 10.04.1991 |
| வீரவேங்கை ராஜேந்திரன் | வேலாயுதம் சுந்தர்ராஜன் | பொத்துவில் | அம்பாறை | 10.04.1991 |
| வீரவேங்கை செல்வரூபன் | பொன்னையா புண்ணியமூர்த்தி | இலுப்பையடிச்சேனை | மட்டக்களப்பு | 10.04.1991 |
| வீரவேங்கை நிமால் | யோகன் | நாவற்குடா | மட்டக்களப்பு | 10.04.1991 |
| வீரவேங்கை ராவ் | தம்பிப்பிள்ளை ரவீந்திரநாதன் | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 10.04.1991 |
| வீரவேங்கை அல்பேட் | சின்னப்பா பிரான்சிஸ் | பதுளை | சிறிலங்கா | 10.04.1991 |
| வீரவேங்கை ஜெயவேந்தன் | மாணிக்கம் மகாலிங்கம் | கொம்மாதுறை | மட்டக்களப்பு | 10.04.1991 |
| வீரவேங்கை அசோக் | செல்வராசா நிர்மலராசா | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 10.04.1991 |
| 2ம் லெப்டினன்ட் துரைக்குட்டி | அடைக்கலம் தொம்மை | கற்கடந்தகுளம், வங்காலை | மன்னார் | 10.04.1991 |
| வீரவேங்கை நாயகன் | தட்சணாமூர்த்தி சுகிர்தன் | கன்னன்குடா | மட்டக்களப்பு | 10.04.1991 |
| வீரவேங்கை விஜயன் | சின்னத்தம்பி முருகமூர்த்தி | கோவில்போரதீவு | மட்டக்களப்பு | 10.04.1991 |
| லெப்டினன்ட் ரகுராம் | பழனிவேல் நந்தவரதன் | குவளையூர், அராலி வடக்கு, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 10.04.1991 |
| லெப்டினன்ட் குட்டி | செல்லையா இராசேந்திரன் | நவக்கிரி, புத்தூர் | யாழ்ப்பாணம் | 10.04.1991 |
| 2ம் லெப்டினன்ட் மணாளன் | தியாகராசா குகன் | சிப்பித்திடல், தம்பலகாமம் | திருகோணமலை | 10.04.1988 |
| வீரவேங்கை ஜானி | செபஸ்தியான் ஜெயராசா | வெள்ளைமணல், கிண்ணியா | திருகோணமலை | 10.04.1988 |
| வீரவேங்கை ராஸ்குமார் | கந்தசாமி சச்சிதானந்தன் | ஆலங்கேணி, கிண்ணியா | திருகோணமலை | 10.04.1988 |
| வீரவேங்கை அர்ச்சுனா | வைரமுத்து கனகரத்தினம் | ஆலங்கேணி, கிண்ணியா | திருகோணமலை | 10.04.1988 |
| வீரவேங்கை காசன் | பெ. குமாரவேல் | வேலைத்தோட்டம், பதுளை | சிறிலங்கா | 10.04.1988 |
| வீரவேங்கை தயா | சா. தியாகராசா | இலுப்பையடிச்சேனை | மட்டக்களப்பு | 10.04.1988 |
| வீரவேங்கை சின்னரவி | ஆறுமுகம் புவனேஸ்வரன் | அரியாலை | யாழ்ப்பாணம் | 10.04.1988 |
| செல்லக்கண்டு | வேலுப்பிள்ளை செல்லக்கண்டு | கெருடாவில், தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 10.04.1988 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.